Saturday, March 24, 2012

அஜித் ரசிகை அலமேலு VS விஜய் ரசிகர் விருமாண்டி

wifi பறவை - நகைச்சுவை சித்திரம் :) http://pic.twitter.com/4r6CNdAC-புலவர் தருமி
1. டியர், உன் புருவங்கள் 2ம் ”வில்லு” மாதிரி சூப்பரா இருக்கு.

. அஜித் ரசிகை அலமேலு - குழப்பாதய்யா, சூப்பரா இருக்கா? வில்லு மாதிரி இருக்கா?

----------------------------------------


2. என் புருஷனைப்பற்றி என்னை விட யாருக்கு தெரியும்? - ஐஸ்வர்யா தனுஷ் # ஸ்ருதிகமல்க்கு நல்லா தெரியும்னு ஊர்ல பேசிக்கறாங்க மேடம்

---------------------------


3. சாதா தமிழர்களுக்கு ட்விட்டராம், ஸ்பெசல் தமிழர்களுக்கு துவிட்டராம் # அய்யோ ஹய்யோ
-------------------------------

 4. காந்தியின் பெயரை வைத்துக்கொண்ட கோட்சே சோனியா
-------------------------------------


 5. அப்பாடேக்கர் என்றால் அப்பா போல் அக்கறை எடுத்துக்கொள்பவர் என அர்த்தம் ( அப்பா TAKE CARE)

--------------------------- 6. பரத நாட்டியம் பயிலும், பயின்ற பெண்கள் உள்ளங்கைகளில் இயற்கையான மருதாணி இடுகிறார்கள் # அவதானிப்பு

--------------------------


 7. மாநிறமா இருக்கறவன் நெம்ப நெம்ப நல்லவன், அவன் பொய் சொல்ல மாட்டான், சீன் படம் பார்க்க மாட்டான் # நீதி - மீ மாநிறம்

----------------------------

 8. மத்திய அரசே!தமிழனின் நெற்றியில் வைத்தாய் ஒத்தை ரூபா காசே !

--------------------------------

 9. ஏய்.. இங்கே பாருடி, ஒழுங்கு மரியாதையா என்னை லவ் பண்ணிடு, இல்லைன்னா டெயிலி கவிதையா எழுதி உன்னை கொன்னுடுவேன்


--------------------

 10. ஆஃபீசில் லேடி ஸ்டாஃப்களுக்கு குட்மார்னிங்க் சொல்லும் முன் அவர்கள் ஆர் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படம் பார்த்தவர்களா என்பதை அறிக

--------------------------- 11. சினிமா பார்க்கறது ரொம்ப ஈசி. விமர்சனம் எழுதறதுதான்யா கஷ்டம்.. லவ் பண்றது ஈசி. செலவு பண்றதுதான் கஷ்டம்

----------------------------

 12. ராஜபக்சே தமிழனின் விரோதி. .காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கே விரோதி. .

-------------------------

 13. தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் காங்கிரசுக்கு முடிவுக்காலம்

---------------------------

 14. இந்தியா 3 பக்கமும் கடலாலும் 4 பக்கமும் கடனாலும் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீரால் சூழ்ந்திருக்கு

--------------------------------

 15. ட்விட்டர் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம், பொட்டிக்கடைல கடலை மிட்டாய் சாப்பிட்டாக்கூட அதை அப்பவே அப்டேட் பண்ணிடனும்# தமிழேண்டா
------------------------------------
 
 நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும்,திவ்யாவும்)-நன்றி ராமதாஸ் நடராஜன்16. நான் ஃபாலோ பண்ற 10 அழகான ட்வீட்டர்ஸ்னு இதுவரை 46 பேர் அப்டேட் போட்டாலும் என்பேரை யாருமே சொல்லலை, நானும் ராமராஜன் மாதிரி மேக்கப் போடனுமோ?
--------------------------------
17. சம்பந்தி! பொண்ணு ஏன் சிரிக்காம உம்முன்னே இருக்கு? 
என் பொண்ணு ட்விட்டர்லயே யருக்கும் ஸ்மைலி போட்டதில்லை..
---------------------------------
18. ஹூம்.. எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரிதான்.. 
அடிப்பாவி! உன்னை யார் நிறைய பேரை லவ் பண்ண சொன்னது?
----------------------------
19. காவ்யாவோட இதயத்துல சாஃப்ட் கார்னர் சதீஷ்க்கு இருக்கு..எப்படி சொல்றே?

சினிமாக்கு போனா கார்னர் சீட்ல காவ்யாவும் ,காவ்யா மடில சதீஷும் உட்கார்றாங்க!!
-----------------------------------
20. மாப்ளே! என் பொண்ணை கண் கலங்காம  காலம் பூரா வெச்சு காப்பாத்துவீங்களா?

 மாமா, அவ்ளவ் டவுட்னா ஆல்ரெடி நான் “வெச்சு” காப்பாத்துன 3 பேர்ட்ட கேட்டுப்பாருங்க
--------------------------------------

11 comments:

குரங்குபெடல் said...

அந்த கடைசி போஸ்டர் தான்

நல்லாருக்கு தம்பி . . .

ஹாலிவுட்ரசிகன் said...

அப்பாடக்கருக்கு இப்படியொரு மீனிங்கா? சூப்பர். பதிவுக்கு நன்றி.

முத்தரசு said...

நல்லதாம்யா இருக்கு ட்விட்டுஸ்

Anonymous said...

என்னாது அப்பாடக்கர்ன்னு நம்மள பத்தி ஏதும் சொல்லலியே? ஒரு வேல புருவம் கில்லி மாதிரி இருக்குன்னு சொன்னா சரியா?

ஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும்... பின்வரும் நடிகைகளை அவர்களின் $^%&^@#$ சைஸின் அடிப்படையில் சரியாக வரிசை படுத்தவும்:

Unknown said...

என்னனே இது போட்டோ...விழிப்புணர்ச்சிக்கு நன்றி

rajamelaiyur said...

//டியர், உன் புருவங்கள் 2ம் ”வில்லு” மாதிரி சூப்பரா இருக்கு.

. அஜித் ரசிகை அலமேலு - குழப்பாதய்யா, சூப்பரா இருக்கா? வில்லு மாதிரி இருக்கா?

//

pannikuddi annan sandaikku vara paaraar

தமிழ்விடுதி சத்யபிரபு said...

சிபி அன்னே ஜோக்கெல்லாம் நல்லாதான் இருக்கு. எனக்கு ஒரு டவுட் "அட்றாசக்க"யா இல்ல "அட்ராசக்க"யா. தினமலரில் "அட்றாசக்க"ன்னு எழுதி இருந்திச்சி.

ADAM said...

SUPER

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலக்கல்

SELECTED ME said...

இந்தியாவோட நிலைமை - பரிதாபம்! :((((

wifi போட்டோ சூப்பர்!

Unknown said...

ஒவ்வொன்றும் ஒரு வகை
உண்டாக்கும் நகைச் சுவை!

ஓ. 3

புலவர் சா இராமாநுசம்