Saturday, March 10, 2012

கலைஞர்,கேப்டன் என்ன வித்தியாசம்?

http://www.urdufb.com/wp-content/uploads/2012/01/Sameera-Reddy.jpg

1.ப.சிதம்பரம் என் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனவர் - பிரதமர் # பிரபுதேவா நயன் தாராவுக்கு மாத்திரம் கணவர் - சிம்பு

---------------------------------------

2. லிங்குசாமி என்னை சமீரா என கூப்பிடுவார் -அமலாபால் # அப்போ சமீராரெட்டியை என்ன?ன்னு கூப்பிடுவார்?டவுட்டு

-------------------------------------

3. 7ஆம் அறிவு போதிதர்மாவின் கதை - உதயநிதி ஸ்டாலின் # அப்போ அது கேப்டனோட தர்மா பட உல்டாவா? -அறிவு ஜீவி பிரேமலதா கேள்வி

-------------------------------

4. எனக்கு ஞாபக மறதி அதிகம் - ப. சிதம்பரம் # என்னிடம் வெளிவராத எக்கச்சக்க திறமைகள் (!!) இன்னும் இருக்கின்றன - த்ரிஷா

-----------------------------

5. சட்டசபைல எங்க பலம் நேத்து 1, இன்னைக்கு 29, நாளைக்கு...? - கேப்டன் # நேத்து கட்டிங்,இன்று குவாட்டர், நாளை ஃபுல் - சரக்கு சஞ்சய்சாமி

-----------------------------------------

6. ஒவ்வொரு தமிழனும் இறுமாப்புக்கொள்ளூம் அளவு 7ஆம் அறிவு படம் இருக்கும் - முருகதாஸ் # இரு மாப்பு, படம் வரட்டும், நாங்க சொல்றோம் , ரிசல்ட்டை ( வந்தாச்சு, ஊத்திக்குச்சு)

---------------------------------

7. எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் - சமீராரெட்டி # எங்களுக்கும் நீங்க நடிக்கற படம்  ,ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கறப்ப கூச்சமாத்தான் இருக்கு

---------------------------------

8. தனித்து நிற்பதால் பாமகவுக்கு மக்கள் ஆதரவு-ராமதாஸ்  # இனி புனிதமான கேரக்டரில் மட்டுமே நடிக்க முடிவெடுத்ததால் நயன் தாரா புகழ்  ஓங்கியது

-------------------------------

9. ஹன்சிகாவுடன் போட்டியா? மறுக்கிறார் ஜெனிலியா!!  # அவரோட ஆள் வேற, என்னோட ஆள் வேற

------------------------------

10.வித்யா-விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெண்களுக்கு குறைவு.அது ஏன்?


சத்யா- ஏன்னா WIT எழுதற லேடீஸே கம்மி.. எழுதுனாத்தானே கொடுக்க முடியும்?


-------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih2VJJHZws2ycUXRXr6NmoIOr3fPL6Xq24DI1ApWohb4HYkfUaolPVEcNLxNFgmGNhClcBg8B7lmChoHozYuF_H1gdy8sZdlxAs7aFHtiuNweA8MkeRQC5PUMVbzr83GUt1AtnI07Sb5UN/s1600/Sameera_Reddy_Unseen_New_Pics_Erra_Gulabeelu.jpg

11. காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் # பக்கத்துவீட்டுக்காரி கேரக்டர் சரி இல்லை, அவளை லவ் பண்னாதீங்க, நான் ரொம்ப நல்லவ

----------------------------------

12.தேர்தலில் தோற்கவில்லை,வெற்றியை திருட்டு கொடுத்தோம் - ப.இளம்வழுதி # சோ. அகர்வாலை டைவர்ஸ் செய்யலை, சும்மா பிரிந்து வாழுகிறோம்-செல்வராகவன்

--------------------------------------

13. மைனாரிட்டி ஆட்சியை நடத்தி மெஜாரிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம்-துரைமுருகன் # எட்டாங்கிளாஸ் ஃபெயிலானவனே இப்டின்னா ஏழாங்கிளாஸ் பாஸ் ஆனவன்?

----------------------------------

14. மறுபிறவி என ஒன்றிருந்தால் நான் அம்மாவின் பாதுகைகளாக பிறக்கவேண்டும், என்னை சுமந்த அவளை நான் சுமந்து நன்றிக்கடன் தீர்க்க!! #SMS

--------------------

`15. மற்றவர்களிடம் இருந்து  எதையும் எதிர்பார்க்காதே,மற்றவர்களுடன் எதையும் ஒப்பிட்டுப்பார்க்காதே! நிம்மதியாக இருப்பாய்

------------------------------------

16. உண்மையான காதலில் வலி உண்டாகிறது.உன்னை விரும்பும் நபருக்கு நீ , நீ விரும்பும் நபர் உனக்கும் வலி தருவார்,பரிமாறிக்கொள்ளப்படும் வலிகளே காதல்

--------------------------------

17. நம்மை வெறுப்பவர் லிஸ்ட்டை ஈஸியா கண்டு பிடிச்சிடலாம், ஆனா நம்மை மனசுக்குள் நேசிப்பவர் பட்டியலை முழுசாக கண்டுபிடிக்கவே முடியாது

-------------------------------------

18. டேமேஜர் 3 ஃபிகர்ட்ட ஒரே சமயத்துல கடலை போடறது தப்பில்லையாம், நான் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே குட்மார்னிங்க் சொன்னதுக்கு 2 மணிநேரமா முறைக்கறாரு

-------------------------------

19. வலிகள் இல்லாத காதல் இல்லை, வலிகளே இல்லை என்றால் அது காதலே இல்லை

--------------------------------------

20.அழகு அழியக்கூடியது, அறிவு மழுங்கக்கூடியது

------------------------------------


http://www.masala.com/images/tmp/full/sameera2212_full.jpg

8 comments:

Unknown said...

19. கவித...கவித....சூப்பரு!

முத்தரசு said...

வணக்கம்

ஒண்ணும் பத்தும் ஒன்னு போல இருக்கே..

சசிகுமார் said...

மாப்ள புல் பார்ம்ல இருக்கீங்க கலக்குங்க.....

மதுரை சரவணன் said...

thalaippu arumai..vaaltthukkal..

Yoga.S. said...

வணக்கம்

ஒண்ணும் பத்தும் ஒன்னு போல இருக்கே..///கரெக்ட்!ஒண்ணுக்குப் பக்கத்துல பூச்சியம் போட்டா பத்து!பூச்சியத்துக்குத்தான் வலியூ(value)இல்லியே???Hi!Hi!Hi!!!!!

Yoga.S. said...

வணக்கமுங்க!காலையில(இப்ப இங்க மணி எட்டு)தேவி தரிசனம் அமோகமாயிருக்கு,ஜோக்குங்க ரெண்டாம் பட்சம் தான்!

R. Jagannathan said...

கூச்ச சுபாவம் அதிகம். # உடம்புல துணி பட்டாலே கூசுதாம்.

லிங்குசாமி சமீராவைத் தான் கூட்டாராம், அமலாபாலுக்கு கோவம் வருதான்னு பாத்துக்கிட்டே!


-ஜெ.

R. Jagannathan said...

கலைஞர், கேப்டன் - என்ன வித்தியாசம்? இதற்கு பதில் எங்கு இருக்கிறது! - ஜெ.