Tuesday, March 05, 2013

நீயா நானா கோபிநாத் பெண்பார்க்கும் படலத்தில்...

1. லைப் ஆப் பை எனக்குக்கற்றுக்கொடுத்த நீதி - பை க்கு எப்பவும் விருது உண்டு # பை பை-------------------


2. கரன்ட் பில் கட்ட முடியலைனா, நீங்கள் மின்சாரம் பயன்படுத்துவதை குறைத்து விடுங்கள்- ஷீலா தீட்சித் # ச்சீ LAW------------------------


3. டாக்டர்.3 வருஷம் டயட்ல இருந்தேன்.உடம்பு குறைஞ்சிருக்கா? அடடா.எல்லாமே குறைஞ்சிடுச்சே மேடம்-------------------------


4. கர்நாடக பிகரே.எனக்கு கன்னடம் தெரியாது.உன் கண் நடனம் புரியும்


---------------------


5. மிஸ் மியான்மர் சர்வதேச அழகி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் கோன்யி அயி கியாவ். # உங்க பேரே வாய்ல நுழையலயே..,மியாவ்---------------------


6. டியர், வேணாம், என் கிட்டே எதுவும் வெச்சுக்காதீங்க.. போடி, உன்னையே வெச்சிருக்கேன் ;-))


-------------------------


7. சைக்காலஜி மிஸ் - ஒரு செயல் பழக்கமாக 21 நாள். பழக்கம் செயலிழக்க எத்தனை நாள் ?? லொள் ஸ்டூடண்ட் - சிம்பிள் டீச்சர் , 12 நாள்


----------------------


8. வெய்யில் காலம் ஆரம்பிச்சாச்சு, வீட்ல வெளித் திண்ணைல படுக்க வேண்டிய சூழல் வந்தாலும் காத்து வாங்கத்தான்னு கதை விட்டுக்கலாம்


--------------------9. சொந்தத்துல பொண்ணு கட்டுனா அது சொந்த சம்சாரம், புது இடத்துல பொண்ணு கட்டுனா அது சாதா சம்சாரம் -------------------------


10. மிஸ் ஊட்டி  ஃபிகரையே மடக்கிட்டியே, நீ கொடுத்து வெச்சவண்டா.. ஆமா, ஆல்ரெடி ஃபிகர்ட்ட 5 லட்சம் ரூபா கொடுத்து ”வெச்சிருக்கேன் ”


---------------------------


11. சார், விளம்பரத்துல பழைய நகைக்கு புது நகைன்னீங்க. பழைய வளையல் குடுத்தா புதுசு தரணுமில்ல ?  உங்க வளையல் குடுத்தா உங்க குழந்தைக்கு புதுசு


---------------------


12. நான் அரசியலுக்கு வர தூண்டுகோலாக இருந்தவர் விவேகானந்தர் -: ஜெ # அப்போ நான் யாரு ? - எம் ஜி ஆர்
------------------------


13. முதல்முறையாக கமல்-ன் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது.# முஸ்லீம் அமைப்புக்கும், ஜெ வுக்கும் நன்றி------------------14. அன்னக்கொடி ,மலர்க்கொடி ,இப்டி பேர் இருக்கும் பிகர்களுக்கு கொடி இடை இருக்குமா?
--------------------------15. அடிக்கடி சாரி கேட்கும் சம்சாரம் அப்பப்ப சுடிதாரும் கேட்கும்--------------------


16. ஜட்ஜ் - பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததுக்கு போலீஸ் ல அரெஸ்ட்டட்?கைதி - வேலைக்காரி மேல விழுந்துட்டேன்.யுவர் ஆனர்---------------------


17. டெமேஜர்களுக்கெல்லாம் என்ன நினைப்புன்னா தனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ்ல ஒர்க்கர்ஸ் யாருக்கும் அது கிடையாதுன்னு


---------------


18. கலா மாஸ்டர் கிஸ் கொடுத்தா - கலா (இ)ச்சுட்டாராம் னு சொல்லலாமா?----------------


19. என் காதலர் கை விட்டுட்டார்டி.,எங்கே?-----------------------

20. லவ் பண்ணி 5 வருசம் கழிச்சு இன்னைக்குத்தான் அவ கன்னத்துல கிஸ் பண்ணேன்.இதே ஸ்பீடுல போனா நீ மெயின் சுவிட்ச் ஆன் பண்ண 50 வருஷம் ஆகிடும்
---------------------


21. வாய் ப்பு கிடைக்கும்போது முத்தமிட்டு விடு--------------------


22. அணு உலைகள் நம் தேசத்திற்கு தவிர்க்க இயலாதது - பிரணாப் முகர்ஜி # முதல்ல உங்க வேலைக்கு உலை வைக்கனும்


---------------------


23. ரிசப்ஷனிஸ்ட் - யாருமே என்னை் கண்டுக்கல ஏன்?எல்லாரும் கண்டுக்கிட்டதை நீங்க கண்டுக்கல
-----------------------


24. ஊடல் கொண்ட காதலியை பேசிப்புரிய வெச்சு சமாதானப்படுத்துவது மிதவாதம்.நச் னு ஒரு கிஸ் அடிப்பது தீவிரவாதம்-------------------------25. பெண்பார்க்கும் படலத்தில் - இதுதான் பொண்ணு . நீயா நானா கோபிநாத் - வேற வேற வேற-------------------


26. தமிழில் சினிமா செய்திகள்அம்மா வேடத்தில் மோனிகா பேடி |# ஜெ கேரக்டரா? ஜே ஜே னு இருக்கும்

-----------------


27. தேவயானி - என் புருஷன் குழந்தை மாதிரி. தேவையா நீ (லவேணி) - என் புருஷன் யார் கூடப்பழகினாலும் குழந்தை குடுக்கற மாதிரி---------------------


28.  நீலவேணி க்கு கூந்தல் நீளமா இருக்குமா? # புதன் கிழமை பொழப்பத்த சிந்தனை
---------------------


29. பனி குளிரிலிருந்து தப்பிக்க பிரம்மச்சாரிகள் பெட்சீட் ,டீ .சிகரெட் ,சரக்கு ,தீ மூட்டிக்குளிர் காய்தல் என 5 வழிகளில்

---------------------


30. என் குழந்தை் மெலிந்தே காணப்படுகிறான். ஊட்டச்சத்துக்கு என்ன கொடுக்கலாம் டாக்டர்? அம்மா கையால எது ஊட்டி விட்டாலு ம்


--------------------------------------

-----------------------

4 comments:

நம்பள்கி said...

என்ன தம்பி! செந்தில் எனற பெயரை வைத்துக்கொண்டு இப்படி? சென்னிமலை முருகனை விட்டு மத்த முருகனையும் கொஞ்சம் கண்டுக்கங்க!

ஜோக் 9:

சொந்தத்துல பொன் கட்டுனா அது சொந்த சம்சாரம்; வெளியிலே பொன் கட்டுனா அது, "சூர சம்மாரம்!"

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அட முருகா.. ஹாஹாஹா

Unknown said...

பெண்பார்க்கும் படலம் -- கோபிநாத்துக்கு .. பழைய நினைப்பு

Kannada Cinemaas said...

கலக்குங்க சித்தப்பு..

என்னது படுக்கையறை காட்சியா? ஆளை விடுங்க