Thursday, March 22, 2012

டியர், உன் கன்னம் வெட்கத்துல சிவக்குதா? கோபத்துலசிவக்குதான்னு எப்படி கண்டுபிடிக்க? (joks)

http://blogs1.targetx.com/umbssw/Ericka/Go%20Ladies-thumb.JPG

1. அன்பே! உன் இன்மை உணர்ந்தேன்

ஒரு மண்ணும் புரியலை..

டியர், ஐ மிஸ் யூ!

அப்டி புரியற மாதிரி பேசு


-------------------------------------------------

2.  லோக்பாலை எங்களால்கொண்டு வர முடியவில்லை என்பது உண்மை தான் ,ஆனால் அதற்கு பிராயசித்தமாக அமலா பாலை கொண்டு வந்தோம் என்பதை மறந்து விடாதீர் 

-----------------------------------

3. ஊழல் வாதிகளை கட்சியவிட்டு நீக்கப்போறோம்னு அறிக்கை விட்டது தப்பா போச்சு...

ஏன் தலைவரே?

கட்சில இருக்கற ஒரு லட்சம் பேரும் "என்னை நீக்கியாச்சா?"னு கேட்கறாங்க

----------------------------------------

4. டியர், செல்லமா கொஞ்ச நேரம் சண்டை போடலாமா? 

நாம லவ்வர்ஸ் தான், புருஷன் பொண்டாட்டி இல்ல, மைண்ட் இட்

------------------------

5. டாக் ஷோ  ( TALK SHOW) காம்ப்பியரிங்க் இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன் சார்.. 

குட், எங்கே கத்தி பேசுங்க பார்க்கலாம்

---------------------------------

6. என் ஆளு சவரி முடிக்காரின்னு நினைக்கறேன்..ஓ! எப்டி சொல்றே? 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, பின்னுவதெல்லாம் ஜடை அல்ல-ங்கறாளே?

------------------------------------

7. ராவணன் - யுவர் ஆனர், எனக்குஜாமீன் வேனும்  

ஜட்ஜ் - இன்று போய் நாளை வா

--------------------------------------

8,. டியர், உன் கன்னம் வெட்கத்துல சிவக்குதா? கோபத்துலசிவக்குதான்னு எப்படி கண்டுபிடிக்க? 

என் கன்னம்சிவந்தா நான் வெட்கத்துல,உன் கன்னம்சிவந்தா நான் கோபத்துல

-------------------------------------

9. பெப்ஸி பற்றி தலைவர் கிட்டே கருத்து கேட்டது தப்பா போச்சு

ஏன்>?


அவர் பாட்டுக்கு டி ஆர் போல  " திருவாரூர்னா தேரோட்டம்,ஆறுன்னா  நீரோட்டம் ,பெப்ஸின்னா போராட்டம்" அப்டிங்கறாரே?

----------------------------------------

10. லவ் பண்றப்ப அவளுக்கு   பூக்களால் அழகு செஞ்சேன், மேரேஜ் ஆன பிறகு டெயிலி அவ எனக்கு பூஜை பண்றா..

விடு, விடு.. பூ செய் என்துதானே பூஜை?

--------------------------------

http://cdn.karmakerala.com/news/wp-content/uploads/2010/08/dsc01858.jpg

11.  உங்கப்பாவுக்கு மொத்தம் 3 பசங்க தானே?

ஆமா, நான் அவரோட ஒரே 3 வதுபையன்ஹி ஹி 
----------------------------------------

12.  தலைவரே, மேட்டூர் டேம்ல  எப்ப பாரு லவ்வர்ஸ் கூட்டமா இருக்குடாமிட்

--------------------------------

13. இந்தவாழ்க்கை நிலை இல்லாததுன்னு சொல்றாரே, அவர் ஞானியா?

ம்ஹூம்,ஆளுங்கட்சி மினிஸ்டர்
----------------------------------------

14. எங்கண்ணன் ஓவரா சரக்கு அடிச்சுட்டான்அடடா, அப்புறம்?

விண்ணத்தாண்டிலவ்வரோடலாஞ்ச் ஆகவேண்டியவன் மண்ணைத்தோண்டி மடடை ஆகிட்டான்

---------------------------------------

15.  யூ ஆர் அப்பாயிண்டட்

ஸாரி சார், மீ மம்மி செல்லம்

அதுக்காக அம்மாயிணமெண்ட்-னு சொல்ல முடியுமா?

----------------------------------

16.  எங்க வீட்ல மெகா டி வி இருககு

பொய், அது 21 இஞ்ச் தானே?

எங்க வீட்ல மெகா டி வி  சேனல் இருககனு சொல்ல வநதேன்

---------------------------------------

17. ரேவதி நட்சத்திரத்துல குழந்தை பிறந்ததால  ரேவதினுபேர் வைங்க..

ஓக்கே, ஜோசியரே,மிருக சீசர  நட்சத்திரத்துல பிறந்தா?

---------------------------------

18. தலைவரே,உங்க பையன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ்  பண்ணிட்டான்..

அழகிரி - போதாது, பால்கனில  பாஸ் பண்ற வரை இம்பரூவ்மெண்ட் எழுதட்டும்

-----------------------------------

19. தலைவருக்கு  6 சின்ன வீடு இருக்கு.. 

ஓஹோ, அறுபடை வீடு கொண்ட கில்மாதலைவரா?

-----------------------------------

20. உங்களுக்கு நாவடக்கம் ஜாஸ்தியாமே?

ஆமா, மேரேஜ்க்குப்பிறகு என் மனைவி சமையல்ல நாக்கு செத்துடுச்சு,அடக்கம் பண்ணிட்டேன்

--------------------------------------
http://www.composedvolcano.com/wp/wp-content/uploads/2008/07/misskerala59.jpg

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அது இருக்கட்டும்...

உமக்கு அடிக்கடி கன்னம் சிவக்குதே அதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சிக்கலாமா..?


மறைக்ககூடாது அன்னாத்தே....

ஆர்வா said...

அம்மா செல்லம், விண்ணைத்தாண்டிய ஜோக் ரெண்டும் ஹா... ஹா....

மகேந்திரன் said...

அத்தனை துணுக்குகளும் அருமை நண்பரே...

ராஜி said...

ட்வீட்டுலாம் கலக்கல் ரகம்

R. Jagannathan said...

ராவணன் - ஜட்ஜ் பதில் (இன்று போய் நாளை வா) சூப்பர்! ஜட்ஜ் பெயர் ராமனாக இருந்திருந்தால் இன்னும் விசேஷமாயிருந்திருக்கும்!

அது “மிருக சீரிஷம்” நக்‌ஷத்திரம்!

-ஜெ.

R. Jagannathan said...

ராவணன் - ஜட்ஜ் பதில் (இன்று போய் நாளை வா) சூப்பர்! ஜட்ஜ் பெயர் ராமனாக இருந்திருந்தால் இன்னும் விசேஷமாயிருந்திருக்கும்!

அது “மிருக சீரிஷம்” நக்‌ஷத்திரம்!

-ஜெ.

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லா ஜோக்குகளும் அருமை சி.பி. நன்றி.

அருணா செல்வம் said...

ரசித்து சிரித்தேன். நன்றி