Monday, March 05, 2018

டாக்டர்,சர்க்கரை"வள்ளிக்கிழங்கு"சாப்ட்டா சுகர் வந்துடுமா?

தலைவரே!சினிமால இருந்து அரசியலுக்கு வந்திருக்கீங்க,எப்டி Feel பண்றீங்க?இனிமே நீங்க யாரு?

விளக்கு
நீங்கதான் விளக்கனும்
;அதான் சொன்னேனே,இனி"நான் உங்க வீட்டு விளக்கு


============


2 குருவே!இப்பலாம் கமல் படமே ஓடுறதில்ல ,கட்சியா ஓட ப்போகுது ?னு சொல்றாங்களே?

கலைஞரோட வசனத்தில் வந்த" பெண்"சிங்கம் படம் கூட விசனத்தில்.அதுக்காக திமுக"போணி பண்ணாமயா போச்சு?


============


3 டியர்தமிழ்நாட்டின் நன்மைக்காக உன் தங்கச்சிங்க 2 பேரையும் நானே கட்டிக்கலாம்னு இருக்கேன்;

எப்டி?
3 சம்சாரம்"உள்ளவங்கதான்"தமிழக முதல்வர் ஆக முடியும்னு ஒரு பேச்சு உலவுது,காசா?பணமா?முடிச்சு போட்டு வெப்போம்


============


4 இன்னிக்கு Aircel க்கு என்ன ஆச்சு..சுத்தமா Tower இல்ல..😭Aircel Users இருந்தா சொல்லுங்க

இருந்தா சொல்வாங்க,அதான் யாரும் இல்லையே?கம்பெனி திவாலு ,இழுத்து மூடப்போறாங்க கோபாலு


===========5 அசால்ட்டா இருக்கற பொண்ணுங்க எல்லாம் நம்மளைப்பாத்ததும் ஏர்செல் ஆகீடறாங்க

புரியல
இழுத்து மூடிடறாங்க


==============


6 சார்,உங்க பேங்க் ல ஒரு ஏழை லோன் ட்யூ கட்டலைன்னா என்ன பண்ணுவீங்க?

அவன் வீட்டை ஜப்தி பண்ணுவோம்,டிராக்டரை ஏலம் விடுவோம்
பிரமாதம் ,பணக்காரன் ட்யு கட்டலைன்னா?
அவன் ஆதார் கார்டை முடக்கீடுவோம்,எப்பூடி?


============


7 டாக்டர் ,பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனும்
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனும் அர்த்தமாமே?நிஜமா?
பகல் ஷிப்ட் ,நைட் ஷிப்ட் வரிசை மாறினா மூளை கன்பியூஸ்,ஆகிடும்


================8 ஏர்செல் பிஎஸ்என்எல் கூட சேர்ந்து பிஎஸ்என்எல் ஆ மாறிடும் சொல்லுறாங்க??? அப்படியா???

அப்டி"மாறுனா தேவல,மாறா Bsnl ஏர்செல் ஆகிட்டா வம்பு===========


9 சார்,நீங்க எந்தக்கட்சி ல இருக்கீங்க?

MNM
எது?எம் எல் எம் மா?
அது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்க் ,இது கமல் கட்சிங்க


================10 ஒன்னு கட்சின்னு முடியணும் இல்ல கழகம்னு முடியணும்..மய்யம்னு முடியுறது எல்லாம் அந்நியமா தெரியுது.னு சிலர் சொல்றாங்களே?

"முடியனும்" னா அப்டி வைக்கலாம்.ஊழல் கட்சிகளை "முடிக்கனும்"னா இப்டி புதுமையா வைக்கறதுதான் சரி.


===============


11 தலைவரே!நம்ம கட்சிக்கொடி ல 6 கை இருக்கே?யாரோட"கை?

வாணி
சரிகா
கவுதமி
3×2 =6=============


12 மேடைல கமல் தமிழ்ல தானே பேசறாரு?எதுக்கு துபாஷ்?அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு மொழிபெயர்க்கவா?

இல்ல,நம்ம ஜனங்களுக்கே மொழி பெயர்க்க,கமல் தமிழ் டூ சாமான்ய தமிழ்


===============


13 தலைவரே!கமலுக்கு போட்டியா "மக்கள் நிதி மையம்" ஆரம்பிக்கப்போறீங்களாமே?எதுக்கு?

கோடிக்கணக்கில் கொள்ளை அடிச்சாலும் செலவு பண்ண மனசு வர மாட்டேங்குது,தேர்தல்,கட்சி செலவுக்கு வழக்கம் போல தொண்டர்கள்/மக்கள் தலைல கை வெச்சுட"வேண்டியதுதான்


===============


14 தலைவரே!உங்க கட்சிக்கோடில ரசிகர்களுக்கு இடம் உண்டுன்னீங்க?இல்லையே?

லாங்க் ஷாட்ல வெச்சுப்பாருங்க.டேபிள் பேன் ஓடற மாதிரி இருக்கமகும்.Fan = விசிறி/ரசிகன்================


15 தலைவரே!BJP க்கு மாற்றா,அதுக்கு எதிரா உங்க கட்சி இயங்குமா?எப்டி?

மக்கள் நீதி மய்யம் தமிழ்ல
People Justice Party னு இங்கிலிசுல சொன்னா, PJP=================


16 தலைவரே!நம்ம கட்சி ல ஆள் சேர்க்க புது ஐடியா வெச்சிருக்கீங்களாமே?

ஆமா,கட்சில உறுப்பினர்களா"சேர்ந்தா அவங்க"பெயர் குலுக்கல்"முறைல தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் 2 ,3,4 க்கு அழைக்கப்படுவர்


================17 பேங்க்ல லோன் வாங்கிட்டு அல்வா குடுக்கறவங்களுக்கு ஆப்பு வைக்க வழி இல்லையா?

இருக்கு,பாஸ்போர்ட்டை வாங்கி வெச்ட்டு லோன் தரனும்.ட்யு கட்ன பின் ரிட்டர்ன்

================18 டாக்டர்,சர்க்கரை"வள்ளிக்கிழங்கு"சாப்ட்டா சுகர் வந்துடுமா?

அப்போ குச்சிக்கிழங்கு"சாப்ட்டா குண்டா இருக்கறவன்"குச்சி"மாதிரி"ஒல்லி"ஆகிடுவானா?சும்மா உளறக்கூடாது


=============

19 நல்லா"வேக,வெச்ச கிழங்கு மாதிரி இருக்கா னு தானே அவளை லவ் மேரேஜ்"பண்ணிக்கிட்ட?இப்போ மச்சினியை ஏன்"2ம் தாரமா கட்டிக்கிட்ட?

;இவ சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாதிரி இருக்கா


===============20 டாக்டர் ,வறட்டு இருமல்"
10 நாளா மாத்திரை சாப்ட்டும்"சரி ஆகல
ஆங்கில"மருத்துவம்தான் சரி"ங்கற"உங்க வறட்டு கவுரவத்தை விட்டுட்டு பாலும். மஞ்சளும் கலந்து குடிங்க.சரி"ஆகிடும்

============

0 comments: