Tuesday, March 20, 2018

சிந்து சமவெளி ஏ படம்,அமலா பால் கில்மா சீன்

படத்துக்கு கோலமாவு னு டைட்டில் வெச்சிருக்கீங்க

ஆமா,புதுமையா இருக்கட்டும்னு
மீடியாக்கள் விமர்சனத்துல அலங்கோல மாவுனு சொல்லீட்டா?


=============2 ரைட்டர் சார்,கொஞ்ச நாளா உங்க படைப்புகள் எதுவும் வர்லையே?

கொஞ்சம் கேம்ஸ்ல மூழ்கிட்டேன் 🤕 வெளிய வரணும்
ஓஹோ,இண்டோர்கேமா?எப்டியோ ஏதோ ஒரு வடிவத்துல உங்க படைப்பு வந்தா சரி


==============


3 யுவர் ஆனர் ,ஒருவர்"வன்முறையைத்
தூண்டற மாதிரி பதிவு போட்டது சட்டப்படி தப்பு தானே?
ஆமா,ஆனா அந்த பதிவை நீக்கீட்டாரே?
நீக்குனதால தப்பு சரின்னு ஆகிடுமா?செஞ்ச தப்பு தப்புதானே?என்னத்தை சட்டம் படிச்சீங்களோ?குறைந்த பட்ச தண்டனையாவது தந்தாதானே ஒரு பயம் இருக்கும்?===============4 உடன்பிறப்பே!
FB யில் "ஆஹா!அபாரம் பரிமளா!மேல சொல்லு! "என நீங்கள் சிலாகிக்கும் பதிவுகள் நானே சொந்தமா யோசிச்சு போட்டது,
ரொம்ப மொக்கை,சிரிப்பே வர்லை எனும் பதிவுகள் என் அட்மின் போட்டது,
டபுள்மீனிங் /் கில்மா ஜோக்ஸ்"எனக்கே தெரியாமல் என் மொபைலில் பக் வீட் ஆண்ட்டி போட்டது


==============5 இன்ஸ்பெக்டர்,இன்னைக்கு ஏதாவது திருடனையோ ,ரவுடியையோ அரெஸ்ட் பண்ணீங்களா?

எவனும் மாட்டல சார்.அதனால"கணக்குக்காட்ட ஹெல்மெட் போடாதவன் ,ஓவர் ஸ்பீடு இப்டி 10 கேஸ் பிடிச்சிட்டேன்


===============6 கவர்மெண்ட் ஆபிசர்"வரன் தானே?ஏன்,பொண்ணு தர யோசிக்கறீங்க?

அவரு டிராபிக் போலீஸா இருக்காரு.ரோடு"ரோடா போய் பிச்சை எடுப்பாரு,ஜனங்க வயித்தெரிச்சல் ல சம்பாதிச்ச"கேவலமான காசுல என் பொண்ணு எப்டி நிம்மதியா வாழ முடியும்?


================


7 ஹெல்மெட்"போடாம பைக்ல போனா உயிருக்கு ஆபத்து

எப்டி?
100 ரூபா லஞ்சம் வாங்க ஏதோ ஒரு டிராபிக்"போலீஸ் எப்டியும் துரத்தும்.இந்த எமன் கிட்ட இருந்து தப்பிக்க இன்னும்"வேகமாப்போய் அந்த எமன் கிட்ட மாட்டுவோம்===============8 ஜட்ஜ் =போலீஸ் ஆபிசரா இருக்கற நீங்க எதுக்காக கர்ப்பிணிப்பெண்ணை தாக்குனீங்க?

கைதி =சாரி யுவர் ஆனர் ,லைட்டா சரக்கு போட்டிருந்தேன்.மப்பு ல தப்பு நடந்துடுச்சு
ஜட்ஜ் =ட்யுட்டி டைம்ல தண்ணி அடிக்கறதே தப்பு,தப்புக்கு மேல தப்பு பண்ணீட்டு மன்னிப்பா?


=================9 டைரக்டர் சார் ,பர்ஸ்ட் லுக் போஸ்டர்ல உங்க பட ஹீரோ கத்தி யை வாய்ல கடிச்சபடி போஸ் தர்றாரே?எதுனா குறியீடா?

ஆமா,"கத்தி" யை தூக்கி சாப்பிடப்போகுது இந்தப்படம்னு அர்த்தம்
]


================
10 சார்,உங்க அட்மினுக்கு கேரள லாட்டரில 50 கோடி பரிசு விழுந்திருக்கு,அவர் அட்ரஸ் குடுங்க

அது நான்தான்யா!அடி விழுதுன்னா மட்டும் அட்மின்,லாட்டரி விழுந்தா விழுமின் எழுமின் நான்தான்


==============11 ஜெயில்ல இருக்கற சப் இன்ஸ்பெக்டருக்கு விஷம் கலந்த சாப்பாடு குடுத்தியா?

சாரி யுவர் ஆனர் ,சாப்பாட்ல விஷம் கலந்தது எனக்கு தெரியாது


=============12 இன்ஸ்பெக்டர் ,தீவிரவாதியை துரத்தி பிடிச்சீங்களா?

இல்ல ,முடியல
ஓஹோ,இப்போ யாரை துரத்திட்டு போனீங்க?
ஹெல்மெட் போடாம ஒருத்தன் போனான் ,பிடிச்சா 100 ரூபா பிச்சை எடுக்கலாம்.காசுக்கு காசு,டார்கெட்க்கு டார்கெட்


=========================13 ஜோசியரே!நைட்டு.,
நான் இறந்த மாதிரி கனவு கண்டேன் 😫.
ட்விட்டர்,Fb ப்ரண்ட்ஸூலாம் வந்தாங்க.
என்ன ஆகும் 🤔🤔🤔?
கூடிய சீக்கிரம் மேரேஜ் ஆகும்.எதிர்மறைக்கனவு"நேர்மறை"பலன்

=============14 தரகரே!இந்தப்பொண்ணை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே?
டிவி ல பேமஸ் ஆன பொண்ணுங்க ஓஹோ,எதுல?
எங்க வீட்டு மாப்பிள்ளை ல ஆர்யா ரிஜெக்ட் பண்ணுன பொண்ணு.நீங்க கட்டிக்குங்க


=\===============15 சார் ,உங்க படங்களுக்கு மக்கள் பணி பாகம் 1 ,மக்கள் பணி பாகம் 2 இப்டி டைட்டிலாவே வைக்கறீங்களே?ஏன்?
ஜனங்க ஓட்டுப்போடுவாங்கனு நம்பி 10 வருசம் முன் "இனி சினிமா ல நடிக்க மாட்டேன்.மக்கள் பணி மட்டுமே னு உதார் விட்டேன்


===============16 சார்.தமிழகத்தில் சமீபத்தில் நடந்த 2 பெண்கள் கொலை சம்பந்தமா நிருபர்கள் கேள்வி கேட்டப்ப ஏன் பதில் சொல்லலை?
இப்போ இமயமலை கிளம்பிட்டு இருக்கேன்.தீட்டு ஆகிடும்
பதில் சொல்லலைன்னா உங்களுக்கு திட்டு கிடைக்குமே பரவால்லையா?

=============
17 டாக்டர்,புதுசா ஆளு கிடைத்ததும் பழைய ஆளை விட்டுட்டு போனவங்களுக்கு பழைய ஆளு நெனப்பு ஏன் வருது?
கூழுக்கும் ஆசை ,கூல்ட்ரிங்க்ஸ்க்கும் ஆசை,மனுசனால பழசையும் ,புதுசையும் ஒரேயடியா மறக்க முடியாது.இது சைக்காலஜி


===============18 மேடம்!உங்க பேரை ஏன் மருதமலைக்கு"அரோகரா அப்டீ னு மாத்திக்கிட்டீங்க?
மலைகா அரோரா ன்னா ரசிகர்கள் வாய்ல"பேரு"நுழையமாட்டேங்குதாம்


================


19 யுவர் ஆனர்.நாட்ல இருக்கற எல்லா பேங்க் மேனேஜரையும் அரெஸ்ட் பண்ணனும்
எதுக்கு?
யார் யார் எவர் எவர் கிட்ட லஞ்சம் வாங்கி டாக்குமெண்ட்ஸ் இல்லாம லோன் குடுத்தாங்க?னு விசாரிக்கனும்


=============


20 தலைவரே!சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்..னு. - கீழடி ஆய்வில் தகவல். வந்து இருக்காமே?
அப்டியா?இதை சரி பார்க்க நான் அந்தப்படத்தை பாக்க முடியாது,ஏன்னா சிந்து சமவெளி ஏ படம்,அமலா பால் கில்மா சீன் வேற இருக்காம்


==============
0 comments: