Sunday, March 25, 2012

.நம்மை நிராகரித்த ஃபிகர்களும்,தகர டப்பா தலை கணவர்களும் -..

1.நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்


---------------------------------------

2. ரியாஸ் -போன் செய்தால் அலுவலக நேரத்தில் மட்டும் கலகலப்புடன் பேசுகிறார். வீட்டில் பம்மிய குரலில் பேசுகிறார்! # பேசுனதே பெருசுய்யா


-----------------------------------

3. காதல் கவிதையா போட்டுத்தள்ளும் பெண் ட்விட்டர்களிடம் உங்க காதல் பற்றி சொல்லுங்கன்னா காதலா? அப்டின்னா? ங்கறாங்க # காது குத்தும் காதலிகள்


---------------------------

4. ருதுவான மாதுவின் விழாவிற்கு வந்திருந்த 867 பெண்களும் ஒயர் கூடையில் தலா  2 கிலோ அஸ்கா மட்டும் கொண்டாந்தாங்க # கடைக்குத்தான் போகப்போகுது


----------------------------------------

5. டகால்டி -  அன்பே! அபாயத்தின் நிறம் சிவப்பு...


 ஜிகிடி -அப்டியா? அப்போ ரிமூவ் பண்ணிடவா?

-------------------------------

6. பணிக்குச்செல்லும் தம்பதிகளின் வாழ்வில் சனி , ஞாயிறு தான் மதன காமராஜனின் மணி மண்டபங்களில் உலா வரும் ஓய்வு நாட்களாக அமைகிறது


----------------------------------

7. பங்களா தேஷ்-ல் பிறந்த ஹை கிளாஸ் ஃபிகரா இருந்தாலும் பெரிய மனுஷி ஆனா குடிசைக்குள்ள போய்த்தான் ஆகனும்#தத்து பித்துவம்


---------------------------------

8. ஆஃபீஸ்ல ஆறு முழம் மல்லிகைப்பூ வெச்சுக்கிட்டு ஒரு ஃபிகர் பக்கத்துல.டேமேஜர் சொல்றாரு”கவனத்தை சிதற விடாம வேலை செய்”னு,ஹூம்


----------------------------------

9. பெண்களை ஆண்களால் மிகச்சுலபமாக அவமானப்படுத்தி விடமுடியும்,ஆனால் மீண்டும் அதே பெண்ணின் மனதில் பழையபடி சிம்மாசனத்தில் அமர முடியாது

------------------------------------

10. அதி காரம்,மிதமான அகங்காரம், இதமான அலங்காரம் என அணி வகுக்கும் ஆந்திரா ஃபிகர்களுக்கு புது வருட வாழ்த்துகள்


-----------------------------------

11. ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு சும்மா குழந்தைங்க போடற 4 புள்ளி கோலம் போட்டிருக்கு, அதை 178 பேர் லைக்கி இருக்காங்க..அடங்கோ:)


-------------------------------

12. அவசர உதவி.. நான் எந்த ட்வீட் போட்டாலும் அதை படிச்சு பாக்காம RT பண்ணும் அழகான பெண் ட்வீட்டர்கள் ஃபாலோயர்களாக தேவை

--------------------------

13. ஏன்னா ஒரு பெண் RT செஞ்சா அதை பார்த்து 90 ஆண் RT கிடைக்குது ஹி ஹி .. தமிழன் நேர் வழியை விட குறுக்கு வழியைத்தான் செலக்ட்டட் :)

-------------------------

14. கலாய்ப்பு என்பது வெகு இறக்கமான சாலை..அதில் பயணிக்கையில் நம்மையும் அறியாமல் தறி கெட்டு  வேகம் அதிகரித்து நம்மை விழவைத்து விடுகிறது


--------------------------------------

15. ஓடும் ரயிலில் பத்து ரூபாய்க்கு 4 கர்ச்சீப் விற்கும் விழி ஒளி இழந்தவரிடம் கூட பேரம் பேசும் ஆட்களால்தான் மனிதம் செத்துப்போகிறது


------------------------------

16. கிராமங்களில் வைக்கப்படும் சுண்டக்காய்,,மிளகுதக்காளிக்குழம்புக்கு இணையான ஒரு காரச்சுவை உள்ள சமையலை 5 ஸ்டார் ஓட்டலில் கூட காணமுடியாது


--------------------------------

17. உன்னைக் காணாமல் இருக்க, உன்னை தவிர்க்க உன்னிடமே  நான் சொல்லி விட்டு வரும் 'பொய்கள்' பாவக்கணக்கில் சேர்ந்தாலும் பரவாயில்லை#ஹி ஹி எ கீ


-----------------------------

18. பழம் கொடுத்த வாலிபரை தந்தத்தால் குத்திக்கொன்ற யானை# வாழைப்பழம் கொடுக்காம பலாப்பழத்தை முழுசா கொடுத்திருப்பான் ராஸ்கல்:)


--------------------------


19. ஆண்கள் அடிக்கடி டி பி மாற்றுவதில்லை,ஏன்னா ஆண்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு ,ஹி ஹி


------------------------------------------

20. நையாண்டி -பெண்களுக்கு பிரச்சனையென்றால் சம்மந்தமில்லாமல் ஆண்கள் ஆஜராகிவிடுகிறார்கள்.


முனியாண்டி - ஆண்களுக்கு வேலையே அதுதானே ஹி ஹி # எ கீ

-------------------------------------------------

10 comments:

முத்தரசு said...

வணக்கம் சித்தப்பு

தினேஷ்குமார் said...

மாலை வணக்கம் பாஸ்

rajamelaiyur said...

super

Anonymous said...

First statement the best statement

sekaran s said...

கவனத்தை ஈர்க்கும்படி வடிவமைத்து ஆர்வமுடன் படிக்கும்படி உருவாக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்...
ஏற்கனவே ட்விட்டர் ல் உங்களை பின்தொடர் பவன்
sekarans

ஆர்வா said...

உங்களுடைய முதல் ட்வீட்’டைப் மெஸ்ஸேஜ்ஜே கலக்கல்.. ஹி..ஹி.. அது என்னமோ உண்மைதான்...

ராஜி said...

ட்வீட்டுலாம் செம கலக்கல்

குட்டன்ஜி said...

கலக்கறீங்கண்ணே!

kanandan said...

no;15 Unmaiylea superb.Appdiyana aatkal hirundhattum
K.ANANDAN
B.PALLIPATTI

Muhammad Shafi said...

1.நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன் -suuuuppppper