Saturday, March 03, 2018

டைரக்டர் செல்வராகவன் - அட்லீ

ஆணோ,பெண்ணோ இருபாலரும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்தே ஆக வேண்டிய இயற்கைப்பேரிடர் தன் துணை அற்ற தனிமை.

============


2 நிரம்புவதாக எண்ணி தேங்கிவிட்டேன். என வருத்தம் கொள்ளாதீர் ! வீழ்ந்தாலும் நீர் வீழ்ச்சியாய் ,தேங்கினாலும் மக்கள் தாகம் தீர்க்கும் குடிநீர் குட்டையாய் வாழ்வோம்

============3 வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம் என்றாலும் நாம்

ஏமாறுவது
1 போலி அரசியல்வாதிகள்
2 போலி பாதிரியார்கள்
4 கள்ளு ,ஜின்
3 சிகரெட்================


4 காதலர் தின சிறப்பு செய்தி

பெண்களிடத்தில்
உயிர் உள்ளவரை உஷார்!===============


5 ராஜஸ்தான் மாநில அரசு அறிவிப்பு 8,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி ​ வுக்கு செம ஆப்பு,பாஜக ஆட்சி அமைத்த மாநிலத்தில் விவசாயக்கடன் தள்ளுபடி செஞ்சா பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கூட அதையே பாலோ பண்ணனும்


===============6 அன்பே!நான்"எந்தக்கவிதை சொன்னாலும்" தூ தூ என துப்புகிறாயே!லிப் கிஸ்"அடித்தால் என்ன செய்வாய்?


=============7 படம் வரையலாம்னு இருக்கேன்..Suggestions pls!!னு சித்ரா / சித்ரம் ட்வீட்ஸ் சொன்னா அதுதான் சித்திர"வதை" யா இருக்குமோ?


==============


8 குருவே!தமிழைத் தவிர தமிழரிடம் வேறென்ன சிறப்பிருக்கிறது..?


விருந்தோம்பல் பண்பு ,வந்தாரை வாழ வைப்பது ,வந்தது நயன்தாராவோ ,ஜிமிக்கி கம்மலோ,ப்ரியா வாரியரோ============


9 நீங்கள் எங்கு சென்றாலும் முதல் சாய்ஸ் ரயிலாக இருக்கட்டும்.முதுகுத்தண்டு பாதிப்படைய முக்கிய காரணம் ஸ்பீடுபிரேக்கர் ,குண்டும் குழியும் உள்ள சாலைகளே!பயண அலுப்பு குறைவு,இயற்கை உபாதைகளுக்கு தீர்வு ,கட்டணம் குறைவு என பல +கள் ரயில் பயணத்தில்


==================10 பஸ்ல போறப்ப எதுனா நொறுக்குத்தீனி சாப்ட்டா விசித்திரமா பாக்கும் சமூகம் ரயிலில் போகும்போது மட்டும் போட்டி போட்டுட்டு பட்டை சாதம் ,பொரி கடலை ,என உள்ள தள்ளுவது ஏனோ?


================


11 உயரமானவர்களுக்கு ரயில் பிரயாணம் ஒரு வரம்.பஸ் சில் முன் சீட்டில் முழங்கால் இடிக்கும் ,ரயிலில் 2 அகல நமீதாக்களே புகுந்து போகலாம்


==============


12 என் அன்பு

அதன் வீச்சு
உன்னால் உணரப்படாமல் இருக்கலாம்
ஆனால் உயிருனே உலா வந்து கொண்டு இருக்கும்================


13 FB ல ஒரு பொண்ணு

மை நியூ சாரி 😍 💛
மை நீயூ கொலுசு 😍
மை நீயூ சுடி😍💚
னு பட்டியல் அப்டேட் பண்ணி இருக்கு
நல்லவேளை
மை நியூ லவ்வர் னு யாரயும் இன்ட்ரோ பண்ணல
2025 தலைமுறைகள் அதையும் பண்ணலாம்===============14 காதலர் தின சிறப்பு பட்டி மன்றம்

ப்ரியா வாரியர்
பருவ அழகியா?
புருவ அழகியா===============15 அருண்காந்த்க்கு மட்டும் ட்விட்டர் ல 13 பொண்ணுங்களும் ,FB ல 6 பொண்ணுங்களும் லவ்வர்ஸ் டே கிப்டா சர்ட் குடுத்திருக்காங்க.எதை முதல்ல போடுவார்னு தெரில


==============16 பலராலும் சிலாகிக்கப்படும் ஒரு தேவதை யாராவது ஒருவரின் காதலை அங்கீகரித்துவிட்டால் கனவுக்கன்னி எனும் அங்கீகாரத்தை அன்றே இழக்கிறாள்


==============


17 தங்களை யாரும் பார்க்கவில்லை என்று அறிந்த உடன் காதலர்கள் பேசுவதை நிறுத்தி விடுகின்றனர்


============


18 சூப்பர் நாவல் ,நாவல் லீடர் போன்ற,

மாத இதழ்க்ளில் ஒரு நாவலுக்கு ரூ 3000 சன்மானம் பெற்ற எழுத்தாளர்"சுபா தனது"முதல்படமான "நாம் இருவர் நமக்கு இருவர்" பட வசனகர்த்தா பணி க்கு ரூ 25,000 தான் பெற்றாராம்.ரொம்பக்கம்மியா இருக்கு.எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை===========19 டைரக்டர் செல்வராகவன் ட்விட்டர் ல அட்லீ யா மாறிட்டு வர்றாரு


============


20 தனது பணியைத்துறந்து விட்டு சொந்தத்தொழில் செய்வோர் பலர் பெரும்பாலும் தாங்கள் பெற்ற சம்பளத்தை விட 4 மடங்கு அதிகம் சம்பாதிக்கறாங்களாம்.


===============

0 comments: