Saturday, March 24, 2018

ஜெனிபர்

தோழியா,சினேகிதியா,நண்பியா,காதலியா எந்த வடிவத்தில் நீங்க எந்தப்பொண்ணு கிட்டே பழகினாலும் ஒண்ணு மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்குங்க.தனக்கு ஒரு பிரச்சனைன்னா நம்மை தூக்கி எறிய தயங்க மாட்டாங்க.girls always safe


===========


2 நீங்கள் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் உங்கள் பிறந்தகத்தில் டைனிங் டேபிள் இருந்தாலும்"வெறும்"தரையில்"அமர்ந்து வாழை இலை யில் உங்கள் அம்மா பரிமாற ருசித்து சாப்பிடுவது சொர்க்கம்


=============3 நைட்"க்ளப்"வெச்சிருக்கறவனைக்கூட நம்பு;ட்ரெக்கிங்க் க்ளப் வெச்சிருக்கறவனை நம்பாதே============4 மற்ற"தொழில்களை விட விவசாயத்தொழில் தான் சிறந்தது,ஆனா அதுல தான் நட்டம் அதிகம் வருது ,அது ஏன்?
பொருள்களின் விலையை உற்பத்தி செய்பவன்தான் தீர்மானிப்பான், விவசாயத்தில் அரசாங்கம் தான் தீர்மானிக்கும், விவசாயி இல்லை. அதனால் தான் நஷ்டம்


==============5 ஏழை நண்பனை பணக்கார நண்பனுடன் ஒப்பீடு செய்து அவனிடமே குறை சொல்வது உங்கள் அறியாமையே!


================6 தனது தகுதிக்கு ஏற்ற ,அன்பான துணை தேடி"வந்தா பொண்ணுங்க கண்டுக்கறதில்லை.பொய்யான ,திட்டமிட்ட,ஏமாற்று வித்தை உள்ள சினிமா செலிபிரிட்டியின் பாசாங்கான அன்பில் கட்டுண்டு கிடக்கறாங்க


=================7 கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் மாடி வீட்டில்"குடி இருப்பது ஆபத்து.குறிப்பாக பெற்றோர்"ஆதரவில்லாமல்"தனிக்குடித்தனம் இருப்போர் மாடி வீடு"தவிர்க்கவும்


===============8 நெட் தமிழன் புதுசா ஒரு,டெக்னிக்"கண்டுபிடிச்சிருக்கான்.FB ல",ட்விட்டர்ல பொண்ணுங்களை"உசுப்பேத்தி கிளாமரா செல்பி போட வைக்கறது.இந்த கேம்க்கு என்ன பேரு?


================


9 தனது காதலனுடனோ/கணவனோடோ"கருத்து வேறுபாடு வந்தால் அவனை மிரட்ட ,பழி,வாங்க,தன் வழிக்கு,கொண்டுவர,தன்னை"கெஞ்ச"வைக்க மாடர்ன்"பெண்கள்"கண்டுபிடித்த உத்தி"தான்"சமூகவலைத்தளங்களில் கிளாமர் செல்பி பகிர்வது


==============10 நெடுஞ்சாலைகளில் சாலை ஓரம் விற்கப்படும் பழ வகைகள் வாங்க தயங்காதீர்.கடை வாடகை ,பணி ஆள் சம்பளம் இல்லாததால் 20% குறைவாகக்கிடைக்கும்.உதா.கடைல கிலோ 100 ரூ க்கு விற்கப்படும் பச்சை"திராட்சை கொத்தோட ரூ 80,உதிரியா ரூ 60


===============


11 டாக்டர் White sugar ஏன் Use பண்ணக்கூடாது?
அது ரொம்ப நாள் கெடாம இருக்க ,வெள்ளை நிறம் மிளிர கெமிக்கல் கலக்கறாங்க. நாட்டு சர்க்கரை ,பனங்கற்கண்டு ,கொப்பத்து வெல்லம் ,கருப்பட்டி இதான் ஆரோக்யத்துக்கு"நல்லது


==============


12 டாக்டர் ,தம் அடிச்ட்டே சரக்கடிச்சாதான் கிக்னு,சிலர்,சொல்றாங்களே?அது நிஜமா?
ஆமா,வெறும் சரக்கு"மட்டுமே அடிச்சா சாக"டிலே ஆகும்,தம் மும்"அடிச்சா"சீக்கிரம்"கேன்சர்"வரும்


=============


13 டாக்டர் ,Face க்கு பண்ற Scars laser treatment னால Hairfall ஆகுமா?
இயற்கைக்கு மாறா/எதிரா மனிதன்"எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்கு அடி கிடைக்கும்


=============14 நீங்க சாப்ட்டு 4 மணி நேரம் ஆன"பின் பசி எடுத்தால் உடனே சாப்ட்டுடுங்க.பசி எடுக்காமல் சாப்பிடுவதும்"தப்பு,பசி எடுத்த பின் சாப்பிடாமல் தள்ளிப்போடுவதும்"தப்பு==============15 பெண்கள் கவனத்துக்கு,உங்கள் மொபைல் ரிப்பேர் ஆனா் தலையை சுற்றி ஆத்துலயோ ,குளத்துலயோ போட்டுடுங்க.மொபைல் ஷாப்ல ரிப்பேர்க்கு தந்தா நீங்க எரேஸ் செஞ்ச உங்க பர்சனல் க்ளிப்சை நெட் ல விற்க ஒரு கூட்டம் ரெடியா இருக்கு.கோவை கல்லூரி பேராசிரியை க்ளிப் நெட் ல ரிலீஸ் ஆகி இருக்கு


===============16 ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இறப்பு"நமக்கு"சொல்லும்"நீதி என்ன?
24் மூவில சூர்யா வோட நெகடிவ் கேரக்டர"ஆத்ரேயா வை் ஸ்டிபன் ஹாக்கிங்ஸ நினைச்சு எடுத்திருக்காங்க,்னு தெரிய"வெச்சது


==============17 பெண்கள் இரக்க"சுபாவம்"உள்ளவர்கள் என்பதை வைத்து வெளி உலகில் பெண்களை வெறுப்பது போல் திட்டி எழுதி டிஎம் மில் பெண்களிடம் பிஸ்னெஸ் க்கு"பணம் தேவை,உடல்நிலை சரி இல்லை ,மருத்துவச்செலவு என பொய்யாய் பிச்சை எடுப்பவர்கள்"பெருகிவிட்டார்கள்


==============18 கல்யாணம் ஆகலையேனு பொண்ணுங்க புலம்புனது எல்லாம் 1995 ல வழக்கொழிஞ்சிடுச்சு.பொண்ணே"கிடைக்க மாட்டேங்குது.டிமாண்ட்.இப்பவெல்லாம் பவுன் போட்டு கட்டீட்டு"போறாங்க


==============19 ஜெனிபர் ங்கறதே சின்னப்பேருதான் ,நெட் தமிழன் அதையும் சுருக்கி ஜெனி ங்கறான் ,நல்லவேளை J னு கூப்பிடலை


===============20 ஒரு கம்பெனியிலோ ,ஆபீசிலோ"பணி"ஆற்றுபவர்கள் போட்டுக்குடுப்பவர்களை ,துரோகிகளை சந்திக்க வேண்டி இருக்கும் ,சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை


===========

0 comments: