Sunday, March 11, 2018

நேர்த்திக்கடன்

குருவே!நேர்த்திக்கடன் னா என்ன?

பேங்க் மேனேஜருக்கே அல்வா குடுத்து எந்த"டாகுமெண்ட்ஸ்சும் இல்லாம"நேர்த்தியா கோடிக்கணக்கில் லோன் வாங்குவது


===============


2 நோயுற்ற மக்களை தன்"கையால் ஆசீர்வதித்தே குணம்"ஆக்கறதா"சொல்வாங்களே அந்த பெரியவரைப்பார்க்கனும்

டூ லேட் .உடம்பு சரி இல்லாம இப்பதான் இறந்தார்

================


3 தலைவரே!சிவாஜிகணேசன் இறந்தப்பவே தரப்படாத"மரியாதை ஸ்ரீதேவி இறந்தப்ப"தந்திருக்காங்களே?தேசியக்கொடி போர்த்தி இருக்காங்களே ஏன்?

ஏன்னா அவர் சிறந்த இந்தியக்குடிமகள் அல்லவா?அதான்===============4 குருவே!ஆண்களின்
ஆழமான அன்பிலே
பெண்கள் பேரழகியாய்
மிளிர்கிறார்கள் என்பது உண்மையா?
உண்மைதான் ,ஆனா அதை உணராம பல பொண்ணுங்க ஆண்கள் பர்சை காலி ஆக்கி பியூட்டீ பார்லர் போய்"ஏன் செயற்கையா மிளிர்கிறார்கள்னு தெரியல


================


5 தலைவரே!உங்களுக்கு சோதனைமேல் சோதனை,வந்திருக்கு

எப்டி?
இறுதி"ஊர்வலத்தில் கலந்துக்க மாட்டேன்னு நீங்க சொன்ன நாள்ல இருந்து டெய்லி ஒரு விஐபி செத்துட்டு இருக்காங்க


===============

சம்பளம் கம்மியா வாங்கறமேனு யாரும் Feel பண்ணாதீங்க

ஏன்?
16 வயதினிலே படத்துல 30,000 ரூ சம்பளம் வாங்கிய கமல் 2 வது"இடம் .3000 ரூ சம்பளம் வாங்கிய"ரஜினி"நெ"1


================7 முந்தா நேத்து ஏண்டா ஸ்கூலுக்கு வர்லை?

ஸ்ரீதேவி க்கு அஞ்சலி செலுத்த போய்ட்டேன்
நேத்து ஏன் வர்ல?
எல்லார் சாவுக்கும் நீ போகனுமா?
காஞ்சி பெரியவா,சீரியஸ்னாங்க
யார் இறுதி ஊர்வலத்துலயும்"கலந்துக்காம இருக்க நான் என்ன கமலா?டீச்சர்!?


================


8 வரலாறு மிஸ் வனஜா ரோட்ல போறப்ப ஏன் திரும்பி திரும்பி பார்க்கற?

சரித்திரத்தை கொஞ்சம் திரும்பிப்பார்னு சயினஸ்டீச்சர் சொன்னாக


================9 குருவே!சொர்ணமால்யா வீட்டுக்கு எப்படி போகனும்?அட்ரஸ் ரூட் சொல்லுங்க

என் கிட்டே ஏன் கேட்கற?
வாழும்போதே பலருக்கும் வழிகாட்டியா இருந்தீங்கனு"ஊர்ல பேசிக்கறாங்களே?


===============10 தேசியக்கொடியை இன்னார் மீது தான் போர்த்தனும்னு ஒரு வரையறை கொண்டு வரனும்னு போராட்டம் பண்ணப்போறோம்.தலைவரைப்பார்க்கனும்

வாசல்ல வெயிட் பண்ணுங்க.அவரு மகளிர் அணித்தலைவி மலர்க்கொடி யை போர்த்தி படுத்திருக்காரு.எழுப்பி விடறேன்================


11 இந்த விமான பணிப் பெண்களுக்கெல்லாம் அழகிருக்கிற வரை தான் வேலை! 30, 35 வயசுக்கு மேல என்ன பண்ணுவாங்க?

விமானத்துல பயணம் செஞ்ச எவனாவது இ வா தொழில் அதிபரை கல்யாணம் செய்வாங்க


================12 குருவே!மூலம் நட்சத்திரம் அவ்வளவு கெட்டதா? தெரிஞ்ச பொண்ணுக்கு கல்யாணம் தடைபடுது

ஆண் மூலம் அரசாளும்கறாங்க.எத்தனை பேரு"அப்டி ராஜா ஆகி இருக்காங்க?ஹெச் ராஜா மாதிரி"திட்டு தான் வாங்கறாங்க


===============


13 பழமொழியை"நம்பி போரில் தோத்துட்டீங்களா?அது"எப்டி மன்னா?

வாள் முனையை"விட பேனா முனை"கூர்மையானதுன்னாங்க.அதை"நம்பி போர் வீரர்கள்"பேனாவோட"போர்க்களம்"போய்"மாட்டிக்கிட்டாங்க


================


14 தலைவரே!ஸ்ரீதேவி"உடலுக்கு தரப்பட்ட அரசு மரியாதை"குறித்து"மீடியாக்கள் ,பொதுமக்கள் கேள்வி"கேட்கறாங்க,எப்டி"சமாளிக்க?

ஸ்ரீதேவியோட செல்லப்பேரு என்ன?
16 வயதினிலே"மயிலு"
ரைட்டு.தேசியப்பறவைக்கு"தேசியக்கொடி மரியாதை தந்ததுல என்ன தப்பு?இப்டி சமாளிப்போம்
நம் தேசியப்பறவை எது? மயிலு


================
15 தலைவரே!உங்களுக்கு ஹிந்தி தெரியாது,அவருக்கு தமிழ் தெரியாது,ஆனா 2 பேரும் அப்டி சிரிச்சுக்கிட்டு இருக்கீங்களே எப்டி?

கிச்சு கிச்சு"மூட்டி விளையாடுவாரு


=================


16 மேடம்.யாருக்கு எவருக்கு?னு எந்த விபரமும் இல்லாம FB ல மொட்டையா "வாழ்த்து"னு மட்டும் சொல்றீங்களே?

மொட்டையா சொல்லலையே?கூந்தலோட தானே இருக்கேன்?


================17 டைரக்டர் சார்,டைட்டில் கார்டுல மாஸ் ஹீரோயின் னு போடமுடியுமா?

மேடம் ,ஜனங்க சிரிச்சுடுவாங்க,வேணும்னா பப்ளிமாஸ் ஹீரோயின் னு போட்ருவமா?

===============18 டாக்டர்,நீங்க சொன்னபடி,சின்னக்கிண்ணத்துல,சாதமும் ,பெரிய கிண்ணத்துல பொரியல்,காய்கறி"கூட்டும் எடுத்துக்கிட்டேன்,அப்பவும் உடல் இளைக்கல

ஏன்?
சின்னக்கிண்ணததுல 5 தடவை சாதம் எடுத்து சாப்ட்டேன்


==================19 டியர்,என்னை ஸ்ரீதேவி னு சொல்றீங்களே?நான் அவ்ளோ,அழகா?

அதெல்லாமில்ல,நாளைக்கே பிரேக்கப் பண்றதுன்னாக்கூட அண்ணன் தங்கை போல் தான் பழகுனோம்னு சொல்லிடலாம் இல்ல?


=================


20 குருவே!வேலைக்கு செல்லும் பெண்கள் பலரின் ஏடிஎம் அட்டை அவர்கள் கணவரிடமே இருக்கிறது என்பது நிஜமா?

ஆமா,கணவர் பதவி என்பது ஆளுநர் பதவி போல் ஒரு டம்மி போஸ்ட்.கார்டை பாதுகாப்பா வெச்சிருக்கறது புருசன்.அந்த கார்டை யூஸ் பண்ணி காசு எடுத்து"செலவு பண்றது பொண்டாட்டி


=================

0 comments: