Thursday, March 08, 2012

ஜிகிடி -37.. டகால்டி -17 - ஜெனரெஷன் “கேப்”மாரி மாறி லவ் ஸ்டோரி காமெடி கும்மி

pic.twitter.com/u7DZdlFEa
மேலே உள்ள அனைத்து நிலை பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

1. ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு குடும்பத்துக்கே அளிக்கப்படும் முன்னேற்றம்.. பெண்ணின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்

 கள்ளக்காதலுக்கு கண் இல்லை: 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்- போலீசார் தனிப்படை அமைத்து தேடுகிறார்கள்

சி.பி - போலீஸ்ங்களை கடுப்படிக்கறதுக்குன்னே இந்த மாதிரி கேஸ்ங்களும், கேஸ்-ம் மாட்டும் போல.. அவ்வ்வ்

பள்ளியில்  ஆசிரியை கொலை... ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் கைது... என பரபரப்பு அடங்கும் முன்னரே தன்னிடம் பாடம் கற்ற மாணவன் ஒருவனை ஆசிரியை ஒருவர் காதலனாக மாற்றிய சம்பவம் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் நடந்துள்ளது. 

சி.பி - அதென்ன சவுகார் பேட்டையா? கில்மா பேடையா? அடங்கொய்யால.. தாமினி டீச்சர் படத்துல ஐஸ்வர்யா ராய் கூட அப்படி பண்ணலையே?சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார். 

சி.பி -கல்விப்பாடம் சொல்லித்தரச்சொன்னா டீச்சர் கலவிப்பாடம் சொல்லிக்குடுத்துட்டாங்க போல அடங்கோ.. 

சிக்கிம் அருகே நேற்று நடந்த தீ விபத்து ( நெருப்பில்லாம புகையாது)

பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால் நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு-சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். 

சி.பி - சாரி. ஃபார் த இண்ட்ரப்ஷன்.. கள்ளக்காதல் வானில்... 


பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார். 

சி.பி - யோவ்.. அது ஒண்ணும் ஆபாச எஸ் எம் எஸ் கிடையாது அதுதான் கில்மா ஜொள்மா மெசேஜ் ஹி ஹி 


ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

சி.பி - நல்லவேளை அதை அவனோட பெற்றோர் பார்த்தாங்க.. வேலைக்காரி அல்லது பக்கத்து வீட்டு ஆண்ட்டி பார்த்திருந்தா அதை வெச்சு அந்தப்பையன் இரண்டாம் உலகம் படத்தை செல்வராகவனுக்கு முன்னமே ஸ்டார்ட் பண்ணி இருப்பான்.. அடங்கோ


இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. 

சி.பி - டீச்சரோட அட்ரஸ், செல் ஃபொன் நெம்பர் எல்லாம் அந்த ஸ்டேஷன் எஸ் ஐ வாங்கி வெச்சிருப்பாரே? ஹி ஹி அதாவது பிற்காலத்துல எச்சரிக்க அவ்வ்வ்  


ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர். 

சி.பி - சொர்க்கத்தை காட்டு காட்டுன்னு காட்டுன சுப்ரியாவுக்கு சுக்ரியா (நன்றி) சொல்ல எங்காவது கூட்டிட்டு போய் இருப்பான்.. 


வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். 

சி.பி - போலீஸ் வலை விரிச்சிருக்கா? அந்த டீச்சர்க்கா? 


சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு கில்மாவை ஆன் பண்ணிட்டாங்க போல.. 


யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

சி.பி - ராஜசேகர் 5 எழுத்து , சுப்ரியா 5 எழுத்து,சுரேந்திரா 5 எழுத்து ஹி ஹி ( சரி விடு.. புனை பெயர் தானே?)

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11-வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சி.பி - ஈரோடு மாவட்டத்துல நானும் தான் படிச்சேன், டியூஷன் போனேன் ஹூம் , அப்படி ஒரு சம்பவம் நடக்கலை.. 

6 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

mobile phones play vital role in the destruction of student community. TRAI should make strict rules on it. students pack should be strictly banned. they are at school and college for the most time and what is the necessary in having a mobile phone? i think, students use all value added services than a settled techie. if some politician's family is directly affected by this mobile services, then we may expect a change of policies from TRAI. Let us hope it happens soon.

K.s.s.Rajh said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்
உங்க கமண்ட்ஸ் செம கலக்கல் தல

saidaiazeez.blogspot.in said...

இன்னாபா ஸ்டார்டிங்க்லே பெண்கள் தின வாய்த்த சொல்லிகீனு,
அப்பாலிக்கா அதுல ஒரு குப்பைய பத்தி எய்துரே!
கட்ஸீயா கமென்ட் போட்டபாரு..."நானும் படிச்சேன், டியூஷன் போனேன்...ஹூம்"
அதுக்கெல்லாம் கொடுப்பின இருக்கணும் னைனா!

மன்மதகுஞ்சு said...

பெண்கள் தினத்திலேயே பெண்களுக்கான சம உரிமையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்,அவர்கள் இன்றூ அடிமையாக இல்லை என்று அடித்து ஜொள்ளிய அண்ணனுக்கு நன்றிகள், நீங்கள் ஈரோடு மாவட்டத்தில் படிச்சீங்க சரி,ஆனா அப்போ ரொம்ப கூச்ச சுபாவமா இருந்ததாலே வந்த ஒப்பர்சுனிட்டி எல்லாம் வெஸ்ட்டாகி இருக்கும்,

சசிகுமார் said...

மாப்ள டொமைன் வாங்கி இருக்கீங்க சொல்லவே இல்ல.... வாழ்த்துக்கள்...