Monday, March 12, 2018

இப்டி"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க"எல்லாம்"மஞ்சமாக்கானா?

விரைவில் வருகிறது தமிழக அரசின் “அனைவருக்கும் பசு மாடுகள் வழங்கும் திட்டம்”# சீக்கிரம் ஆட்சிக்கு பால்"ஊத்திடுவாங்க போல.இது பாஜக திட்டம் மாதிரி தெரியுது

================


2 | ஓரியண்டல் வங்கியில் ரூ.200 கோடி மோசடி..!
| | பேங்க் மேனேஜர்சையும் விசாரிச்சு"ரெய்டு பண்ணனும்.பல பெரும் தலைகள் மாட்டும்

================


3 இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோது தமிழகத்தில் மட்டும்தான் லேடி அலை வீசியது - அமைச்சர் செல்லூர் ராஜூ
# ஆனா"அதே,லேடி"யோட"கட்சி ஆளுங்க பதவி"க்காக மோடியை ஓனரா ஏத்துக்கிட்டாங்களே,அது"ஏன்?பதவிக்காகவா?மக்கள் நலனுக்காகவா?


===============4 தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன் - டி.ஆர் # உங்களையும் உங்க பையனையும் காப்பாத்தவே ஆள் வேணும்,இதுல நீங்க ஜனங்களைக்காப்பாத்தப்போறீங்களா?


================5 800 ரூபாய்
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு
7 ஆண்டுகள் சிறை தண்டனை-செய்தி
# ஜட்ஜூங்க"எல்லாம்"கணக்குல வீக்,போல.கோடிக்கணக்குல திருடுனவங்க,ஊழல்"பண்ணவங்களுக்கு 500 ₹ அபராதம்"போடறாங்க


==============


6அதிமுகவின் கொள்கையும்
பாஜக கொள்கையும்
வேறு வேறு - எடப்பாடி
# நம்ம கொள்கை தஞ்சாவூர்"தலையாட்டி பொம்மையாய் ஆடுவது,அவங்க"கொள்கை உங்களை ஆட்டுவிப்பது


=================
7 10 லட்சம் லஞ்சம்,பெற்ற வழக்கில்
கார்த்தி சிதம்பரம் கைது- சிபிஐ கைது செய்தது
மேல ஏகப்பட்ட""புகார்"த்தி


=================


8 சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியாவிடம் ரூ. 10 லட்சம் பெற்ற கார்த்தி சிதம்பரம் கைது # அப்பாவையும் துணைக்கு உள்ளே வைங்க


=================


9 : காஞ்சிபுரம் மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்
(உடல்நலக்குறைவால்) # தர்மத்தை,ஜட்ஜை ஏமாத்துனவரு எமதர்மரை ஏமாத்த முடியலை


=================10 இந்தியா விரைவில் உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக மாறும் - பிரதமர் மோடி உறுதி
ஏழை/நடுத்தர/விவசாய மக்களுக்கு 10 பைசா வுக்கு பிரயோஜனம் இருக்குங்களா?


==================11 மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்துள்ளது என்பது தவறானது - முதலமைச்சர்
# மாநில அரசு வேறு வழி இல்லாமல் இப்போதைக்கு"மத்திய அரசிடம் அடிபணிந்ததைப்போல் காட்டிக்கொள்கிறது,எப்படி சசிகலா"ஜெயிலுக்குப்போகும்"வரை கால்ல"விழுந்து,கும்பிட்டமே அப்டி


=================


12 லட்சிய திமுக, இனி இலட்சிய திமுக என அழைக்கப்படும்- டி.ஆர்
# ஈ ஓட்டீட்டு இருக்கற கட்சில அந்த "இ" யை ஒட்டுனா என்ன ஒட்டாட்டி என்ன?எல்லாரும் வந்து ஓட்டப்போறாங்க உங்களை


=================13 திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு காவல் அதிகாரி பாண்டியன் ஊழல் புகாரில் பணியிடை நீக்கம்//செய்தி
வீட்டுக்கட்டுத்தறியும் கை நீட்டும்


=================14 கீதாஞ்சலி ஜிவல்லரி - ரூ.5280 கோடி வங்கி கடன் ஊழல்...# ஒரு நகைக்கடை வங்கிக்கே அஞ்சலி செலுத்தி விட்டதே ,அடடே!மோடி ஆட்சி லோன் ஸ்பெஷல் ஆட்சி ஆகிடும் போல


=================15 எல்லோரும் முதல்வர் பதவியை பிடிக்க கட்சி தொடங்குகிறார்கள் - ஸ்டாலின் # 10% வாக்கு"கூட"கிடைக்காது"என்று"தெரிய"வந்த பின்"அடங்குகிறார்கள்


================16 ஏர்செல் சேவையில் மீண்டும் டவர் சிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு- தென்னிந்திய சி.இ.ஓ. சங்கர நாரயணன்
,இது"வயசுக்கு வந்தா"என்ன?வர்லைன்னா என்ன?அதான்"எல்லாரும் மாறிட்டாங்களே?


=================


17 ரூ. 15000 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாததால், தங்கள் நிறுவனத்தை என அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு# இப்டி"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க"எல்லாம்"மஞ்சமாக்கானா?


================


18 பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நிரவ் மோடி இந்தியா திரும்ப மறுப்பு
பல நாடுகளில் வேலை உள்ளதால் இந்தியா திரும்ப முடியாது என சிபிஐக்கு நிரவ் மோடி தகவல் # என்னத்த வேல?லோன்"வாங்கி"ஆட்டையைப்போடறதுதானே?


===============19 13 வங்கிகளில் 750 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி..
சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சுப்ரமணியன் 2வது முறையாக கைது..# பண்றதெல்லாம் பிக்காலித்தனம் ,பேரைப்பாரு,சுபிக்சாவாம்


=============20 நேர்மை ஒன்றுதான் என்னுடைய கவசம்- வைகோ. # ஹமாம் சோப்புக்கு மார்க்கெட் பண்றார்"போல


=============

0 comments: