Sunday, March 10, 2013

ஏய் மிஸ்டர்.எதுக்கு கட் ஷூ வை காட்றீங்க ?


வாய்ப்பு கிடைத்தால், அனுபவித்துபாருங்களேன்...!
இதுவல்லவா சுகம்...!    அதிகாலை பொழுதில் அலாரம் வைத்து எழுந்து, குளிரையும் பொருட்படுத்தாமல் 
குளித்துவிட்டு லேசாக சிந்துகின்ற பனிதுளிகளில் நனைந்தபடி, பகலில் பேருந்து
 நெரிசலில் சிக்கித்தவிக்கும் சாலையில் தனியொருவனாக நடையிட்டு, கூட்டமே 
இல்லாமல் வருகிற பேருந்தில் ஏறிக்கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, 
செல்போனில் நமக்கு பிடித்த பாடல்களை கேட்டுகொண்டு போகின்ற சுகம் என்னை 
பொருத்தவரை ஒரு பெரிய சுகம்தான்... வாய்ப்பு கிடைத்தால், அனுபவித்துபாருங்களேன்...!
1.சயின்ஸ் டீச்சர் சரோஜா - ஒரு செல் உயிரினம் உதாரனம் தருக.


 லொள் மாணவன் - மிஸ், இப்போ எல்லாருமே 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க ====================


2.  தமிழக மக்களின் நலன் காக்க மத்திய அரசு தவறிவிட்டது : ஜெ குற்றச்சாட்டு # 18 மணி நேர மின் வெட்டுக்கு 356 யூஸ் பண்ணி கலைச்சிருக்கனுமா? ---------------------


3. பெண்களுக்கு ஜாக்கெட் தைக்கும் ஆண் டெய்லர் நல்ல ஜி கே உள்ளவராக இருப்பார் # அவதானிப்பு ்

-------------------4. நமீதா எல்லாரையும் மச்சான்னு கூப்பிடறாங்க, எங்க ஊர்ப்பொண்ணுங்க அண்ணான்னு கூப்பிடுதுங்க # நமீதாவின் தாராள மனசு யாருக்கு வரும்? 
-----------------------


5. எல்லா ஊரிலும் வதந்திக்கு பரப்பளவு அதிகம் !! எங்க ஊர் வசந்திக்கு வரப்பளவு அதிகம் # 36 ஏக்கராக்கு ஓனர் 
-----------------------


மாறிய அனைத்தும் வாழ்ந்தன,

மாறாத அனைத்தும் அழிந்தன!

இனிய காலை வணக்கம்.6. ஒவ்வொரு நல்ல ஃபிகரைப்பார்க்கும்போதும் அடடா வடை போச்சே என ரகசியமாய் புலம்புவது நான் மட்டும் தானா?

-----------------------


7. அப்போ -பிரசவம் = ஹோம் டெலிவரி , இப்போ - பிரசவம் = ஹோம் தியேட்டர் டெலிவ--------------------------8. என்னை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டது-ஜெ# எங்களை நீங்க அவமானப்படுத்தலை ? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு - கேப்டன் 
------------------------9. ஸார். ஜெ வெளிநடப்பு செஞ்சதும் நீங்களும் பின்னாலயே போய்ட்டீங்களே ஏன் ? மோடி - ஆல்பாபீட் படி J க்கு பின்னாலதானே M ? 
-------------


10. ஜெ - புறாவுக்கு பெல் அடிச்சா மின்சாரக்கண்ணா.இந்த சுறாவுக்கே பெல் அடிச்சா எப்டி கண்ணா? 
------------------------


இனிய காலை வணக்கம் நண்பர்களே...11. பெண் போராட்டக்காரர்கள் அழகாக இருக்கிறார்கள் . பிரணாப் முகர்ஜியின் மகன் ு # மாட்னே மவனே! இந்த பேச்சுக்கு எத்தனை போராட்டம் வரப்போகுதோ?
-------------------


12. T20 தோல்விக்கு காரணம் நடுவரிசை பேட்ஸ்மேன்களே!-தோனி! # ஓ அவங்க கை வரிசை எடுபடலையாக்கும்? 


--------------------13. ஏய் மிஸ்டர்.எதுக்கு கட் ஷூ வை காட்றீங்க ? நாங்க ஐ லவ் யூ சொன்னா நீங்க செருப்பை காட்றீங்க.நீங்க ஐ லவ்யூ சொன்னா நாங்க ஷூ காட்டுவோம் 
----------------------


14. புருஷன் நல்லா இருக்கனும்னா விரதம் இருந்தே? ச்சே ச்சே வெயிட் 90 கிலோ ஏறிடிச்சு.வருசத்துக்கு ஒரு நாளாவது பட்டினி இருக்கனும்னு DR் சொன்னாரு --------------------------


15. எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்:மத்திய அரசு # நல்ல வேளை , யூனிபார்ம் தர்லை ----------------------


16. மத்திய அரசால் ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டனத்துக்குரியது: கருணாநிதி # போற போக்கைப்பார்த்தா திமுக ,அதிமுக கூட்டணி வந்துடும் போல 
----------------------


17. 10 நிமிடத்தில் மணி அடித்து பேச்சை நிறுத்தச் சொல்லிவிட்டனர்! - ஜெ# உங்க கண்ணுக்கு முன்னாலயே மணியை அடிச்சிருக்காங்கன்னா என்ன ஒரு தில்?----------------------------


18. மேடம் .ஏன் வெளிநடப்பு பண்ணீட்டீங்க? 


 1, யாரும் என் கால்ல விழலை.


2, பேசும்போது கை தட்டலை.


3,புரட்சித்தலைவின்னு கூப்பிடலை ;-((( 
--------------------------


19. டியர்.நீங்க மேன் ஆப் ஜெம் சும்மாவா? டெயிலி ஒரு பாக்கெட் ஜெம் மிட்டாய் சாப்பிடறேனே? ;-)) =======================


20. நான் எனது எண்ணப்படிதான் வாழ்வேன், மற்றவர்களை பற்றி கவலையில்லை - ஆண்ட்ரியா # சரி சரி இப்போ யார் கூட வாழ்றீங்க? -----------------------


21. கதைக்கேற்ப கிளாமராக நடிக்கவும் நான் தயார் - பானு # "விஷால"மான மனசு -----------------------


22. தென் மாநில நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தமன்னா முதலிடம் # பல்லி மாதிரினு யார்யா கிண்டல் பண்ணது? பாப்பா கில்லி மாதிரி -----------------------23. மீண்டும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்த நயன் பாவ மன்னிப்பு கோரினார் #,2 டைம் கேட்டாரா? ======================24. தென் மாநில நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தமன்னா முதலிடம் # பல்லி மாதிரினு யார்யா கிண்டல் பண்ணது? பாப்பா கில்லி மாதிரி 
---------------------


25. @ ஜனவரி 10 காலை மணி 10 , ரசிகர் - சார் .விஸ்வரூபம் ரிலீஸ் ஆகுமா ? ஆகாதா ? ஓனர்.- இன்னும் பேச்சுவார்த்தை நடந்திட்டிருக்கு.வெயிட் ;-)) ========================0 comments: