Saturday, March 31, 2012

அதிமுக தண்ணீர் பந்தல் திறந்தா தேமுதிக ஊறுகாய் பந்தல் திறக்கும் - கேப்டன் அறிக்கை ( ஜோக்ஸ்)

1.இண்ட்டர்நேஷனல் ஃபிகர்ஸ் என நினைத்துக்கொள்ளும் சுமார் ஃபிகர்களே!நாங்கள் உங்களிடம் கடன் கேட்கப்போவதில்லை,ஏன் எப்பவும் உம்முனு இருக்கீங்க?முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைங்க ஈஈ ஈ ஈ


----------------------------------

2. நான் 8வது படிக்கும் போதிலிருந்து மையல் (சைட் அடிக்கும் கலை)கத்துகிட்டு வரேன். இன்னும் கத்துகிட்டே தான் இருக்கேன்றது வேற விஷயம்# எ கீ


-----------------------------

3. அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கவேண்டும்-ஜெயலலிதா # தே மு தி கவினர் ஊறுகாய் பந்தல் திறக்க வேண்டும் - கேப்டன்


-------------------------------------

4. பெண் பார்க்க போறப்ப நம்மை பார்த்து பொண்ணு படறது வெட்கம், பொண்ணோட தங்கச்சி படறது நாணம்


-------------------------------

5. பல் டாக்டர் க்ளினிக் போனா அங்கே இருக்கற நர்ஸூங்க பல் தெரியாத மாதிரி கூட சிரிக்க மாட்டேங்கறாங்களே, ஏன்?


--------------------------------6. தொலை நோக்குப்பார்வை என்பது பெண் பார்க்கப்போறப்பவே பெண்ணின் தங்கையை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ரிசர்வ் செய்து வைப்பதே!

---------------------------

7. செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுன்னா லிப்ஸ்டிக் போட்டா அலர்ஜின்னு அர்த்தமா?


----------------------------------

8. என் ஜாதகம் பார்த்து ஜோசியர் “ பல தார தோஷம் உள்ள ஜாதகம், பரிகாரம் பண்ணனும்னார்” நான் நைஸா வந்துட்டேன் ஹி ஹி 


--------------------------

9. காலைல 10 மணிக்கு அனுப்பின டி எம்க்கு நைட் 10 மணிக்கு ரிப்ளை அனுப்பி என்னை மாட்டி விட நினைக்கும் பெண் ட்விட்டரே! நற நற


-------------------------------

10. திருச்சியில் ஏப்ரல் 7 காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா ஞானதேசிகன்# இருப்பதே முப்பது பேர்தான், நல்லா எண்ணிப்பாருங்க


------------------

11.பிரபல பெண் ட்வீட்டரிடம் உங்க மெயில் அட்ரஸ் ப்ளீஸ்னேன்.. கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,கோவை ரயில் நிலையம், கோவைன்னு ரிப்ளை # அடங்கோ


-----------------------------------

12.  தலைவரே! வாக்கிங்க் தானே போவீங்க? ஏன் ரன்னிங்க்?


டேய் லூசு.. ரவுடிங்க என்னை கொலை பண்ண துரத்திட்டு வர்றாங்கடா


--------------------------------------

13. டாக்டர்.. வாக்கிங்க் போனா கொழுப்பு இருக்காதுன்னு சொல்றீங்க, ஆனா வாக்கிங்க் போனா உயிரே இருக்காது போல?


-------------------------------

14. கொலை நடந்தப்ப நீங்க வாக்கிங்க் போய்ட்டு இருந்ததா சாட்சிகள் சொல்லுது. புரியலையே?


 கைதி - நான் கொலை செஞ்சதே என் கூட வாக்கிங் வந்தவரைத்தான்

---------------------------------------

15. தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க ஃபிகர்கள் லோ ஹிப் சேலை அணியத்தேவை இல்லை ஹி ஹி

------------------------

16. கோமதியை கோம்ஸ்னு கூப்பிடலாம் தப்பில்லை, அதுக்காக யாராவது சின்மயியை சிம்ஸ்னு கூப்பிட்றாதீங்கப்பா :)


----------------------------

17. ஆபாசப்படம் பார்க்கச்சொல்லி உங்க சம்சாரத்தை வற்புறுத்தினீங்களாமே?அவ தான் மினிஸ்டர் ஆகனும்னு ஆசைப்பட்டா


---------------------------------------

18.  என் கிட்ட ஆதாரம் இருக்கு


.. ராஜன் - என் கிட்ட ஆறு தாரம் இருக்கு, நானே அடக்கி வாசிக்கறேன்


------------------------------------

19. 6 கோடி தமிழர்கள் ரசிக்கும் படமாக ஒத்தவீடு இருக்கும்- டைரக்டர் பாலு #


அப்படி இருக்கனும்னா டைட்டில்ல குறிலை நெடில் ஆக்கி கேரளாவில் ரிலீஸ் செய்யுங்க


------------------------------------------

20. அனுஷ்கா யா‌ரென்றே எனக்கு தெரியாது -ரெய்னா...! # ஓஹோ, அப்போ நீங்க தமிழ்நாட்ல கரண்ட் இல்லாதப்ப இருட்ல அவரை பார்த்திருப்பீங்க:)

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உம் விருப்பம்போல் செய்யும்மய்யா..?

காங்கேயம் P.நந்தகுமார் said...

நகை போட்டும் நடக்க முடியல! கொழுப்பை குறைக்கவும் நடக்க முடியல! மொத்தத்துல இன்னும் 4 வருஷத்துல என்ன என்ன நடக்க போகுதோ!

கோவை நேரம் said...

தண்ணீ தானே....அதுக்கு மேட்ச் ஊறுகாய் தான் ...சரியா சொல்லிட்டீங்க..

சிந்திக்க உண்மைகள். said...

அவசியம் கேட்க வேண்டியது.


இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
.
.

ராஜி said...

தொலை நோக்குப்பார்வை என்பது பெண் பார்க்கப்போறப்பவே பெண்ணின் தங்கையை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ரிசர்வ் செய்து வைப்பதே!
>>>
இதுக்கு பேர்தான் தொலை நோக்கு பார்வையா?!அவ்வ்வ்வ்வ்

கூடல் பாலா said...

கேப்டனுக்கு அந்த தண்ணி வேற இந்த தண்ணி வேறங்கிறது தெரியலையா?

MANO நாஞ்சில் மனோ said...

கேரளாவில் எதுக்குன்னே வெளியிடனும், தமிழ்நாட்டுல வெளியிட்டா இன்னும் நல்லா இருக்குமே உன்னை மாதிரி ஆளுங்களுக்கு...ஹி ஹி.....

Yoga.S. said...

குறிலை நெடி ஆக்கி..............!!!!!!!யோவ்,இது மரியாத தெரிஞ்ச ஆளுங்க வந்து போற இடம்யா!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாமே...
நல்லாத்தான்...
இருக்குதூ....

Unknown said...

நல்லாத்தான எழுதறீங்க!ஆனா
அந்த குறில் நெடில் மட்டும்...!?


புலவர் சா இராமாநுசம்

Unknown said...

நல்லாத்தான எழுதறீங்க!ஆனா
அந்த குறில் நெடில் மட்டும்...!?


புலவர் சா இராமாநுசம்