Wednesday, March 21, 2018

டைரக்டர் சார் படத்தோட டைட்டிலை அடிக்கடி மாத்தீட்டே இருக்கீங்களே?அது ஏன்?

போட்டில கலந்துக்கிட்டேன் ,எனக்கு ஆக்டிவ்வா கிடைக்கனும்னு எல்லாரும் கூட்டு பிராத்தனை பண்ணுங்க

ஓகே மேடம்,கூட்டு பிரார்த்தனை பண்ணா கூட்டு/பொரியல் தானே கிடைக்கும்?ஆக்டிவா எப்டி?


============


2
மாப்ளை,பொண்ணு"பேரு ரோஸ்லீன்.பிடிச்சிருக்கா?
லைட் ரோஸ்லீனா இருக்கு,இன்னும் கொஞ்சம்"டார்க் ரோஸ்லீனா எதிர்பார்க்கறேன்==============3 பாஸ்போர்ட் சப்மிட் பண்ணாதான் இனி பேங்க்ல கோடிகளில் லோன்

சொந்த பிளைட் வெச்சிருக்கறவங்களுக்கு பாஸ்போர்ட் தேவை இருக்காதே?கோடீஸ்வரன் லோன் போட்டு ஆல்ரெடி பிளைட் வெச்சிருந்தா?=============4 டாக்டர் ,50-50 பிஸ்கட் தண்ணில தொட்டு சாப்பிடலாமா?

பிஸ்கெட் டே கெடுதல் ,மைதா ல செஞ்சது ,இதுல உப்பு பிஸ்கெட் இன்னும் கூடுதல் கெடுதல் பிபி வரும்.தண்ணி வேணா சாப்பிடலாம்


============5 குருவே!நீங்க சொன்னபடி நான் தவறி விழுந்த இடத்தில் தேடிப் பார்த்தேன். அங்கே நான் மிஸ் பண்ணது கிடைக்கல.

ஓஹோ !எதை தொலைச்சே?எங்கே விழுந்தே?
தண்ணிக்கிண்த்துல.அஸ்கா சர்க்கரை


=============6 டியர்.ஒரு புக் பூரா உன் பேரா இருக்கனும்

இந்தாய்யா
செக் புக்.சைன் பண்ணிட்டேன்.செலவு பண்ணித்தொலை===========7 கிழக்கு பதிப்பகம் புக்ஸ் எல்லாம் வெளிநாட்ல கூட செம சேல்சாம்

ஓஹோ! கிழக்கு சீமையிலே! ?


=============8 சார்,எந்த கெட்ட பழக்கமும் இல்லாத டீடோட்டலரா நீங்க?

டீ கூட குடிக்க மாட்டேன்,அதனால டோட்டலர்னு வேணா சொல்லலாம்================9n மன்னா!இது யாராலும் அழிக்க முடியாத எக்கு கோட்டை ன்னீங்க?எதிரி கோழி முட்டை கணக்கா உடைச்ட்டானே?

சாரி,EGG கு தப்பா பேசிட்டேன்


==


10
எனக்கு பிடிச்ச தலைவரு அண்ணா.மலை மாதிரி"நம்பி இருக்கேன் அவரை
ஓஹோ,அண்ணாமலை ரஜினிக்கு"ஆதரவா?=============11 1000 பொய் சொல்லியாவது கல்யாணம் செய்யனும்

அது அப்டீ இல்ல,உறவுகளுக்கு.1000 முறை போய் சொல்லி அழைப்பு விடுத்தாவது கல்யாணம் செய்யனும்னு அர்த்தம்
ஒரு டைம் போய் சொல்லவே ட்ராவலிங் எக்ஸ்பென்ஸ் ஜாஸ்தி ஆகுதுனு இப்பவெல்லாம் வாட்சப்லயே"பத்திரிக்கை வெச்சிடறாங்க


===============12 அமர்க்களம்லாம் ஒருகாலத்துல பைத்தியமா பாத்த படம்

ஓஹோ,இப்ப குணமாகீட்டீங்களா?


================13 குருவே!இணைய நட்புகள்ட்டயே காசு கேக்குறான்னா வெளியுலகத்துல இவனை நம்பி காசு தர ஒருத்தரும் இல்லைன்னும் அர்த்தம்...?

அப்டீ இல்ல.வெளி உலகத்துல கடன் வாங்குனா கடன் தந்தவன் வீட்டுக்கு வந்துடுவான்.பேக் ஐடி ங்க கிட்ட அட்ரஸ் இல்லைங்கற தைரியம்தான்.ஆதார் கார்டு கொடு னு சொன்னா ஓடீடுவான்


====================14 லேடி"= கடைக்காரரே! ஆரஞ்சுப்பழம் இருக்கா?

வாடி இருக்கு
யோவ்
அய்யய்யோ,வாடிப்போய் இருக்கே?னு சொன்னேன்


================15 தலைவரே!75+ வயசான நடிகை லதா கூட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்போறீங்களா? எதுக்கு?

எம் ஜி ஆர் வழியில் ஆட்சி"நடத்துவோம் னு சொன்னேனே?அதுக்கான முன்னோட்டம்தான் இது


===============16 டைரக்டர் சார் படத்தோட டைட்டிலை அடிக்கடி மாத்தீட்டே இருக்கீங்களே?அது ஏன்?

ரசிகர்கள் டைட்டிலை தங்கள் கைல பச்சை குத்திக்கறாங்க.அடிக்கடி மாத்துனா பச்சை குத்தறவங்க கிட்டே இருந்து கமிஷன் கிடைக்கும்,சைடு வருமானம்==============17 எங்க பேங்க்ல லோன் வேணும்னா இன்ஷியல் பேமண்ட்டா 25,000 தரனும்

இனிஷியல் தந்தது எங்கப்பா,அவருக்கே"10 பைசா தர்லை,உங்களுக்கு ஏன் தரனும்?================18 மேனேஜர் சார் ,உங்க பேங்க் ல 49 கோடியே 99 லட்சம் ரூ லோன்"வேணும்

அதென்ன"கணக்கு?
50 கோடி ,50 கோடிக்கு மேல் கடன் வாங்க பாஸ்போர்ட் விவரம் தருவது கட்டாயம்னு சொன்னீங்களே?20 பேங்க்ல இப்டி லோன் வாங்க ஐடியா


============


19 உழைப்பு வீண் போகல... இப்ப தான் FB pickup ஆவுது நமக்கு... இவ்வளோ நாள் நம்மட்ட பேசமாட்டாங்க.இப்ப தான் பேசுறாங்க ✌

அவங்க வேற மாதிரியா?இதே மாதிரியா தெரில,சரி பிக்கப் ஆகுதா?னு கூட ட்ரை பண்ணி இருப்பாங்க================20 பெரியார் திரைப்படம் செம்மயா இருக்கே.
ஆனா பாரதி திரைப்படம் மட்டும்தான் விமரிசையாக் கொண்டாடப்பட்டது.
என்ன காரணம்?
அவரது கடவுள் மறுப்பு இமேஜால்"லேடீஸ் கூட்டம் போகலை,பெண்கள் வரவேற்பு இல்லாத படங்கள் கமர்ஷியல் ஹிட்"பெறுவது அரிது================

0 comments: