Thursday, March 07, 2013

ஐ ஃபோன்ல ஷங்கரின் ஐ படம்? ஷங்கர் அதிர்ச்சி

வலைபாயுதே!

1. இரவு 11:00 மணிக்கு மேல், இனி "டிவி'யில், "ஏ' படங்கள் # ஆமா, நாங்க எல்லாம் தூங்கிடுவோமே? யார் படம் பார்ப்பா?------------------2. கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! #  7ம் தேதி வரை வெயிட் பண்ணுங்கய்யா , படத்தையே தூக்கிடுவாங்க---------------------


3. சிங்கம் 2 படம் சிங்க் களை தாக்கும் விதமாய் இருக்கு -சர்தார்ஜிகள் போர்க்கொடி # சும்மா-----------------


4. ஜெ - எந்தப்படம் தடை என்றாலும் பஞ்சாயத்து சார்ஜ் - கட்சி நிதியாக 10 % பட வசூலில் கட்டாய வசூல் வசூலிக்கப்படும் # சும்மா----------------------


5. ஐ ஃபோன்ல ஷங்கரின் ஐ படம் தெரியுமா?
----------------------------


6. காதலுக்கு ரோஜாப் பூ,மனைவிக்கு மல்லிகைப் பூ, மச்சினிக்கு ஜாதி மல்லிகைப்பூ , பிரிவுக்கு அரளிப்பூ------------------------


7. ஓட்டை வாய் ஓமனாவின் டவுட் - வாயே ஒரு ஓட்டைதானே?


----------------------


8. பிரம்மச்சாரி மீசையை எடுக்க 1000 காரணங்கள் இருக்கும், ஆனா மேரேஜ் ஆனவன் மீசையை எடுக்க ஒரே அர்த்தம் தான்  ;-)


------------------------


9. பிச்சைக்காரன்க்கு ஜோசியம் கூடத்தெரிஞ்சிருக்கு, "மகராசி தருமம் பண்ணுமான்னு சொல்றதுக்குப்பதிலா மகர ராசி தர்மம் பண்ணம்மான்னு சொல்றான்


----------------------
10. முன்ன பின்ன இருந்தாலும் மனைவியை சகித்துக்கொண்டு வாழ் = சகி = மனைவி
-------------------------11. ஒரு பாராகிராப் அளவுக்கு நீளமா காதலியின் முகம் இருந்தா உன்னைத்தவிர வேற யாரும் பாரா முகமாத்தான் இருப்பா--------------------------


12. உலகின் முதல் பெண்ணான ஏவாள் உட்பட புருஷன் பேச்சைக்கேட்டு நடக்கும் பெண் இருந்ததே இல்லை--------------------------13. மாற்றி மாற்றிப்பேசுவதில் வல்லமை உள்ளவர்கள் பெண்கள்.மாறாத வார்த்தைக்குச்சொந்தக்காரர்கள் ஆண்கள்----------------------


14. ஒரு பெண்ணிடம் நீ அன்பும் அக்கறையும் வைத்து விட்டால் நம்மை முட்டாள் ஆக்கி முச்சந்தியில் நிறுத்தி விடுவார்கள்
-------------------------


15. காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்டா மனசுக்கு இதம் , சுப்ரஜா பாதம் பார்த்தா கண்ணுக்கு இதம்
---------------------------
16. பொண்ணுக்கு மாப்ளை வீடே பவுன் போட்டு , கல்யாணச்செலவும் ஏத்துக்கிட்டா அதுதான் சொந்தச்செலவுல சூன்யம்


-----------------------
17. பக்கத்து வீட்ல விடி காலைல 4 மணிக்கு அலாரம் சத்தம் கேட்டுது. ஆனா விடிஞ்சும் யாரும் வீட்டை விட்டு கிளம்பலை, எதுக்கு வெச்சிருப்பாங்க? ;-)---------------------------


18. அணையப்போகும் தீப விளக்கும், நாம அணைக்கப்போகும்  குத்து விளக்கும் எப்பவும் பிரகாசமா இருக்கும்---------------------


19. இன்று செய்யவேண்டியதை இன்னைக்கே செஞ்சிடுங்க, நாளைக்குன்னு தள்ளி வைக்கக்கூடாது, நாள் தள்ளிப்போயிடும், ஹி ஹி--------------------------


19. எந்த மாதிரி ஃபிகரை நீ லவ் பண்ணாலும்  ஒரு மாதிரியான பெண்ணை லவ் பண்ணிடாதே


----------------------------


20. பின்நவீனத்துவம் என்றால் எடுப்பா காட்டிக்க பின்னால ஆபரேஷன் பண்ணிக்குவதா?----------------------


21. இங்க்லீஷ் மிஸ் - ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. தமிங்க்லீஷ் ஸ்டூடண்ட் - இங்க்லீஷ் கிஸ்னா என்ன டீச்சர்?


-----------------------22. தன்னடக்கம் = தன்னைத்தானே அடக்கம் பண்ணிக்குவதா? அது எப்டி முடியும்?--------------------


23.  சார், கே வி ஆனந்த் கூட படம் பண்றீங்க்ளா? இல்லையா?ரஜினி - காலமும் நேரமும் கூடி வந்தால்.... எல்லாம் ஆண்டவன் கைல தான் இருக்கு
---------------------------


24. ஜட்ஜ் - 16 வயசுப்பையனான நீ என்ன தைரியத்துல 18 பொண்ணுங்களை ரேப் பண்ணே? மைனர் பையனுக்கு எப்படியும் தண்டனை கிடையாதுங்கற தைரியத்துலதான்------------------------


25. டியர்.நம்ம காதல் சேராது.தற்கொலை பண்ணிக்கலாமா? ம் லேடீஸ் பர்ஸ்ட்.இந்தா விஷம்---------------------------------

4 comments:

Unknown said...

என்ன அண்ணே வீட்டிலே சண்டையா ,

Unknown said...

Your kadi jokes are good sir.

பல்பு பலவேசம் said...

@Gnanam Sekar
வச்சி சாத்திட்டாங்க தெரியாதா பாஸ்?

பல்பு பலவேசம் said...

யப்பா இதுக்கு சிரிக்கணுமா அழனுமா?