Friday, March 01, 2013

முதல் இரவில் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தாலும்

Photo
1. பாமா நீ பேமானி ;-) # சும்மா


------------------2. லவ் பண்றப்ப அங்கே தொடாதே இங்கே படாதே கிஸ் பண்ணாதேன்னு இல்லாத சட்டதிட்டம் பேசுனா அது LAWவன்யா---------------------


3. ஆபிஸ்க்கு லீவ் போடனும்னா முன் கூட்டியே சொல்லக்கூடாது.வேலை வெச்சுடுவாங்க.திடீர்னு போன் பண்ணி பெரிய காரியம் ஆகிடுச்சுன்னு சொல்-----------------------


4. பேங்க ஒர்க் பன்ற பிகர் = குடும்பப்பாங்(க்)கான பொண்ணு
---------------------


5. பிக்ஸர் பொட்டி வர்லைன்னா தியேட்டர்காரன் கடைசி வரை சொல்லமாட்டான்.முதல்லியே சொல்லிட்டா ஆடியன்ஸ் வேற தியேட்டர் போய்ட்டா?


--------------------


நாளை பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் என் அண்ணன் மகன் திரு. சந்தோஷ்-க்கு போனில் வாழ்த்துச் சொன்ன என் தலைவன் உயர்திரு. பாக்யராஜ் சார் அவர்களுக்கும், அண்ணி பூர்ணிமா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! -பூங்கதிர்


6. மு க மைன்ட் வாய்ஸ் - இந்த மெஸ் ஐடியா மாஸ் ஐடியாவா இருக்கே.நமக்குத்தோணாம போச்சே?--------------------------7. காதல்ல தோற்கும்போது ஏற்படும் வலியை விட திரும்பவும் அதே பெண்ணை பார்க்கும்போது ஏற்படும் வலி அதிகம் # ஆ/பெ----------------------


8. ஜெ'பற்றி ஆபாசமாக பேசிய பேச்சாளரை பாதியிலேயே நிறுத்த சொன்ன கனிமொழி! #பெண்ணுக்கு பெண்ணே பாதுகாப்பு.நல்ல முன் மாதிரி
-----------------------


9. வரும் முன் காப்போம்னு அரசாங்கம் எழுதி வைக்குது.ஆனா அவங்களே அதை பின் பற்றுவதில்லை


----------------------10. பி எம் - நல்ல வேளை.பாம் வெடிச்சுது.ஹெலிகாப்டர் ஊழல் .ராஜபக்சே வருகை எல்லாத்தையும் மக்கள் மறந்துடுவாங்க ( மைன்ட் வாய்ஸ்)
------------------------Photo: ஆள் பார்க்காவிட்டால் நானும் அப்பதான்.


11. அத்தான்.ஆபீஸ்ல என்னை நினைப்பீங்ளா? என்ன இதுக்கோசரம்? அதான் ஆபீஸ்ல 13 பிகருங்க இருக்காங்க்ளே? ------------------------------


12. ஒரே வீட்ல 2 பேர் கூட ஒருவர் வாழ்வதுதான் லிவ்விங் 2 கெதர் ?-----------------------


13. தமிழ் மிஸ் - வல்லினம் ,மெல்லினம் அடுத்து என்ன? 
குசும்பு குசேலன் - டீச்சர் இடை இனம் ----------------------------


14. சிங்கள அரசுக்கு இந்திய அரசு இனியும் துணை போக வேண்டுமா? - கருணாநிதி# 2 ஜி 2 ஜி - சோனியா. சாரி ஜி சாரி ஜி - மு க---------------------------------


15. ஈரோட்ல திருச்சி கபே ஹோட்டல் இருக்கு.திருச்சில ஈரோடு கபே ஹோட்டல் இருக்கா?---------------------------பார்த்தேன் படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்!
Photo: பார்த்தேன் படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்!


16. காதலில் நடிகர் திலகங்கள் குறைவு.நடிகையர் திலகங்கள் அதிகம்---------------------


17. தனக்குத்தேவைப்படும்போது மட்டும் அன்பும் ,அக்கறையும் காட்டுபவள் பெண்-------------------------


18. காலை வணக்கம் வைக்கும்போது மேனேஜரின் அமர்த்தலான பார்வையில் தொடங்கி விடுகிறது ஆபீஸ் கடுப்படிப்புகள்------------------------


19. செந்தாமரைச்செல்வி லவ் பண்ணுனா செந்தா மறை கழண்ட செல்வி ஆகிடுவாரா?---------------------


20. இறுகிய முகம் உடைய மேனேஜருக்கு லேடி ஸ்டாபை கண்டா மட்டும் மலர்ந்த முகமும் இளகிய மனமும் இருப்பதே தெரியுது.----------------------Photo: சும்மா கைகால்கள் இருந்தும் வெட்டியா பிச்சை எடுக்காமல் வேலை செய்யும் செல்லம்


21.சிலுவை சுமப்பது கூட சுலபம்.உன்னை சுமப்பது நெம்ப கஷ்டம்.98 கிலோ நீ------------------------


22. உங்களுக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தை கண்டேன்.கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன்னு சம்சாரம் பேசுனா பட்டுப்புடவைக்கு பிட்டு னு அர்த்தம்----------------------------

23. இன்று உலக தாய்மொழி தினம் தேன்மொழி தினம் ,கனிமொழி தினம் எல்லாம் எப்போ? 
----------------------------


24. ஊரெல்லாம் போலீஸ் நடமாட்டமா இருக்கு.பந்த்க்கு பாதுகாப்பாம்.பெண்கள் ஜாக்கிரதையாக வீட்டிலேயே இருக்கவும்
---------------------------


25. முதல் இரவில் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தாலும் நம்ம ஆளுங்க COT டை விட்டு அவ்ளவ் சீக்கிரம் இறங்க மாட்டாங்க


------------------------------------
Photo: கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்.தூக்கம் கண்ணைச் சொட்டுதே..
டுடே டி வி ஷோ டைம் டேபிள்
டுடே டி வி ஷோ டைம் டேபிள் 

0 comments: