Friday, March 08, 2013

கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்த படத்துக்கு சாரு தான் வசனமாம்

1. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க? இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா?----------------------
2. படம் ஃபெய்லியர் ஆனால் ஹீரொயின்கள் தொழில் அதிபரைத்தற்காலிக கணவர்களாக கட்டிக்கொள்கிறார்கள்--------------------------3.  படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்! டைரக்டர்கள் ஹீரோயினை தட்டிச்செல்கிறார்கள்
-----------


4. டாக்டர்,காலையில் 8 மணிக்கு எழுந்தா 9 மணிக்கே மீண்டும்  தூக்கம் வருது. .சரி, விழிச்சிருந்து என்னத்தை கிழிக்கப்போறீங்க, தூங்குங்க ;-)----------------------


5. தமிழர்களால் மறக்க முடியாத சுற்றுலாத்தள(ல)ங்கள் - 1. நமீதா 2 . ஷகீலா 3. ஹன்சிகா மோத்வானி  4. கலா மாஸ்டர் 

------------------------6. டியர், சின்ன வயசுலயே அரிசி மூட்டை மாதிரி இருந்தேன் நான்   சுத்த கர்நாடகா பொன்னி அரிசி மூட்டைன்னு சொல்லு------------------------


7. சார், உங்க சொந்த வீட்டையே வித்துட்டு வெக்கேட் பண்ணிட்டு கிளம்பிட்டீங்க்ளே? ஏன்?
 என் சம்சாரம் வெக்கேஷனுக்கு வோர்ல்டு டூர் போனாங்க-----------------------


8. டூர் போகும்போது பொண்டாட்டிங்க எல்லாம் ஊரைச்சுத்திப்பார்க்கும்போது அப்பாவிக்கணவன் பர்சை எடுத்து பார்ப்பான் ;-)
---------------------


9.  டியர், 5 நாள் டூர் செம டைம் பாஸ் .
 உனக்கு ஜாலி , எனக்கு பர்ஸ் காலி----------------------10. டாக்டர், கேரட் ஜூஸ்  டெய்லி குடிச்சிட்டு இருந்தா எனக்கு கேரட் கலர் வந்துடுமா?24 கேரட் தங்க பஸ்பம் சாப்டாக்கூட அப்டி வராது


-----------------
11. டியர், உனக்கு விசில் அடிக்கத்தெரியுமா?
 ம்ஹூம், மேரேஜ்க்குப்பிறகு உங்களை வேணா அடிப்பேன் ;-)


-------------------------


12. உன் ஏரியாவில் குடி இருக்கும் அத்தனை ஃபிகருக்கும் ஆசைப்படு


----------------------


13. ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தினால் பொறுக்க மாட்டோம்:பாரதிய ஜனதா எச்சரிக்கை    # சரி சரி, பெரிய மனுஷனா லட்சணமா இருங்க, பொறுக்க வேணாம்------------------------


14. நிருபர் - சார், நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்க்ளா?
 டைரக்டர் - சாரி, யோசிக்கறதுக்காக நான் ரூம் போட மாட்டேன் , ஹி ஹி
-------------------------


15. டியர், என்னைப்பற்றி நினைக்கும்போது நீ மல்லாக்கப்படுத்திருப்பியா?
 இல்ல குப்புற வா? ஒருக்”களிச்சு” படுத்திருப்பேன்-------------------------


16.  டாக்டர்,டெய்லி 15 மணிநேரம் தூங்கிடறேன்  ,இதனால ஏதும் பாதிப்பில்லையே?இல்லை மேடம், உங்க கணவர் நிம்மதியா இருப்பார்----------------------


17. அல்வா கடைவாசலில் - இங்கு அனைவருக்கும் அல்வா விற்கப்படும் . ஆசிரமவாசலில் - இங்கு பெண்களுக்கு மட்டும் அல்வா கொடுக்கப்படும்
---------------------------


18. அன்பே! எதைப்பார்த்தாலும் அல்வாதான் நினைவு வருது என்றாய்! அல்வாவைப்பார்த்தா என்ன நினைவு வரும் ? # தபு சங்கர் எஃபக்ட்


--------------------------19. நெல்லை ஃபிகர் பாடினால் - மார்கழித்திங்கள் அல்வா, மதி கொஞ்சும் நாள் அல்வா,....----------------------------20. கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்த படத்துக்கு சாரு தான் வசனமாம் # செத்தாண்டா சேகரு--------------------------------


21. மிஸ் புஷ்! உங்க வீடு எப்பவும் ரஷ் ஷாவே இருக்கே? எப்டி?
 லஸ் கார்னர்ல வீடு , எல்லாரும் கார்னர் பண்ணிடறாங்க
-------------------------
22. காலையில் எழுந்ததும் அவங்கவங்க சம்சாரம் முகத்தில் விழிக்கவும், அன்னைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அவங்க மேல பழி போட ஈசியா இருக்கும்


----------------------------------
23. டெயிலி அரைமணி நேரம் நீச்சல் அடிச்சா ஸ்லிம் ஆகிடுவீங்க. பொய் டாக்டர்,24 மணி நேரமும் நீச்சல் அடிக்கும் சுறா, திமிங்கலம் குண்டா இருக்கே?


---------------------------


24. டாக்டர், 4 நாளா மனசே சரிஇல்ல. என்ன பண்ன? ஆச்சரியமா இருக்கேம்மா? உன்னால தானே உன் ஏரியா பசங்களுக்கு பாதிப்பு, உனக்கென்னா?
----------------------


25. டைரக்டர் சார், நீங்க அறிமுகம் பண்ணின ஹீரோக்கள் மொக்கையாவும் , ஹீரோயின்கள் சக்கயாவும் இருக்காங்க்ளே? எப்டி? ஹி ஹி என் கை ராசி அப்டி


-----------------------------------------------

1 comments:

நம்பள்கி said...

தம்பி செந்தில்...
கலா மாஸ்டரை கலாய்க்காமல் உங்கள் இடுகை வருவதில்லை. ஏன் அப்படி?

சரி. உங்களுக்கும் கலா மாஸ்டருக்கும் அப்படி என்ன வாய்க்கா தகராறு? சொன்னால் நலம்..!