Sunday, March 04, 2018

ப்ரீத்தி ஜிந்தா"குளிக்கற,சீனை"ஒன்ஸ்மோர்"கேட்டு போராட்டம்

சினிமா"தியேட்டர்ல"ஜிந்தா"பாத்"ஜிந்தாபாத் னு கோஷம் கேட்குதே?எதுனா புரட்சிகரமான படமா?.

அதெல்லாமில்லைங்க.ப்ரீத்தி ஜிந்தா"குளிக்கற,சீனை"ஒன்ஸ்மோர்"கேட்டு போராட்டமாம்


===================


2 சார்.வீட்டு வாடகை"6000 ரூ தானே?5600 தான்"தர்றீங்க?

31/30 நாளு கொண்ட"மாசத்துக்கு 6000 னா 28 நாள் கொண்ட"மாசத்துக்கு 400 ரூபா குறையுமில்ல?யாரு கிட்ட?


=============3 தலைவரே!டெய்லி யாரையாவது சந்திச்சுட்டே இருக்கீங்களே?இதனால,என்ன யூஸ்?

போய்யா,போற பக்கம் எல்லாம் டீ",காபி,டிபன் தந்துடறாங்க,வெரைட்டியா சாப்டுட்டு ஜாலியா சுத்த வேண்டியதுதான்,பெரிய பதவில இருக்கறவங்களை நோட்"பண்ணி பாரு,ஒரு இடத்துல நிலையா இல்லாம ஊர் சுத்திட்டே இருப்பாங்க


==============


4 தலைவரே!நீங்க ரஜினி அரசியலுக்கு வர்றதை எதிர்க்கறீங்க,ஆனா கமல் வர்றதை கண்டுக்கலையே ,ஏன்?

கமலோட"அண்ணன் ,மகள் கூட அவரு"கட்சி ல சேரல ,ஜனங்க எங்கே அவருக்கு ஓட்டு போடப்போறாங்க?ரஜினி அப்படியா?எப்டி இருந்தாலும் நம்ம கட்சி வாக்கு வங்கி 10% காலி பண்ணீடுவாரு


==============5 குருவே!அரசியல்ல ரஜினி"ஜெயிப்பாரா?கமல் ஜெயிப்பாரா?குழப்பமா இருக்கு,எப்டி கண்டு பிடிக்கறது?

அது ரொம்ப,ஈசி ,சமூக வலைத்தளத்துல (Fb/twitter) ஒரு போல் வை.அதுல யாரு"ஜெயிக்கறாங்களோ"அவங்க தோத்துடுவாங்க.மெத்தப்படிச்சவங்க கணிப்புக்கு நேர்மாறா ரிசல்ட் இருக்கும்


================


6 தலைவரே! 'கிளீன் இந்தியா' திட்டம்னா என்ன?

பெரிய பெரிய பண முதலைங்க பேங்க் மேனேஜர்களுக்கு கமிஷன்"குடுத்து கோடிக்கணக்கில்"லோன்,வாங்கி பேங்க் பேலன்சை க்ளீன்"பண்ணீட்டு இந்தியாவை விட்டே ஓடீடறது


===============


7 ஜட்ஜ் = அமைச்சரோட செல்போனை திருடினியா?

கைதி− அவரு"எங்க ஷோ ரூம்ல இருந்து பில் கட்டாம ஆட்டையைப்போட்டுட்டு வந்துட்டாருங்க,திருடன் கிட்ட திருடறது எப்டீங்க திருட்டு ஆகும்?


=============8 சார்,வாடகை,பாக்கியை உங்க"மனைவி எப்போ"கட்டுவாங்க?

.........

சினிமா படம் எடுக்க வாங்குன 10 கோடி கடனை உங்க"மனைவி"எப்போ"கட்டுவாங்க?

.........
என்ன சார்?பதிலே"பேச மாட்டேங்கறீங்க?
அதான் "சிஸ்டம்" சரி இல்லைன்னு"சொன்னேனே?நான்"சொன்ன"அந்த"சிஸ்டம்"என்"சம்சாரம்தான்


===============9 டைரக்டர் சார் ,க்ளைமாக்ஸ்ல ஹீரோ"வில்லன்"கூட"பைட்,போடாம"டீக்கடைக்கு போலாமா?னு"கூப்பிடறாரே?எதுக்கு?

அவர்"ராசிப்படி அவர்"கூட டீ சாப்பிடறவங்க அழிஞ்சு போய்டுவாங்களாம்


==================10 தலைவரே! கர்நாடகா,பொன்னி"அரிசி சாதம்"சாப்பிடமாட்டீங்களாமே?ஏன்?;

;தமிழ்ப்பற்று"தான்

உங்க ஜிகே,ல,கொள்ளி"வைக்க.கர்நாடகா,பொன்னி ன்னா"கர்நாடகால"விளையறதில்ல,தமிழ்நாட்ல விளைவதுதான்.மைசூர்பாக்"மைசூர்போண்டா மாதிரி


====================


11 ஜட்ஜ்=
எதற்காகக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருக்கிறீர்கள்? பகல் 12.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்

கைதி = யுவர் ஆனர் ,6 மாசம்"டைம் வேணும்
வெரிகுட்,அதுக்குள்ள கடனை கட்டிடுவீங்களா?
நோ,எப்போ கட்டப்போறேன்னு தகவல் தரவே 6 மாசம்"டைம்"வேணும்


=================


12 குருவே!தரம் அற்ற"உணவுப்பொருள்"என முத்திரை இடப்பட்ட"நம்"பதஞ்சலி"ப்ராடக்ட்க்கு 3000 கோடி"ரூபா சலுகை,கிடைத்தது,எப்டி!?

கமிஷனா"கட்சி நிதி ங்கற பேர்ல நாம,அவங்களுக்கு,1500 கோடி தரனும்.50:50==============


13 எனக்கெப்படித் தெரியும் நீ வெந்நீர் ரென்று . காதல் தாகத்தால் குடித்து விட்டேன் தண்ணீர் ரென்று

ஆண்டவன் கையை எதுக்கு குடுத்திருக்கான் ,சொம்பை கைல எடுக்கும்போதே உள்ளங்கை சுட்டிருக்குமே?


=============


14 நானும் விடாத லைக் பண்றேன்..
மென்ஷன் பண்றேன்..
ஆர்டி பண்றேன்..
வாச தெளிஞ்சி கோலம் போடுறேன்..
ஆனா வாட்சப் நம்பர் மட்டும் தரவே மாட்டேங்கறாங்க இந்த பொண்ணுக...!
தெளிவாத்தான் இருக்காங்க..!!
அப்ப அவங்க மப்புல இருக்கும்போது கேட்டுப்பாருங்க


===============


15 டாக்டர் ,ரத்தம் குடுத்து நாலு மாசம் ஆகுது..
இப்போ டொனேட் பண்ணலாமா..

புது டோனர்னா 3 மாசம் கழிச்சு தரலாம்
25 தடவை ஆல்ரெடி தந்திருந்தா 6 மாசம் கேப் வேணும்


===============16 ரத்தத்தின் ரத்தமே", "உயிரினும் மேலான உடன் பிறப்பே" இது மாதிரி மக்களை விளிக்கக் கமல் எதுவும் ஸ்டாக் வச்சிருக்காரா?

நான் பேசுவது புரிந்தாலும் ,புரியலைன்னாலும் என்னை ஆதரிக்கும் என் சொந்தங்களே!===================17

17 கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், எந்த சக்தியாலும் அதை வேணாம்னு சொல்ல முடியாது,நீ ஏன்"வேணாம்கறே?

ஆல்ரெடி 1000 காலத்து டியர் 1 செட் ஆகிடுச்சு.


=============

18 தமிழ்நாட்டில் மாஃபியா பயம் அதிகரித்திருப்பதாக கமல் சொன்னது உண்மையா?

ஒரு மாபியா"ஜெயில்ல களி சாப்டுது,இன்னொரு,மாபியா மதுரைல ரெஸ்ட் எடுக்குது


============


19 குருவே!ஏழையின் திராட்சை என அழைக்கப்படும் நாவல் பழம்
விலை தெரியுமா?

தெரியாதே?
பன்னீர் திராட்சை கிலோ,40 ரூபா
சீட்லெஸ் பச்சை திராட்சை கிலோ 80 ரூபா
சீட்லெஸ் கறுப்பு திராட்சை கிலோ 120 ரூபா,ஆனா"நாவல் பழம் கிலோ 160 ரூபா.இப்போ சொல்லுங்க

=============20 குருவே!நீங்கதான் என் ஆசான்

ஓஹோ!வாழ்க்கைல எப்டி நடந்துக்கனும்னு என்னைப்பாத்து"கத்துக்கிட்டியா?

இல்லை,எப்டி எல்லாம் நடந்துக்கக்கூடாது னு கத்துக்கிட்டேன்


============

0 comments: