Tuesday, March 13, 2018

அறநிலைத்துறை அமைச்சரே!இருக்கீங்களா?வெளிநாடு போய்ட்டீங்களா?

"பூரண மதுவிலக்குக்கு ஆதரவு இல்லை" - கமல்ஹாசன்

# அப்போ ஆம்பளைங்க ஓட்டை எல்லாம் அள்ளிடலாம்


=============


2 பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுகிறார்கள்-் கமல்் # பூரண மதுவிலக்கு கோரும் ஒரே கட்சி பாமக தான்,அவங்களுக்கு பெண்கள் ஓட்டு இருக்கா என்ன?


================


3 நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான்: நடிகர் கமல்ஹாசன் #26 படங்களுக்கும்,மேல் ஜோடியா நடிச்சு ,டூயட் எல்லாம் பாடிட்டு ,கெமிஸ்ட்ரி பிரமாதம்னு"பேர் வாங்கிட்டு இப்டி எம்ஜிஆர்"மாதிரி தங்கச்சின்னா எப்டி


===============4 பதவி ஆசையால் அரசியலுக்கு வரவில்லை- உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துல யாருக்குமே பதவி ஆசை கிடையாது,பதவி போதை ,பதவி வெறி ,பதவி மோகம் தான் உண்டு===============


5 திமுகவில் இரு பதவி வகிப்போர் உடனடியாக ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - க. அன்பழகன் # எல்லாரும் சம்பாதிக்கனும்கற நல்ல எண்ணம் இருக்கே!அடடா!


===============


6 இந்த நாட்டை கொள்ளையடித்து சூறையாடுபவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியே உள்ளனர்.−ப.சி # ஆமா,ஆனா"இந்தியா வரும்போது"கைதாகி"களி சாப்பிடறாங்க பாவம்


===============


7 கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்- சரத்குமார்

கமல்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும்
21 ஆண்டுகளாக நான் அரசியலில் உள்ளேன்# என்ன"பிரயோஜனம்?ஒரு"வார்டுக்கு"21 ஓட்டு கிடைக்குமா?===============


8 தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது - சரத்குமார் #

# எதுக்கோ அச்சாரம்,போடறாரு,ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆமாம் சாமி போடமாட்டாப்டி


===============9 கருணாநிதியை

பாதுகாத்தது போல
ஸ்டாலினை கண்ணின்
இமை போல பாதுகாப்பேன்
-வைகோ
# இமை தான் எனக்கு"பெரும்"சுமை னு"கலைஞர்"கவிதை எழுதுனதுக்கு அர்த்தம் இப்போதான் புரியுது=================


10 ரியைலன்ஸ் டிடிஹெச் அதிரடி.. 500 சேனல்கள் 5 வருடங்களுக்கு இலவசம்! ஹெச்.டி. சேனல்கள் ஓராண்டுக்கு ஃப்ரீ # ஜியோ வால ஏர்செல் அடிவாங்குனமாதிரி"இதால"எதுக்கு"பாதிப்போ?


===============11 22 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் ஒரு நாள் நானும் ஆட்சிக்கு வருவேன் - சரத்குமார்

// 50+ வருசமா அரசியல்ல இருக்கறவங்களே முதல்வர் ஆக முடியலைனு சட்டையை கிழிச்சுக்கறாங்க,இவரு வேற,அந்த கூப்புல போய் உக்காருங்க


================


12 பாஜக என்னை அழைத்தது ஆனால் நான் போகவில்லை - டி. ராஜேந்தர் # பாஜக"உங்களை மட்டுமா அழைச்சுது?ரோட்ல"போறவரு,,வர்றவருனு,எல்லாரையும்தான்,இதுல மிஸ்டு"கால் வேற


================13 “கட்சியின் வளர்ச்சிக்காக என்னை சர்வாதிகாரியாக செயல்பட அனுமதி கொடுக்க வேண்டும்” - ஸ்டாலின் # தலைவா!நம்மளைத்தான் இன்னும்"அதிகாரியாவே ஜனங்க ஏத்துக்கலையே?அதுக்குள்ள"சர்வாதிகாரி"ஆகனும்னா"எப்டி?


================14 ரஜினியின் கபாலியால் ரூ.2.72 கோடி நஷ்டம்- தற்கொலைதான் வழி: விநியோகஸ்தர் செல்வகுமார் # வசூலை"எண்ணி முடிக்க"இவ்ளோ நாள்"ஆச்சா?அதெப்டி"கரெக்டா ரஜினியோட"காலா"டீசர் விடற"அன்னைக்கு"எண்ணி முடிச்சீங்க?


===============15 தஞ்சை பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகம்மாள் சிலையை காணவில்லை; தஞ்சை பெரியகோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல்போய் உள்ளன: எஸ்பி செந்தில்குமார் அமைச்சரே!இருக்கீங்களா?வெளிநாடு போய்ட்டீங்களா?


================16 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல இன்று முதல் தடை.
தமிழகம் முழுக்க எந்தக்கோயில்ல இருந்தும் சிலைகளை எடுத்துட்டுப்போகக்கூடாதுனு தடை விதிங்க,ஆளாளுக்கு லவட்டிட்டுப்போய்டறாங்க


===============


17 கட்சியின் வளர்ச்சிக்காக என்னை சர்வாதிகாரமாக செயல்பட அனுமதி கொடுக்க வேண்டும் - கட்சியினரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் # சர்வர் எரர் காட்டுதே?இப்டி வேண்டுகோள் விடுத்தா அது எப்டி சர்வாதிகாரம் ஆகும்


===============18 பணிக்குச் செல்லும் மனைவி தினம் தாமதமாக எழுவதையும், ருசியாக உணவு சமைக்காததையும் காரணம் காட்டி, மும்பையில் ஒருவர் விவாகரத்து கோரி, அது கீழ்க் கோர்ட்டில் தள்ளுபடி ஆக, அவர் உயர் நீதிமன்றம் சென்றுள்ளார் # இந்தக்காலத்துல பொண்டாட்டிங்க சமைக்கறதே பெருசு,ருசியா சமைக்கனுமாமில்ல?பேராசை


================19 தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை -கமல்!


தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பது 100% சாத்தியம் தான், பாமக ஆட்சிக்கு வரும்போது இதை கமல் பார்ப்பார் -ராமதாஸ்!
# விக்ஸ் னு"கமல் சொன்னதைத்தான் டாக்டர் அய்யா சுத்தி சுத்தி எழுதி இருக்காரு=================


20 “அதிமுக ஆட்சி என்றாலும் அதனை வழிநடத்துவது நாம்தான்” - திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு # செயல் தலைவர் ,வழிகாட்டுதல் குழு தலைவர்னு நம்ம காலம் இப்டியே போய்டும் போல,"காலா"காலத்துல முதல்வர் ஆகிட வழி பாருங்க.காலா முந்திக்கப்பாறாரு


==================

0 comments: