Wednesday, March 21, 2012

கேயாஸ் தியரிக்கும் ரீமாசென், ஸ்ரேயாவுக்கும் இன்னா சம்பந்தம்?

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/12/Shreya2.jpg

1.இலங்கையில் பல கொடுமைகள் நடந்துள்ளன: கருணாநிதி!! # தமிழ்நாட்டில் ஒரே ஒரு கொடுமைதான் வீல் சேரில் உக்காந்திருக்கு தலைவரே!


---------------------------------

2. என்றென்றும் திகட்டாத காதல் வேண்டும் எனில் புகட்டாத காமம் வேண்டும்


--------------------------------

3. அய்யய்யோ, பாம்பு.. ஏய் அந்த குச்சியை கொண்டு வா இருய்யா.. சீரியல் பார்த்துட்டு இருக்கேனில்லை ..?விளம்பரம் வர்ற வரை வெயிட் பண்ணு


----------------------------------

4. . மாப்ளை கவர்மெண்ட் ஜாப் னு சொல்றீங்க . விசாரிச்சா அவரு பயங்கர கேடி, ரவுடின்னு சொல்றாங்களே?


 ஹி ஹி 2ம் உண்மை தாங்க.மாப்ளை எம் எல் ஏ.

----------------------------------------------

5. எதுக்காக எனக்கு மட்டும் சைவ அயிட்டமா பரிமாறிட்டு இருக்கீங்க?

தலைவரே! நீங்க தான் கட்சியோட கறுப்பு ஆடுன்னாங்க.ஆடு சைவம் தானே சாப்பிடனும்?

------------------------------------

6. நித்யானந்தா -பெண்ணே! மங்களம் உண்டாகட்டும்


 விளையாடாதீங்க குருவே..  கணவர் துபாய்ல இருக்கார், நான் இங்கே தனியா பாய்ல.


 யாமிருக்க பயம் ஏன்?

----------------------------------------

7.செல்வா-ங்கற பேரே ஸ்டைலிஷாத்தானே இருக்கு?எதுக்கு செல்வம்னு கெஜட்ல மாத்த சொல்றே? 


அத்தான், எல்லார் கிட்டேயும் திருமதி செல்வம்னு பந்தா பண்ணத்தான் ஹி ஹி 


-----------------------------------------

8. சி .பி. ஐ - உங்களுக்குத்தெரிஞ்ச உண்மைகளை மறைக்காம சொல்லுங்க 

ராம்தாஸ் - 2016-ல் நான் தான் சி .எம்


.சி.பி ஐ - ஆ கிர்ர்ர்ர்ர்

-------------------------------------

9. "கட்டிங்' எதிர்பார்க்கும் கட்சியினர், அதிகாரிகள்: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?# ஜெ - சரக்கு வாங்கித்தர நான் கேப்டன் இல்லை, எம்டன்


-----------------------------------

 10. சோனா -இந்த டிரஸ் எல்லாம் என் சொந்த உபயோகத்துக்கு.. 

கஸ்டம்ஸ் அதிகாரி-சும்மா ரீல் விடாதீங்க,எந்த காலத்துல நீங்க இவ்ளவ் டிரஸ் போட்டீங்க?

------------------------------------


http://4.bp.blogspot.com/_rLXR6Bo2xfQ/TIqi6Wci7BI/AAAAAAAAAc8/Z53XlQ6naWw/s1600/1.jpg

11. சினிமாவில் நிறைய கஷ்டங்களை பார்த்து விட்டேன் -அசின்! # அட ராமா!உங்களையாரு குருவி,சுறா எல்லாம் பார்க்க சொன்னது?


----------------------------

12. 3வது அணி உருப்படாது: கருணாநிதி மறைமுக சாபம் # ஸ்டாலின் அணி முதல் அணி, அழகிரி அணி 2வது அணி, கனி மொழிதான் 3வது அணி - ஜெ நக்கல் பதில்

----------------------------------------

13. சி.பி ஐ - கொலையாளிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? 


ராம்தாஸ் - எத்தனை வாட்டிங்க சொல்றது? கலைஞர், கொலைஞர் 2 பேருக்கும் எனக்கும் எந்த சமப்ந்தமும் கிடையாது

-------------------------

14. ஒரு ஆணை நிலைகுலைய செய்ய வைக்க அவன் வயதை சந்தேகித்தால்,சம்பளத்தை கேட்டால் போதுமானதாக உள்ளது# வேலைக்கே போகலைன்னா சம்பளம் எப்படி வரும்?

------------------------------

 15. படிக்கட்டில் செல்லும்போதெல்லாம் லிஃப்டில் சென்றிருந்தால் நல்லது என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை # லிஃப்ட்ல 5 ஃபிகரு.

----------------------------

16.  காதலித்துப்பார்.. காலமெல்லாம் BAR # டாஸ்மாக் பேக்கு


---------------------------------

17. ஸகை ப்ளூ கலர் தாவணி, கறுப்புக்கலர் ஜாக்கெட் காம்பினேஷனில் சுமாரான ஃபிகர்கள் கூட சூப்பர் ஃபிகர்களாக தோற்றம் # எதிர்கீச்சு


-------------------------------

18. ரீமா கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ் # அப்போ ஸ்ரேயா மேரேஜ்ல ரீமா ஆடுவாரா? ( டைட்டில் ட்வீட்)


------------------------------

19. பெண்களால்தான் இயங்குகிறது உலகம்! -சின்மயி # ஓடி ஆடி ஆஃபீஸ் போய் வேலை செஞ்சு இயங்குவது ஆண்கள், பெண்களால் கலகம் தான் எப்பவும்


----------------------------

20. நீ பதட்டமா இருக்கற டைம்ல என்ன செய்வே?


 என் சம்சாரத்துக்கு ஃபோன் போட்டு நீ என் ஆஃபீஸ்க்கா வந்துட்டு இருக்கே?ன்னு கேட்பேன்


-----------------------


http://1.bp.blogspot.com/-yu-5Hf_BasY/TjJIybX_ZiI/AAAAAAAAFgE/aA-m6C3sLgM/s1600/shreya-hot-hot-side-look.jpeg


டிஸ்கி - பொதுவா டைட்டில் என்பது அட்ராக்‌ஷனுக்காக ஏதாவது வைப்பது.. அதுல யாரும் லாஜிக் பார்க்காதீங்க.. இப்போ கில்மா குமாரின்னு பேர் உள்ள ஃபிகர் செம கிளாமரா இருக்கனும் நு அவசியம் இல்லை.. அந்த மாதிரி..

டிஸ்கி 2 - தளத்தில்  போடப்படும் ஃபோட்டோஸ் சும்மா கண் குளிர்ச்சிக்காக.. வெய்யில் காலம் முடியும் வரை .. ஹி ஹி ஹி

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த பதிவுக்கு

U/A சான்றிதழ் வழங்குகிறேன்...

Unknown said...

அசின் - நீங்க கஷ்டத்தைப் பாத்துட்டீங்க! எங்களுக்கு உங்களைப் பாக்குறதே அதைவிட ரொம்பக் கஷ்டமாயிருக்கு!

Unknown said...

பெண்களால் இயங்குவது உலகம்! - ஒருவேளை கலகத்தைத்தான் உலகம்னு நினைக்கிறாங்களோ சின்னாத்தா.

Unknown said...

17 வது உண்மைன்னுதான் நினைக்கறேன்! :-)

முத்தரசு said...

ட்விட்ட்ஸ் எல்லாம் செம செம போட்டோஸ் ஸ்வீட்ஸ்

ராஜி said...

ட்வீட்லம் செம கலக்கல்

ஆர்வா said...

ஹா.. ஹா... சோனா டிரஸ் கலக்கல் தலைவா....

கலையன்பன் said...

ஆல் கலக்கல்