Published on Sunday, July 17, 2016 at 7:30:00 AM with 0 Comments

வை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா?

அதிமுக.. திமுக ஓட்டுகள் மட்டுமே எண்ணப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு..# வரத்தேங்காய்ல இளநீர் இல்லைனு சண்டை போட்ட கதை



============



2 கடலூரில் சீமான்


திருச்செந்தூரில் சரத்குமார்

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் பின்னடைவு # சினிமாக்கவர்ச்சி ( ஆண்)எடுபடல.நமீதா நமஹ

==============

3 ADMK ,DMK கூட்டணி வாக்கு வித்தியாசம் 1.3% # கலைஞர் டூ ஸ்டாலின் = இதுக்குதான் தலையால் அடிச்சுக்க்கிட்டேன்.கேப்டன் கூட்டு தலையாய அவசியம்னு


==========

4 60 இடங்களில். 500 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக - திமுக கடும் போட்டி !"# ஸ்டாலின் ஈகோவால் கேப்டன் கூட்டணியை தவிர்க்க நினைத்தார்.இது படிப்பினை

=============
5 திருச்செந்தூரில் சரத் குமார் தோல்வி" # அரோகரா அரோகரா.ச"ரத்து"குமார்
====================


தமிழகத்திலுள்ள சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர்- தயாநிதி மாறன் # சன் டி வி பங்கு விற்கமாட்டேங்குதாமே?

=============

7 தொல்.திருமாவளவன் 87 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். # தோல்வியில் வருத்தம் தரும் தோல்வி ஹேர் இழை யில் தோற்பதே!


============

8 பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.சரஸ்வதி தோல்வி! # நாக்குல சரஸ்வதி குடி இருந்தா உயர்வு.ஆட்சி அதிகாரத்தில் CR சரஸ்வதி வந்தா தாழ்வு


=============




9 ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பா.வளர்மதி தோல்வி! # வளர் பிறைக்கு தேய் பிறை



===============



10 கடலூரில் தொகுதியில் போட்டியிட்ட சீமான் படுதோல்வி! # விஜயலட்சுமி சாபம் விட்டிருப்பாரு




===================




11 போடி தொகுதியில் போட்டியிட்டஓ.பன்னீர்செல்வம் வெற்றி! # மீண்டும் பழைய பன்னீர் செல்வமா.வருவார்.ஆக்டிங் சிஎம்




==============



12 உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் தோல்வி! # மக்கள் மனதை விட்டு "தூ"ரப்போத் விட்டார்.டார் டாரா கிழிச்ட்டாக




===============



13 திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கருணாஸ் வெற்றி!

# யாருமே தேர்தல் பணி ஆற்றலைனு புலம்பியே அனுதாப வாக்கில் ஜெயிச்ட்டாரு


================

14 சேலம்,ஈரோடு,திருப்பூர், கோவை,நீலகிரி 45 தொகுதி
திமுக வெற்றி 4..
அதிமுக 41.. #
கொங்கு மண்டலமே திமுக வுக்கு சங்கு மண்டலம்.முதல் பெரிய தோல்வி

=============


15 ஒட்டப்பிடாரத்தில் 501 வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணசாமி தோல்வி! # அவரை ஜெயிச்சவர் சூப்பர் 501 சோப் இலவசமா கொடுப்பாரா எல்லாருக்கும்

====================


16 மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளேன் -ஜெ # பிரமாதம் மேடம்.தமிழ்க்"குடி"மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு.வாழ்க அம்மா டாஸ்மாக்

===============

17 திருப்பத்தூர் பெரிய கருப்பன் வெற்றி # நித்யானந்தாவே அரசியலுக்கு வந்தாலும் ஜெயிக்க வெச்சிடுவாங்க நம்ம ஜனங்க.திருந்தவே மாட்டீங்களாடா ?

==============

18 அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு விஜயகாந்த், ராமதாசுக்கு ஜெ நன்றி சொல்ல வேண்டும் -EVKS# வை கோ வை விட்டுட்டீங்க?அவர்தானே மெயின்?

===============

19 மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளேன் -ஜெ # பிரமாதம் மேடம்.தமிழ்க்"குடி"மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு.வாழ்க அம்மா டாஸ்மாக்


==========

20 பிரபாகரன் இறந்ததற்கு வைகோவின் தவறான வழிக்காட்டுதலே காரணம் - நார்வே அமைதிக்குழு அறிக்கை # அப்போ வை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா?


===========

No comments: