
சுவாமிஜி நித்யானந்தா திடீர்னு ட்விட்டர்ல அக்கவுண்ட்டை ஓப்பன் பண்ணிட்டார்./. யாரும் பதறாதீங்க. அக்கவுண்ட்டை மட்டும் தான் ஓப்பன் பண்ணி இருக்கார்.. அவரோட ட்விட்டர் அக்கவுண்ட் அட்ரஸ்
@Nithyananda
Nithyananda was born on January 1st, 1978, as Rajasekaran, the child of Arunachalam and Lokanayaki in Thiruvannamalai, Arunachala, the spiritual heart center.
Global · http://www.youtube.com/LifeBlissFoundation சும்மாவே நாம ரயில் ஓட்டுவோம்.. ஜெயிலில் இருந்த மயில் சிக்கினா விடுவோமா? கும்மு கும்முனு கும்முவோம்.. வாங்க ..
1. சுவாமிஜி, எதுக்காக ட்விட்டருக்கு வந்தீங்க?
1. சுவாமிஜி, எதுக்காக ட்விட்டருக்கு வந்தீங்க?
ஐ ஆம் ஆண் லயன் .. அதனால கமிங்க் டூ ஆன் லைன் ..அ கம் டூ சிங்க் சிந்து இன் ட்விட்டர் சந்து ( I AM MALE LION SO I COMING TO ON LINE , I COME TO SING SINDHU IN TWITTER SANDHU)
----------------------------------------------------
2. ரஞ்சிதா மேடம்.. ஸ்வாமிஜியோட ட்விட்டர் ஐ டி ஃபேக் ஐடின்னு பேசிக்கறாங்களே, அது நிஜமா?
வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்க்? ஹி ஈஸ் நாட் எ ஃபேக் ஸ்பெஷலிஸ்ட்.. ஹி ஹி
---------------------------------------
3. நித்யானந்தா - நான் என் ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு பூட்டு போட்டுட்டேன்.. எவனும் என் ட்வீட்ஸை பார்க்க முடியாது
சுவாமி!நீங்க பூட்டு போட வேண்டியது ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு அல்ல..
------------------------------------------
4. ரஞ்சிதா - சுவாமி! கற்பு என்றால் என்ன? கொஞ்சம் எனக்கு விளக்கவும்..
நித்யானந்தா - ரஞ்சிதா! கொஞ்ச நஞ்சம் உன் இடையில் சுற்றி இருக்கும் ஆடையை விலக்கவும்.. நெஞ்சமெனும் மஞ்சத்தில் கலக்கவும்... எல்லை அற்ற ஆனந்தத்தில் திளைக்கவும்.. பிறகு உன்னிடம் எது காணாம போச்சோ அது தான் கற்பு ...
-------------------------------------------
5. நித்யானந்தா -you can get all my cd free in web site nithyananda .org #
குருவே! அந்த டி வி டி கிடைக்காதா? ஹி ஹி
குருவே! அந்த டி வி டி கிடைக்காதா? ஹி ஹி
---------------------------------------

6. சுவாமி! நீங்க ட்விட்டர்ல ஏன் நடு நிசிக்கீச்சு போடறதில்லை?
கில்மானந்தா - சாரி, அப்போ நான் பிராக்டிகலி பிஸி.. தியரி ஒன்லி @ பகல்
-----------------------------------
7. Nithyananda WebTV @ http://dhyanapeetam.org/web/livestream/nithyananda-web-tv-live/
இதுல ஸ்வாமிஜியின் ஆன்மீக கில்மா பணிகள் அப்டேட்செய்யப்படும் ஹி ஹி
இதுல ஸ்வாமிஜியின் ஆன்மீக கில்மா பணிகள் அப்டேட்செய்யப்படும் ஹி ஹி
------------------------------------------
8. சார், இது ஹன்சிகா பிளாட்னு சொல்லித்தானே வித்தீங்க?
ஆமா.. அதுக்கென்னா?
அவங்க பிளாட்ல இருக்க மாட்டாங்களா? ஹி ஹி
------------------------------------
9. நித்தியானந்தா - பெயர்க்காரணம் கூறுக குருவே!
சிஷ்யா! தினமும் ஆனந்தம் வித் நியூ ஃபிகர்
------------------------------------
10. சுவாமி!உங்களுக்கு தில் இருந்தா கோவை சாய் பாபா காலனி போய் பாருங்க....
சாரி..மேரா தில் ரஞ்சிதா கே பாஸ் ஹை
------------------------------------
11. சுவாமி! உங்க கிட்டே திராணி இருக்கா?
நித்தியானந்தா - ராணி இருக்கா, ராகிணி இருக்கா.. அது யாரு திராணி? செல் நெம்பர் ப்ளீஸ்!
--------------------------------------
12. டியர்! நீ கிளி மாதிரி இருக்கே, என் கையை பார்த்து ஜோசியம் சொல்லேன்.
லாஜிக்கே இல்லையே?
ம்க்கும், கையை டச் பண்ண ஒரு சாக்குதான், லவ்ல ஏது லாஜிக்?
------------------------------------
13. மேடம், உங்க கைல யா யா யா யா யா யா அப்டினு பச்சை குத்தி இருக்கீங்களே? ஏன்?
9 தாரா - டேய் லூசு அதுக்குப்பேரு ஆர்யா ( 6 யா)
----------------------------------------
14. உழைப்பாளி கிளிஜோதிடன்கிட்ட போறதே கூண்டில் அடைபட்ட கிளிக்கு கொஞ்ச நேர சுதந்திரமாவது தரலாம் என்ற எண்ணத்திலோ
-------------------------------------
15. மாமா பொண்ணு நம்மை அத்தான்னு கூப்பிட ஒரு குறுக்கு வழி அந்த பொண்ணோட கம்மலை, செயினை அத்துக்கிட்டு ஓடறதுதான் # அவன் தான் செயினை அத்தான்
-------------------------------------
16. சுவாமி! உங்களுக்கு சொந்தமா ஒரு வெப்சைட்டே இருக்காமே?
நித்யானந்தா -வைப்பு இருக்கு, சைட்டு இருக்கு , வெப்சைட் இருக்காதா?
---------------------------------------
17. டியர்! உன் கவிதை எதுவும் சகிக்கலை, படிச்சா அழுகாச்சி அழுகாச்சியா வருது.
நீ சிரிச்சாலே சுமாராத்தான் இருப்பே.அழுகாச்சியா?
------------------------------------
18. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்பவன்
1. கிளிப்பிள்ளை 2. சரக்கு சங்கர் 3. ஒரு தலைக்காதலன் 4.வாக்கு கேக்கும் பேக்கு
---------------------
19. சுவாமிஜியின் ஆசிரம வாசலில் போர்டு - பார்வை நேரம் - காலை 8 டூ மாலை 6 , பாவை நேரம் இரவு 9 டூ காலை 7
------------------------------
20. மேத்ஸ் டீச்சர் - A = B = C நிரூபி...
டீச்சர், நான் நித்யானந்தாவை ஃபாலோ பண்றேன், அவர் ரஞ்சிதாவை ஃபாலோ பண்றார்.. ரஞ்சிதா என்னை ஃபாலோ பண்றாங்க
---------------------------------------
டீச்சர், நான் நித்யானந்தாவை ஃபாலோ பண்றேன், அவர் ரஞ்சிதாவை ஃபாலோ பண்றார்.. ரஞ்சிதா என்னை ஃபாலோ பண்றாங்க
---------------------------------------