Saturday, January 10, 2015

முதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்னா என்ன செய்யனும்?


1  செல்பி புள்ள =உங்கள ஃபாலோ பண்ணற ரசிகைகளுக்கு என்ன செய்ய போறீங்க??


 டெய்லி 5 டி எம் அனுப்பறேன்


===================

2  விஜய் = கூகுள் ல என்னைத்தான் நிறைய பேர் தேடி இருக்காங்க.எப்பூடி?


லைக்கா MD=12 நாள் ல 100 கோடி னு எல்லாரும் சொன்னாங்க.அதைத்தேடனும் முதல்ல


======================

3 டியர்!நீங்க  வில்லங்கம்  பிடிச்சவராமே?

 ஆமா!  வில் (போல்) அங்கம் (இருந்தா) பிடிக்கும்




====================




4
சார், என் படம் ஃபிளாப் ஆகிடுச்சு.அதை மறைக்க என்ன செய்யனும்? 
 6 மாசம் கழிச்சு பிளாக் பஸ்டர்னு ஒரு டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணுங்க
====================
5  ஏய் மிஸ்டர்! ரோட்டைப்பார்த்துப்போய்யா.இங்கே என்ன வேடிக்கை?


வேடிக்கை என் வாடி க்கை


====================


6  குரு உங்களை வக்ரமாப்பார்க்கறாரு.ஜாக்கிரதை.


 யோவ்!ஜோசியரே!  நான் ஆம்பளை.என்னை எதுக்கு அப்டி பார்க்கனும்?


===================


7 என் பொண்ணு டெய்லி பாதி நேரம் FBல செலவு செய்வா.


 அது தேவலை மாமா.என் சம்பளத்துல முக்கா வாசி அவதான் செலவு பண்றா

===================

8
ஜட்ஜ் = எதுக்காக பட்டப்பகல் ல பேங்க் வந்து மாட்டிக்கிட்டே?



 கைதி = 2005 க்கு முன் அச்சிட்ட 500/1000 ரூ நோட்டு செல்லாதுன்னாங்க.அதான்  கொள்ளை  அடிச்ச பணத்தைக்கொடுத்து  மாத்திடலாம்னு  வந்தேன்


=

=======================

9 சார்.நெக்லஸ் திருடற சீன் சைல்டிசா இருக்கே? 


 கரெக்ட் சார்.அந்த சீனே திருடுன சீன்தான்.சொந்தமா யோசிச்சிருந்தா இப்டியா இருக்கும்?


=====================


10 முதல் இரவில் மனைவி


 டியர்.எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை. 


 கே எஸ் ரவிக்குமார் ரசிகன் = பிடிக்கலைன்னா.10 நிமிஷம் முன்னாலயே எந்திரிச்சுப்போய்டு 


================

11 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் U/A பட போஸ்டரைக்கூடப்பார்க்க மாட்டாங்க.இப்போ டிண்ட்டோ பிராஸ் கலெக்சன்ஸ் ஒப்பிக்கறாங்க


===========================


12    
ஏய் மிஸ்டர்! ரோட்டைப்பார்த்துப்போய்யா.இங்கே என்ன வேடிக்கை? 


வேடிக்கை என் வாடி க்கை


====================


13 குரு உங்களை வக்ரமாப்பார்க்கறாரு.ஜாக்கிரதை.


 யோவ்! நான் ஆம்பளை.என்னை எதுக்கு அப்டி பார்க்கனும்? 

===================


14 என் பொண்ணு டெய்லி பாதி நேரம் FBல செலவு செய்வா.


 அது தேவலை மாமா.என் சம்பளத்துல முக்கா வாசி அவதான் செலவு பண்றா 

==================== 


15
ஜட்ஜ் = எதுக்காக பட்டப்பகல் ல பேங்க் வந்து மாட்டிக்கிட்டே?



 கைதி = 2005 க்கு முன் அச்சிட்ட 500/1000 ரூ நோட்டு செல்லாதுன்னாங்க


===================

16 சார்.நெக்லஸ் திருடற சீன் சைல்டிசா இருக்கே? 



கரெக்ட் சார்.அந்த சீனே திருடுன சீன்தான்.சொந்தமா யோசிச்சிருந்தா இப்டியா இருக்கும்? 

=================

17 முதல் இரவில் மனைவி டியர்.எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை.


 கே எஸ் ரவிக்குமார் ரசிகன் = பிடிக்கலைன்னா.10 நிமிஷம் முன்னாலயே எந்திரிச்சுப்போய்டு 


===================


18 கார் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது-இதுதான் என் படத்தோட மெசேஜ். 


ஓ.இதை சொல்ல எதுக்கு.2 மணி நேரம்?னு யாரும் உங்களை ஓட்டலையா?


======================

19  டியர்.லவ் மட்டும் பண்றீங்க.ஏன் நோ மேரேஜ்? 


 நான் அந்தளவு வொர்த் இல்லிங்கோ ;-) 


===============

20  புத்தம் புதிய புத்தகமே உன்னைப்புரட்டிப்பார்க்கும் புலவன் நான். 


ம்க்கும்.பாத்துட்டு மட்டும் தான் இருப்பீங்களா?


==================

1 comments:

-'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்.