Friday, March 02, 2018

சார்,நீங்க ஜோக் சொல்லும்போது 2 வரி ல சுருக்கமா முடிச்சுடறீங்க,ஏன்?

சார்,நீங்க ஜோக் சொல்லும்போது 2 வரி ல சுருக்கமா முடிச்சுடறீங்க,ஏன்?

இது 1 ம் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே?னு யாரும் கலாய்க்க முடியாதில்ல?


================


2 டியர் ,உன் கூட டீ"குடிக்கனும்;

எதுக்கு?
போன வருசம் என் லவ்வரோட டீ குடிச்சப்ப வேற ஒருத்தர் கூட மேரேஜ் ஆகிடுச்சு.அதே செண்ட்டிமெண்ட் இப்ப ஒர்க் அவுட் ஆகுதா?னு பார்ப்போம்

==============3 மேடம் ,இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் சொல்லனும்

HRO - எதுக்கு?
உங்க தங்கச்சி கிட்டே என் லவ்வை சொல்லனும்,ஆனா எப்டி சொல்றதுனு தெரில
மொத்தத்துல உனக்கு லீவ் சொல்லவும் தெரீல ,லவ் சொல்லவும் தெரில


===============


4 குருவே!அறிவாளிகள் காதலிப்பதில்லை.. காதலிக்கப்படுகிறார்கள்!
என்பது உண்மையா?
பிகர் எதுவும் செட் ஆகல என்பதன் டீசண்ட் வெர்சன் தான் அது


==============5 டியர் ,என்னைப்பார்க்க என் வீட்டுக்கே வந்துட்டீங்களே?என் மேல அவ்ளோ அன்பா?

அதெல்லாமில்ல,வெளில"கூட்டிட்டுப்போனா என் ஒரு மாச சம்பளத்தை ஒரே நாள்ல காலி பண்ணீடறே


=================


6 மகாசிவராத்திரி அன்னைக்கு"தூங்காம விழிச்சிருக்கனும் ,தூங்கீட்டியே?

இன்னைக்கு"லவ்வர்ஸ்டே ,அரசனை நம்பி புருசனை கைவிடலாமா?நேத்து"தூங்காம இருந்தா இன்னைக்கு"தூங்கி"இருப்பேன்


==============7 தியேட்டர் ல உனக்கு பின் சீட் பொண்ணு மேல ஏன் கை வெச்சே?

முன் சீட்டில் கால் வைக்காதீர்னு ஸ்லைடு போட்டாங்க.சரி பின் சீட்ல கை வைப்போம்னு.


==============


8 தலைவரே!உங்க கூட அவர் டீ குடிச்சா அவர் பதவி உங்களுக்கு வருமா?எப்டி?

அவர் டீ ல பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்திருக்கேன்


===============


9 ஆணாதிக்கம் நிறைந்தது இந்த ஆன்மீகம்.வருசா வருசம் சிவராத்திரியே கொண்டாடுது.நாங்கள் ஆட்சிக்கு"வந்தால் பார்வதி"நாயர் ராத்திரி ,பார்வதி ஓமனக்குட்டன் ராத்திரி ,பார்வதி மேனன் ராத்திரி கொண்டாட ஆவண செய்வோம்


===============10 காதல் ஓய்வதில்லை தானே.. பின்ன எதுக்கு ஒருநாள்ல அதைக் கொண்டாடித் தீர்க்கனும்🙊🙊?

ஏன்னா பொண்ணுங்க பாமக ,மதிமுக மாதிரி.அடிக்கடி தங்கள் ஆதரவை மாத்திட்டே இருப்பாங்க.================


11 ஹீரோ இண்ட்ரோ பிஜிஎம்மா பயர் சர்வீஸ் வண்டி சைரன் சவுண்டை வெச்சிருக்கீங்களே ஏன்?

இண்ட்ரோ பிஜிஎம் அப்டியே பத்தி எரியனும் னு ரசிகர்கள் ஆசைப்பட்டாங்க


===============12 மிஸ் ,லவ்வர்ஸ் டே கொண்டாடற
ஐடியா இருக்கா?
ஐடியா இருக்கு,ஆனா ஆள் இல்லையே?
பயோ ல நோ டிஎம் னு போட்டிருந்தா எப்டீ ஆள் வரும்?டிஎம் வரும்? முதல்ல அதை எடுங்க


================


13 பேங்க் மேனேஜர் = லோன் ட்யூ தான் கட்டலை,வட்டியாவது கட்டலாமில்ல?

அவனவன் கட்றதுக்கு குட்டி கிடைக்கலையேனு அல்லாடறான்,வட்டி ரொம்ப முக்கியமோ?


===============14 கேட்கிற கேள்வியில் தெரியும் ஒருவரின் புத்திசாலித்தனமும் முட்டாள்தனமும்.

அப்டியா? நான் முட்டாள்னு புத்திசாலித்தனமா எப்டி டக்னு கண்டுபிடிச்சீங்க?================15 டியர் ,எனக்கு காதல் கத்திரிக்கா இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை,உங்களுக்கு?

எனக்கு கூடதான் நீ வைக்கற கத்திரிக்கா குழம்புல நம்பிக்கை இல்லை ,இருந்தாலும் சாப்பிடல?சும்மா கொண்டாடுவோம்


==============


16 தங்க நகைகள் மட்டும்தான் இந்த ஷாப்பிங்க் மால்ல கிடைக்கும்

ஓஹோ, சொர்ண"மால்"யா?

==========17 ப்ரியா ,ஹரிப்ரியா,"ஸ்ரீப்ரியா,லவ்வர்களுக்கு"காதலை வெளிப்படுத்தறது ஈசி

எப்டி?
ப்ரியா த வரம் வேண்டும், உன்னை விட்டுப்பிரியாத வரம் வேண்டும்னு சொல்லிடமாமில்ல?


================


18 குருவே!காதலர் தினத்துல திருமணம் பண்ணினவங்க யார்லாம் இருக்கீங்கனு கேட்டா யாருமே பதில் சொல்லல.

நீ கல்யாண முகூர்த்தம் பிப் 14 ல யாருக்காவது அமைஞ்சுதா?னு கேட்டிருக்க,அடுத்த ஸ்டப்க்கு வா,ஏகப்பட்ட பேரு பதில் சொல்வாங்க


==============19 டாக்டர் ,காதலர் தினத்துல ரசகுல்லா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதாமே?நிஜமா?

காதலிக்கு ஊட்டி விட்டா லிப் கிஸ்க்கு நல்லது


==============


20 டாக்டர் ,ஒரு பெண் ஒரு ஆணை ரேப்,பண்ண முடியுமா?

இதுவரை எந்த ஆம்பளையும் மறுத்ததில்்ல.மறுத்தாத்தானே அடுத்த ஸ்டெப்?நம்மாளுதான் எப்ப எப்ப?னு ரெடியா இருக்கானே?


==============

0 comments: