Wednesday, March 06, 2013

கமல் மீது ஆர் பாண்டியராஜன் வழக்கு

துர்காம்பிகை @ கும்பகோணம்a
துர்காம்பிகை @ கும்பகோணம்  
1. ஏன் பெண்களில் பலர் தங்களை த்ரிஷா ,அஞ்சலி ,ஹன்சிகாவாகவே காட்டிக்கொள்கிறீர்கள்?------------------------


2. நீதி காலதாமதம் ஆவதே பெரும் பிரச்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: # ஜட்ஜ் லேட் ஜட்ஜ் ஆகும் வரை கேஸ் இழுத்துட்டே போகுது-----------------------


3. சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் குரியன் மீது குற்றம்சாட்டும் பெண் ஒரு விலைமாது: கேரள எம்.பி. # அண்ணன் ரெகுலர் கஸ்டமர் போல


-------------------------


4. 58 1/2 மணி நேர 'தொடர் முத்தம்' மூலம் கின்னஸ் சாதனை படைத்த தாய்லாந்து # வாய் ப்பைப்பயன்படுத்திய வாய்லாந்து ஜோடி.பல் துலக்குச்சா?---------------------------


5. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.
அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா? # சிஒச


---------------------------


6. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு # சி ஒ ச
-----------------------------


7. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை # சி ஒ ச


-------------------------


8. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே # சில்லுனு ஒரு சந்திப்பு-----------------------


9. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் "ஐ". இது அவருக்கு 50வது படம் # ஐம்பதிலும் அட்டர்பிளாப் வரும்்


-------------------


10. வாக்கிங் போகும்போது செல் போன் ல பேசிட்டே போனா அவரை செல்வாக்குள்ளவர் (் cell walk உள்ளவர்)னு சொல்லலாமா?


-----------------------
 
தெப்பக்குளம் இருக்கு.நடுவுல கொஞ்சம் (நஞ்சம் இருந்த)தண்ணீரைக்காணோம்
 a

தெப்பக்குளம் இருக்கு.நடுவுல கொஞ்சம் (நஞ்சம் இருந்த)தண்ணீரைக்காணோம்  

11. அபிலாஷா நடிச்ச கானக சுந்தரி படத்துலயே ஒரு வனயுத்தம் சீன் இருக்கு ;-)


------------------------


12. பாஜக தமிழகத்தில் செல்வாக்குடன் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன் # ஆமா.ஊர்ல 99% ஆண்கள் பிஜேபி ங்க தான்-----------------------


13. கமல் மீது ஆர் பாண்டியராஜன் வழக்கு.அவர் பட டைட்டிலை வைத்து நெத்தியடி வெற்றி என போஸ்டர் ஒட்டிட்டாராம் # சும்மா------------------------14. பின்னங்கழுத்து பிடனி அடி வெற்றி னு போஸ்டர் ஒட்டி இருக்கீங்ளே? நெற்றி அடி வெற்றி னு ஒட்டுனா R பாண்டியராஜன் பட டைட்டில்னு எதிர்ப்பாரே?--------------------------


15. காதலி கறிவேப்பிலை மாதிரி.சிருங்கார ரசத்துக்கும் மணம் சேர்க்கும் மனம்-------------------------


16. சன்டே ஆச்சுன்னா போதும்.இந்த சம்சாரங்க புரண்டு புரண்டு படுப்பாங்களே தவிர எந்திரிக்க மாட்டாங்க-------------------------


17. பெருமாள் கோயில் ல குருக்கள் பிரசாதமா துளசி யை குடுக்கும்போது தமிழன் கடல் துளசியை நினைச்சுக்குவான்--------------------------


18. ஸண்டே சம்சாரத்தை வெளில கூட்டிட்டுப்போகனுமேன்னு அங்கலாய்ப்பவர்கள் நைஸா மனைவியின் மேல் உதட்டில் மார்க்கர் பென் னால் மீசை வரைந்து விடவும்


-----------------------

19. அறந்தாங்கில பொண்ணு கட்டுனா தாங்கு தாங்குனு தாங்கி காலம் தள்ளனுமா?


---------------------


20. பாண்டிச்சேரி ஜீவா தியேட்டர் அருகே கவுரமான கண்ணியமான குடும்பப்பாங்கான ஹாலிவுட் கில்மா சினிமா டி விடி உலக்த்தரத்தில் கிடைக்குது ;-)-------------------------

 கும்பகோணம் மாசிமக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல் 
கும்பகோணம் மாசிமக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்21. பெருமாள் கோவிலுக்கும் கடலுக்கும் உள்ள பொதுவான அம்சம் துளசி-------------------------


22. நான் சொல்வதை கேட்கும்படியான மத்திய அரசு அமைய வேண்டும்-ஜெ#அப்போ சிங் குக்கு பதிலாஒரு ஜிங்க் சக் தான் பி எம் ஆகனும்
---------------------


23. சம்சாரம் 4 மணி நேரத்துல சமைப்பதை புருஷன் 4 நிமிஷத்துல் சாப்பிட்டடறான் # நீதி - ஆண் பெண்ணை விட வேகம் வி வேகம்
--------------------


24. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். பெண்ணை நம்பாமல் இராதே.உன் வாழ்க்கைப்போக்கையே மாற்றும்
---------------------


25. ஸி யூ லேட்டர் = உன்னை தாமதமாக சந்திக்கிறேன் # சபாஷ் துபாஷ்--------------------


26. சின்ன விஷயத்தை பெருசு பண்றவங்க 1,சம்சாரம் 2 டேமேஜர் 3 நடிகை


-------------------------


27. சோகம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவங்களை அ சோகர் என அழைக்கலாமா? # செத்தாண்டா சேகரு-----------------

28. க்ரைம் ஸ்டோரி ரைட்டர்ஸ்க்கு பிடிச்ச சப்ஜெக்ட் கெ"மிஸ்ட்ரி"------------------


29. டாக்டர்ங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் பிSICKஸ்


---------------------


30. கும்பகோணத்துல திரும்புன பக்கம் எல்லாம் கோயில்தான்.காதலர்கள்க்கு கொண்டாட்டம்தான்.-----------------------

 கும்பகோணம் மீனாட்சி பவன் ல சாதா ரோஸ்ட் ரவா ரோஸ்ட் எல்லாம் 30 ரூபா.எதை எடுத்தாலும் ஒரே விலை தேர்க்கடை நினைவு  
 

 
கும்பகோணம் மீனாட்சி பவன் ல சாதா ரோஸ்ட் ரவா ரோஸ்ட் எல்லாம் 30 ரூபா.எதை எடுத்தாலும் ஒரே விலை தேர்க்கடை நினைவு31. காங்கிரஸ் நினைத்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் EVKS இளங்கோவன் # ஆனா நினைக்க மாட்டீங்க.அதானே?-----------------------


32. பட்டுக்கோட்டை என்றதும் நாவல் நினைவு வந்தா நீ PKP ரசிகன்.SILK FORT ன் நேவல் சீன் நினைவு வந்தா நீ BJP----------------------


33. தமிழர்களால் மறக்க முடியாத சுற்றுலாத்தள(ல)ங்கள் - 1. நமீதா 2 . ஷகீலா 3. ஹன்சிகா மோத்வானி 4. கலா மாஸ்டர்


-------------------------


34. சில்மிஷம் செய்பவர்களை பளார் என்று அடியுங்கள்! ராணி முகர்ஜி அட்வைஸ் # அடிக்கிற கைதான் அணைக்கும்னு எவனாவது கிளம்பிடப்போறான்
-------------------------


35. லவ்வர்ஸ் டே முடிஞ்சுது.இனி லவ்வர்ஸ் நைட் ;-))-----------------------------


4 comments:

Unknown said...

எண் 18 அனுபவமோ .

அனைத்தும் அருமை , ரசிக்க

நம்பள்கி said...

ஜோக் 16:

சனிக்கிழமை ராத்திரி முழுக்க மனைவியை 'பிராண்டு' 'பிராண்டு' என்று 'பிராண்டினால்' சண்டே அன்னைக்கு சம்சாரங்கள் கட்டாயம் 'புரண்டு' 'புரண்டு' தான் படுப்பார்கள்...!

Anonymous said...

பாண்டிச்சேரி ஜீவா தியேட்டர் அருகே கவுரமான கண்ணியமான குடும்பப்பாங்கான ஹாலிவுட் கில்மா சினிமா டி விடி உலக்த்தரத்தில் கிடைக்குது ;-) கடை பேரு Plz...

Unknown said...

Nice :)