Saturday, March 10, 2018

ஜவுளிக்கடைக்கு டிரஸ் எடுக்கப்போறப்ப"ஆம்பளைங்க"ஏன் சொந்த"சம்சாரத்தை"கூட்டிட்டு போறதில்ல?

ரயில்வே எக்சாமை இனி தமிழ்லயும் எழுதலாம்னு சொல்லீட்டாங்களே?இருந்தும்எப்டி பெயில் ஆனே?


பேப்பர் திருத்தறவருக்கு தமிழ் தெரியாதாம்


===========


2 ராதிகா மேடம் தவிர வேற யாராவது அந்த இடத்துல இருந்தா"பொசசிவ்னெஸ்ல சண்டை வந்திருக்கும்;


ஏன்?
ஆஷா சரத் தமிழ் பீல்டுக்கு வந்ததும்"சரத் குமார் கிட்டே யார் இந்த ஆஷா னு சண்டை போட்டிருப்பாங்க===========


3 ஆண்டவன் தமிழனுக்கு ஏன்,32 பல் தந்தான் னு கண்டுபிடிச்ட்டேன்


ஏன்?
தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை மாவட்டம்?
32
32 மாவட்ட பிகர்ங்க கிட்டயும் பல்லைக்காட்ட தலா 1 ஆக மொத்தம் 32=========3 டீச்சர்"சித்தி",சின்னம்மா 2 ம் 1 தானே?


தமிழ் அகராதிப்படி 1 தான்",ஆனா"தமிழக அரசியல்"அகராதிப்படி வேற வேற,ராதிகா ,சசிகலா==============4 மிஸ்! ஆஷா சரத்தைப்பார்க்கனும்


கல்யாணம் ஆன"அன்னைக்கே நல்லா பாத்துட்டாங்களே?அதைப்பத்தி நீங்க"ஏன்"கவலைப்படறீங்க?==============5 தலைவரே!யாரு கிட்டயும் கை நீட்டீ பழக்கம் இல்லைன்னீங்க?


ஆமா,கையூட்டு வாங்கறதில்ல
அதை விடுங்க,பாரீன் பிகர் கையெடுத்துக்கும்பிட்டப்பக்கூட ஷேக் ஹேண்ட்க்கு கை நீட்னீங்களாமே?============


6 குருவே!டிபி பாத்தா லவ் பண்ண தோணுது!

ஆனா பயோல பாத்தா Married nu இருக்கு
அப்போ டிபி யை மட்டும் பாத்துட்டே இரு,பயோவ ஏன் பாக்கற?நமக்குத்தேவையானத"மட்டும் எடுத்துக்கனும்===========7 ப்ரியா வாரியர்,மஞ்சு வாரியர்""ஒப்பிடுக


ப்ரியா வாரியர் நம்மைப்பாத்து கண்ணடிச்சா"நல்லாருக்கும்.
மஞ்சு வாரியர் பாத்து,நாம"கண்ணடிச்சா நல்லாருக்கும்============8 டாக்டர்,கொடி இடையாள் னு பேர்

"எடுக்க ஆசை,ஆனா" 90 கிலோ வெயிட்
மேடம்,டோண்ட்,ஒர்ரி,ஒரு"குறுக்கு வழி இருக்கு;;
எப்டி?
ஏதோ ஒரு"கட்சிக்கொடியை டாட்டூ வா வரைஞ்சிக்குங்க.கட்சிக்கொடி இடையாள் னு பேர் வந்துடும்==============9 தலைவரே!போர் வரும்னீங்க?

புதுப்பட பூஜை"அறிவிப்பு"வருது?
படத்தோட"டைட்டிலே "போர்"தான்===============10 தலைவரே!அரசியலுக்கு"எப்போ வருவீங்க?


30/4/2021
அதென்ன கணக்கு?
1/5/21 அன்னைக்குதான்"தேர்தல் அறிவிப்பு,வருதாம்=============11 டெய்லி தர்பூசணி(கோஷா)ப்பழம் ஒரு துண்டு சாப்ட்டா வெய்ட் லாஸ் ஆகும்


டாக்டர்,வெய்ட் ப்ராபிட் ஆகனும்னா என்ன சாப்பிடனும்?=============12 குருவே! பெண்களின் கண்கள் அந்த வெள்ளை பகுதி , எப்படி ரொம்ப வெள்ளையா பளிச்சினு இருக்கு ?

சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம்"டக் டக் னு அழுது கண்களை அடிக்கடி வாட்டர் வாஷ் பண்ணிக்கறாங்க இல்ல?

==============

13 ஒபிஎஸுக்கு முதல்வர் பதவி பெற்றுத்தரவே மோடி வருகிறார்: தங்க தமிழ்செல்வன் # சபாஷ்.இனி"வருசம்"ஒரு தடவை சுழற்சி முறைல முதல்வர் மாறுவாரா?


================


14 எனது மற்றும் என் மகன் இல்லங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை செய்வது அடிப்படை உரிமையை பறிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு # மடில கனம் இல்லைன்னா வழில என்ன"பயம்?


==============


15 டியர்,கொலுசு வாங்கித்தந்தது சந்தோஷம்,ஆனா டிசைன்"என்ன பாம்பு"சட்டை"கழட்டிப்போட்ட மாதிரி இருக்கு?

ஆமா,நாகவள்ளி"க்கு மேட்சுக்கு மேட்ச்

=================16 தலைவரே!பிரதமர் தமிழ்நாடு வந்தப்போ தமிழ்ல பேசுனது சந்தோஷம்தானே?தமிழனுக்கு"பெருமை தானே?ஏன்"பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க?

இல்ல,அடுத்த வாரம் நான் டெல்லி"போறேன்,ஹிந்தி ல பேசனுமே?


=================17 ஆண்கள் அழகை பார்ப்பார்கள்.
பெண்கள் அழகை பார்ப்பதில்லை, நல்ல குணத்தை மட்டுமே பார்ப்பார்கள்😍
ஏம்மா அது உண்மையா இருந்தா பொண்ணுங்க"ஏழைகளைத்தானே கண்ணாலம் கட்டனும்?ஏன் குடிகாரனா இருந்தாலும் பரவால்ல னு பணக்காரனை,தொழில்அதிபரை"வளைச்சுப்போடறாங்க?


================18 குருவே!இந்த உலகமே என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நான் என்ன செய்யனும்?

கை தட்டு
புரில
போற பக்கம் எல்லாம் கை தட்டுனா தன்னைத்தான் கூப்பிடறாங்களோ?னு நினைச்சு திரும்பி உன்னைப்பாப்பாங்க


============

19 தலைவரே!உங்க"கட்சி ஆளுங்க ஆத்து மணலை கேரளாவுக்கு லாரி ல கடத்தறாங்களே?;

அது வந்து...ஆங்..பெரியார் மண்ணை பிற"மாநிலங்களுக்கும்,பரப்ப /அறிமுகப்படுத்த================20 டியர்,ஜவுளிக்கடைக்கு டிரஸ் எடுக்கப்போறப்ப"ஆம்பளைங்க"ஏன் சொந்த"சம்சாரத்தை"கூட்டிட்டு போறதில்ல?

10 வருசம்"கழிச்சு"எதுனா"சண்டை வந்தா காஸ்ட்யூம்"டிசைனரா"இருந்ததுக்கு சம்பளம் தர்லைனு புகார் பண்ணுவீங்க,எதுக்கு வம்பு?


==================

0 comments: