Tuesday, March 06, 2018

6 குஷ்பூ"= 1 கமல் how?

டாக்டர்,இந்த முள்ளங்கிய சாம்பாரு போடுறத தவிற வேற பலன் உண்டா?!

முள்ளங்கி"சாறு தலைல"தடவி ஊற"வெச்சு அரை மணி"நேரம்"கழிச்சு"குளிச்சுப்பாருங்க.2 மாசம் × 8 தடவை
உங்க கூந்தல் அடர்த்தியாவும் ,சொட்டை இருக்கற இடம் முடிபாகமாகவும் ஆகிடும்


==============


2 நாங்கள்"ஆட்சிக்கு,வந்தால்"பிகர்"பற்றாக்குறையைப்போக்குவோம்.ஒருவருக்கு கை வசம் ஒரு"தோழி",ஸ்பேர்"தோழிகள்"2 ஏற்பாடு செய்து தரப்படும்


=============


3 தலைவரே!கூட்டுறவு"பேங்க்ல இருக்கும்போது கட்சி"ஆரம்பிக்கற ஐடியா"வந்ததா?;;

எப்டி தெரியும்?
கட்சிக்கொடி டிசைன் "பாருங்க

===========4 மிஸ்"கருணை மலரை"பார்க்கனும்

யோவ்,அப்டீ"யாரும்"இங்கே
"இல்ல
யாரை,ஏமாத்தப்பாக்கறீங்க?வாசல்ல "கருணை"இல்லம்" னு"போர்டு இருக்கே?
அய்யோ"ராமா!

=============5 சீமராஜா
ஆ ராசா
ஹெச் ராஜா ஒப்பிடுக
மக்கள் மனசை கொள்ளையடித்தவர் சீமராஜா"(சிவகார்த்திகேயன்)
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர் ஆ.ராசா
மக்கள் மனதளவில் வெறுக்க வைத்தவர் ஹெச் ராஜா


=============


6 சார்,சூசைட் பண்ணிக்கிட்டா இன்சூரன்ஸ் அமௌண்ட் கொடுப்பாங்களா இல்லையா.?

அப்டி"குடுத்தா இன்சூரன்ஸ்"கம்பெனிக்காரன்"சூசையிட் பண்ண வேண்டி வரும்,ஆளாளுக்கு கிளம்பிடுவாங்க


==============7 யுவர் ஆனர் ,கொலைகாரன் நெம்பர் நாட் ரீச்சபிள்னு வருது

அவன் புத்திசாலி,ஏர்செல்"நெம்பர் யூஸ் பண்ணி இருக்கான்,நீங்க மூளை யை யூஸ்"பண்ணி வேற வழி கண்டுபிடிங்க


=============8 தலைவரே! பூட்டுப் போட்ட உண்டியலைக் கோவில்ல வைக்காதீங்கனு .சொன்னீங்களா?

ஆமா ,ஏன்?
பக்தன்"சாமிசிலையை"கவனிப்பான்,திருடன்தான்"உண்டியல் பக்கம் பார்வையை விடுவான்னு"மீடியால கிழிக்கறாங்க


=============9 மோடியும் ,நிதிஷ்குமாரும் சேர்ந்து என் பங்களாவுக்கு ஒரு பேயை அனுப்பி என்னை கொல்ல பார்த்தனர் . அதனால் தான் அரசு பங்களாவை காலி செய்தேன்
- முன்னாள் மத்திய மந்திரி தேஜ் பிரசாத் யாதவ் "பேயிங்"கெஸ்ட்க்கு 31 வயசாமே?


==============10 4ஜி சிம் 1 குடுங்க

பர்ஸ்ட் குவாலிட்டி வேணுமா?செகண்ட் குவாலிட்டி வேணுமா?;
;ஓஹோ,இதுல 2 வெரைட்டி இருக்கா?
பர்ஸ்ட் குவாலிட்டி பாகிஸ்தான் சிம் ,செம ஸ்பீடு
2 க்கும் என்ன வித்யாசம்?


============11 குருவே!"நமக்கு மிக நெருக்கமானவர்களுக்கு
மட்டுமே தெரியும்..!
நம்மை எங்கே அடித்தால்
வலிக்கும் என்று...!
னு சிலர் சொல்றாங்களே ,அது நிஜமா?
அப்டி எல்லாம் இல்ல,போன"வாரம் போலீஸ் என்னை கும்முச்சு,யார்னே தெரியாது,செம வலி


==============


12 இந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி, தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறதா?

ஆமா,MLA .ஜடஜ் , கவர்னர் இவங்களை மாதிரி நோகாம நொங்கு சாப்டறவங்களுக்கு டபுள் மடங்கு ஏறி இருக்கு.உற்பத்தி ன்னா மக்கள் தொகை தானே?ஏறி இருக்கு


================13 டியர்,நாம எங்கே சந்திக்கலாம்?ரஜினி கட்சி மீட்டிங்க்லயா?கமல் கட்சி மீட்டிங்க்லயா?

ரஜினி கட்சி மீட்டிங்க்ல
ஏன்?
பயங்கர கூட்டமா இருக்கும்,ஒரு பய நம்மை கண்டுக்க மாட்டான்.நம்ம கடலையை நாம கவனிக்கலாம்


=========================


14 தலைவரே! கீப் லெப்ட் ங்கறது எல்லாரும் ஒத்துக்கிட்ட போக்குவரத்து விதி,நீங்க மட்டும் ஒத்துக்க மாட்டீங்களா?ஏன்?

ஏன்னா எனக்கு 1 பத்தாதுய்யா,கீப் லெப்ட் ,கீப் ரைட் ,கீப் சென்ட்டர் னு 3 கீப் வெச்சுக்கலாம்னு இருக்கேன்


===============15 சார் ,உங்க ட்வீட்சை நீங்க பூட்டு போட்டு பாதுகாக்கலையா?

நான் ஒரு ஞாபகமறதி கேஸ்,சாவியை"எங்காவது தொலைச்சுட்டா?

===============16 குருவே!உலகின் கடைசி மனிதன்
கவலையற்றுத்தான் இருப்பான்.னு சொல்றாங்களே?ஏன்?
ஏன்னா இப்ப எங்க இருக்கே?
போன் எங்கேஜ்டா இருந்ததே?யார்ட்ட அரட்டை அடிச்சே?
எப்போ வீட்டுக்கு வருவே?
வரும்போது அதை வாங்கிட்டு வா,இதை வாங்கிட்டு வா னு இம்சை பண்ண சம்சாரம் இல்லையில்ல?


==============
17 ரைட்டர் சார்.கமலைப்பத்தி நக்கலா ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க

ஆமா
அவரோட அடுத்த படத்துல நீங்கதான் டயலாக்காம்.2 லட்சம் சம்பளமாம்
அப்டியா?உடனே அதை டெலீட் பண்ணீட்டு பாராட்டி ஒரு போஸ்ட் போட்டுடறேன்.ஒரு குவாட்டர் வாங்கித்தந்தாலே பாராட்டுவேன்


=============18 6 குஷ்பூ"= 1 கமல்

எப்டி சொல்றே?
குஷ்பூ எந்தக்கட்சி?
காங் சின்னம்?
கமல் கட்சி சின்னம் 6 கை.அப்ப"நான்"சொன்னது"சரிதானே?
(1) கை

===========

19 எங்க வீட்டு தோசைக்கல்,என்"சொல் பேச்சே கேட்கமாட்டேங்குது

நல்லா ஆயில்,போட்டு காய வைங்க.ஆயுள் உள்ளவரை,கேட்கும்


=============


20 குருவே!காதல் என்பது தோல்வியும் அல்ல வெற்றியும் அல்ல . அதுவொரு இளைப்பாறல்...னு"சொல்றாங்களே நிஜமா?
ஆமா,இனிமே நான் ஆசிரமத்துல இளைப்பாறிக்கிட்டு இருக்கும்போது"கதவைத்தட்டி டவுட் கேட்டு தொந்தரவு பண்ணாத

===========
0 comments: