Thursday, March 01, 2018

குருவே!Dark Humour படம்ன்னு சொன்னீங்களே?டார்க் ஹ்யூமர்ன்னா என்னன்னு தெரியுமா?

குருவே!ஆசிரமத்துல யார் தமிழை தப்பா பேசினாலும் நீங்கதான் கரெக்ட் பண்ணுவீங்களாமே?
ஆங்,பாதி உண்மை


==============


2 தலைவரே!சட்டத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியை கவுரப்படுத்தியது எதன் அடிப்படையில்?
ஈஸ்ட் ஆர் வெஸ்ட் அக்யூஸ்ட் ஈஸ் பெஸ்ட் பார்முலா


==============3 தலைவரே!பொண்ணு பொறந்திருக்கு,குழந்தைக்கு ஒரு நல்ல பேரா வைங்க
தேவசேனா வேணாம் தலைவரே!நீங்க ஓட்டுப்போட்ட ஜனங்களை நிர்க்கதில விட்ட மாதிரி நெட்டிசன்கள் ட்ரெண்ட்க்கு ஏத்தபடி ஒரு அழகி போட்டோவைப்போட்டு தேவசேனாக்கள் பிச்சை எடுக்கவேண்டும் பாங்க


================


4 லவ்வர்ஸ் டே வரப்போகுது,வீட்ல உனக்கு அலையன்ஸ் பார்க்கறாங்களா?
டிவி ல சீரியல்தான் பாக்கறாங்க


==============5 சுல்தான் த வாரியர் பார்த்தாச்சா?
லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு வாங்க,ப்ரியா வாரியர் தான் இப்ப டாப்


=================


6 உன் கண் 2ம் ஏன் சிவந்து
கிடக்கு? ப்ரியா வாரியர் மாதிரி கண் அடி ன்னேன்,அந்நியன் விக்ரம் மாதிரி கோபத்துல என் கண்ணை அடிச்ட்டா!


=============


7 கடைக்காரரே!இட்லி அரிசி சிப்பத்து மேல தமன்னா போட்டோவும் ,பூரி க்கு யூஸ் பண்ற கோதுமை மூட்டைல நமீதா போட்டோவும் போட்டிருக்கே ,ஏன்?
பூடகமாதான் சொல்லமுடியும் ,படம் போட்டு விளக்கியும் புரியலைன்னா நான் என்ன செய்ய?


==============


8 ஏ ஆர் முருகதாஸ் ,அட்லீ இவங்க கிட்ட இல்லாத ஒரு சிறப்பு டைரக்டர் சிறுத்தை ,வீரம்,வேதாளம்,விவேகம் சிவா கிட்ட இருக்கு,
என்ன அது? இன்னை க்கு சிவ ராத்திரி கொண்டாடற மாதிரி முருகதாஸ் ராத்திரி ,அட்லி ராத்திரி கொண்டாட முடியுமா?


================


9 புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் போறப்ப சாப்பிட வேண்டிய ஸ்வீட் எது?
க்ளோப்ஜா"மூன்"


============10 சிம்பு"ரசிகைக்கு காதலர் தின வாழ்த்து எப்டி சொல்லலாம்?
எங்க வீட்டு வேலன் டைன்ஸ் டே வாழ்த்து


=================


11 ஜட்ஜ் − சிவராத்திரி அன்னைக்கு ஜாமீன் வேணுமா?ஏன் கோயில் போகனுமா?
கைதி − நோ யுவர் ஆனர் ,பூரா பயலுகளும் கோயில்ல இருப்பாங்க,நாம வீடு புகுந்து நம்ம தொழிலை கவனிக்கலாமில்ல?


==================


12 தலைவரே!உலக அளவில் இந்தியா தான் ராணுவ பலத்தில் நெ 1 னு எப்டி சொல்றீங்க?
இங்கதான் ஓவியா ஆர்மி,ப்ரியா ஆர்மி,நயன்தாரா ஆர்மி ,மஞ்சிமா ஆர்மி,கீர்த்தி ஆர்மி னு ஏகப்பட்ட ஆர்மி இருக்கே!?


================


13 பிலிம் இன்ஸ்டிடியூட்,டீச்சர் = த வாரியர் , சுல்தான் த வாரியர் ஒப்பிடுக
டீச்சர் ,இது,ரொம்ப போர். மஞ்சு வாரியர் ப்ரியா வாரியர் ஒப்பிடுக னு கேட்டா கிக்கா இருக்கும்


==============14 டியர்,லவ்வர்ஸ்டே வை முன்னிட்டு நாம 2 பேரும் பெட் ஷேர் பண்ணிக்கலாமா?
அஸ்கு புஸ்கு முடியாது ஏன் செல்லம்? உங்க வீட்டு பெட் கயிற்றுக்கட்டில் 1250 ரூபாதான் , எங்க வீட்டுக்கட்டில் இரும்புக்கட்டில் 8500 ரூபா வெளங்கிடும்

===================


15 தலைவரே!ரோட்டோரக்கடைல ஏன் இட்லி சாப்ட்டீங்க?
ஒரே கல்லுல 2 மாங்கா அடிக்க எப்டீ? நாளை பேப்பர்ல ,டிவி ல நம்ம நியூஸ் வரும் ,பெரிய ஹோட்டல்ல சாப்ட்டா ஜிஎஸ்டி வரும்


===================


16 குருவே!சிங்கிள்தான் கெத்து னு பலர் சொல்லீட்டு இருக்காங்களே"அது எதுக்கு?
அதை உண்மைனு நம்பி சிங்கிளாவே பசங்க சுத்தீட்டு இருந்தா பொண்ணுங்க கூட்டம் ஆசிரமத்துக்கு அதிகம் வரும் இல்லையா?நாம கரெக்ட் பண்ணிக்கலாம்


===============


17 குருவே!சில பொண்ணுங்க ஒயின் மாதிரி வயசு ஆக ஆக அழகாவாங்க. என்பது உண்மையா?
வயசு அதிகமாக அதிகமாக பயத்துல மேக்கப் அதிகமாகும் என்பதே,உண்மை


==================18 மாப்ளைக்கு சொந்த வீடு இருக்குங்களா?
பொண்ணோட அப்பா வீட்டை எழுதி வெச்சா அவர் சொந்த வீடு மாதிரி பாத்துக்குவார் சரி,மாப்ளை என்ன பண்றார்? பொண்ணு பாத்துட்டு இருக்கார் அதில்லை,சாப்பாட்டுக்கு என்ன பண்றார்? அதுக்குதான் மேரேஜ் பண்றார்

==================19 குருவே!Dark Humour படம்ன்னு சொன்னீங்களே?டார்க் ஹ்யூமர்ன்னா என்னன்னு தெரியுமா?
இது தெரியாதா?இருட்டான ரூம் ல வரிசையா எல்லாரும் ஜோக் சொல்லி காமெடி பண்றதுதானே?


=================20 குருவே!.பெண் கண்ணடிக்கிறது கலர் ஃபுல், ஆண் கண்ணடிக்கிறது ் பவர்ஃபுல்..னு சொல்றாங்களே இது நிஜமா?
கண்ணாடி முன்னாடி நின்னு அடிச்சுக்கலாம் தப்பில்ல.பப்ளிக்ல அடிச்சா டேஞ்சர்தான்


=============

0 comments: