Friday, March 09, 2018

மாரடைப்பை தவிர்க்க /தள்ளிப்போட

கமல் புத்திசாலியா? ரஜினி புத்திசாலியா?னு சிலர் FB ல விவாதம்"நடத்தீட்டு இருக்காங்க.எனக்கென்னவோ அவங்க 2 பேருமே பிழைக்கத்தெரிஞ்சவங்கனு தோணுது=========


2 FB ல இந்தப்பொண்ணுங்க,சும்மா இருக்கறதில்ல,என்னை காணோம்னு தேட யாரும் இல்லையா?னு ஸ்டேட்டஸ்"போடறது,அவன்"பாலோ"பண்ணி தேடிட்டே வீடு வரைக்கும் வந்துடப்போறான் ( நான் அவன் இல்லை)


============


3 அன்பே!நீ"ஏர்செல்"டவர்"மாதிரி.

வருவியா? வரமட்டியா?னு"டவூட்டாவே,கீது


===========4 2018 காலா

2019 எந்திரன் 2 (2.0)

2020 சன்"பிக்சர்ஸ் ன் போர் (கார்த்திக்சுப்புராஜ்)
2021 முதல்வன் 2 ( ஷங்கர்) # ரஜினி ராஜதந்திரங்கள்=============

5
பலரும் எதிர்பார்த்த "கேணி" படம் போணி ஆகலையாம்


==========


6 டாக்டர்,மைதாவில் செய்யும் புரோட்டா கெடுதல்னா ,அதே மைதா வில் செய்யும் நூடுல்சும் கெடுதல்தானே?ஆமா ,ஆனா புரோட்டா தான் அதிக"கெடுதல்.புரோட்டா சாப்டா வர ஆயிலும் ,கெமிக்கலும் கலக்கறாங்க இல்ல?


============


7 இந்தியன் படத்துல,சுகன்யாக்கு"மேக்கப்"போட்ட ஆளோ ,சிட்டிஜன்,ல அஜித்க்கு"மேக்கப்,போட்ட ஆளோ"தான்"ஜெ"சிலை,வடிவமைச்சிருக்கனும்.எடுபடலை


===============


8 ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள் - ஓ.பன்னீர் செல்வம் # தலைவரே!அது"கண்ணாடி


===============


9 எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முதல்வர் சவால் "அமரருள்"உய்க்கும் அடங்காமை 356 க்கு"வழி வகுக்கும்


======================


10 ஜெயலலிதா சிலையை விமர்சிப்பவர்கள் உண்மைத் தொண்டர்கள் இல்லை – கடம்பூர் ராஜு # ஒரு சிலையை ஒழுங்கா வடிவமைக்கத்துப்பில்லஹரோஷம்"மட்டும் வந்துடுது


==============


11 வங்கி முறைகேடு ஈடுபடுபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அருண்ஜேட்லி #"அதாவது"இந்தியாவில் இருந்தால்?


================12 வயித்துப்பசிக்காக வறுமையின் பிடியில் இருப்பவன் கொஞ்சமா திருடுனா அவனை கட்டி வெச்சு அடிச்சே கொல்றாங்க.திட்டம்"போட்டு லோன்"வாங்கி ஏமாத்தற பணக்கார,தொழில் அதிபர்கள்ட்ட பேங்க் மேனேஜரே கமிஷன்"வாங்கி பாரீன் அனுப்பி வைக்கறாங்க


==============13 ஜெயலலிதா சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் பழனிசாமி, தங்க மோதிரம் அணிவித்து கெளரவித்தார் # இதே மாதிரி சிலை"நிறைய செய்யனும்னா இந்தப்பரிசு?

இல்ல,இனி சிலையே நீ,செய்யக்கூடாதுனுதான் இந்தப்பரிசு

===============14 ஒரு பிரச்சனைனு வர்றப்ப பொறுமை காக்காம பொண்ணுங்க பழைய உறவை டக்னு தூக்கி எறியத்தயங்க மாட்டாங்க என்பதற்கு ஒரு உதா ஏர்செல் சிம்மை கடாசி விட்ட காரிகைகள்

================


15 சேலை கட்டிய செந்தமிழ்"நாட்டு தமிழச்சிகளுக்கு முந்தானையே கைக்குட்டை.கைக்குட்டை தொலைந்துவிடும் பயமில்லை


==============16 ஒரு குடிகாரனைவிட சிகரெட் புகை விடுபவனால்தான்"சுற்றுப்புறசூழலுக்கு,சமுதாயத்துக்கு"கேடு.குடிகாரன் அவன் உடல்நலனை மட்டுமே"நாஸ்தி"ஆக்கிக்கறான்.தம் பார்ட்டி காற்று மண்டலத்தையே"நாசமாக்குகிறான்


===========


17 ஈரோடு மாவட்டம் சென்னிமலை (பெருந்துறை ரோடு KSHS ஸ்கூல் செல்லும் வழி) திருநகர் (திருமுகமலரந்தபுரம்) ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
காலை 9 டூ மாலை 6 3 வேளையும் அன்னதானம்.
அனைவரும் வீட்டில் அடுப்பை ஆப் பண்ணீட்டு ஆஜர் ஆகவும்

==============

18 மாரடைப்பை தவிர்க்க /தள்ளிப்போட
1 புரோட்டா தவிர்க்கவும்
2 சாலையோரக்கடைகளில் கண்ட கண்ட எண்ணெயில் பொறித்த பஜ்ஜி ,போண்டா தவிர்க்கவும்
3 அசைவம் தவிர்/குறைக்கவும் 4 பிராணயாமம் (மூச்சுப்பயிற்சி) தினம் செய்க
5 பழ வகைகள் தினம் சாப்பிடவும்


===============


19 சரியான தூக்கமின்மை ,வேலை,டென்ஷன்"ஆரோக்யக்கேட்டிற்கு"முக்கியக்காரணம்.;தினசரி 7 மணி"நேரத்தூக்கம் அவசியம் (இரவு 10 டு காலை 5 / இரவு 11 டூ காலை 6)வேலை"செய்யும் ஆபீஸ்/கம்பெனி களில் டார்கெட் பிரஷர்",ஆபீஸ்"பாலிடிக்ஸ் இவற்றால்"டென்ஷன்"ஆகாதீர்!

==============


20 40+ ஆண்கள் "வியாபாரத்தில்",பர்சனல் லைபில் தனக்கு வர"வேண்டிய கடன்"பாக்கி"விபரங்களை "பார்ட்டி பெயர் ,போன் நெம்பர் ,முகவரி"உடன் பதிவு செய்து வைக்கவும்.திடீர் இறப்புக்குப்பின் வசூலிக்க முடியாவிட்டாலும் அறிந்துகொள்ளவாவது"உதவும்.பல குடும்பத்தினர் திடீர்"மரணத்தால் பாதிக்கப்படுகின்றனர்


===============


0 comments: