Monday, March 04, 2013

சீதையாக நயன்தாரா நடிக்கும்போதும் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நான் ஏன் நடிக்க கூடாது! வித்யாபாலன் கேள்வி

1. டியர்.மாசமா இருக்கேன்.சாம்பல் சாப்பிட ஆசை.ஐ ஜாலி.அரிசிக்குப்பதிலா உன்னிச்சாம்பல் ஒரு மூட்டை ஆர்டர் பண்ணிடறேன்-----------------------


2. பொண்டாட்டியே புருஷனை விளாசுவதும் ,கட்சி எம் எல் ஏ வே தலைவரை அலாசுவதும் தமிழ்நாட்டில் சகஜம் ஆகிடுச்சு # கேப்டன்--------------------


3.  டியர், சரவணன் மீனாட்சி ல வர்ற மாதிரி பேர் பஃப் வெச்ச ப்ளவுஸ் எனக்கு எடுப்பா இருக்குமா?பார்க்கறவங்களுக்கு கடுப்பா இருக்கும்-----------------------


4. என் தங்கச்சி ஷாகுன் நடிக்க வர்றா - டாப்ஸி # ஷா கும்னு சொல்லிக்கற மாதிரி இல்லையே?----------------------


5. ''ரியல் லைஃப்ல நான் பயங்கர வாயாடி! - டாப்ஸி # எப்டி? லவ்வர் லிப் கிஸ் அடிக்கும்போதுகூட தொண தொணன்னு பேசிட்டு இருப்பீங்க்ளா?
--------------------


6.வாயில்லா ஜீவன்கள் , வாய்ப்பில்லா ஜீவன்கள் என்ன வித்தியாசம்? வாயில்லா ஜீவன்கள் = கல்யாணம் ஆன ஆண்கள் , வாய்ப்பில்லா ஜீவன்கள் = மச்சினி இல்லா கணவர்கள்


---------------------------


7. பொண்ணுங்க சம்பளம் வாங்குனதும் அம்மாட்ட யும் பசங்க ( அவங்கவங்க) சம்சாரத்து கிட்டேயும் குடுத்துடறாங்க # மொத்தத்துல லேடீஸ் ட்டதான் பணம்-----------------------


8. ப்ரியா நீ எனக்கு பிரியாணி


--------------------


9. சில பெண்களை மேலுதட்டை பற்களால் கடித்தவாரே கடந்து செல்ல காரணம் என்ன?


கீழ் உதட்டை யாராவது கடினு அர்த்தமோ?


-----------------------


10. தேங்காய் உடைச்ச மாதிரி பேசுனா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.இடையை சுற்றி வளைத்து பேசுனாத்தான் புரியும்------------


11. உன் கண்களைப்பார்க்கும் சக்தியே இல்லாத பலஹீனன் நான்.கண்ணீரை பார்க்க வைப்பது எந்த வகையில் நியாயம்்------------------


12. பொறுமையின் சிகரமான பெண்களை ஆண்கள் முந்திவிடுவது காதலிக்காகக்காத்திருக்கும் தருணங்களில்-------------------------


13. நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது எந்த அளவு அன்பு திரும்பக்கிடைக்கும் என்று எதிர்பார்த்து அன்பு செலுத்தினால் அது உண்மையான அன்பு இல்லை---------------------


14. நான் அரசியலுக்கு வர தூண்டுகோலாக இருந்தவர் விவேகானந்தர் -: ஜெ # அப்போ நான் யாரு ? - எம் ஜி ஆர்


-----------------------


15.  கமல் - என் ஆக்டிங்க் எப்படி?


 கவுதமி - செம, நேச்சுரலா இருந்தது, # 200 கோடி------------


16. லேடி- சுவாமி! எதுக்காக என்னை செக் பண்றீங்க? கூச்சமா இருக்கு .நித்தி - நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் -னு கேள்விப்படலை?அதான் இது
--------------------------
17. மாப்ளை  ! எது வரை படிச்சிருக்கீங்க? ஃபிகருங்க டி சர்ட் போட்டா அந்த பனியன் வாசகத்தை படிக்கும் அளவு படிச்சிருக்கேன்


----------------------18. மிஸ், உங்க வீட்ல இத்தனை புக்ஸ் இருக்கே? எப்டி? ஹலோ, சும்மா இல்லை, நான் ஊர்ல 5 லைப்ரரில மெம்பர் # இலக்கியத்திர(ரு)ட்டு
-------------------------


19. ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் லோ ஹிப் சேலையில் வந்தால் அன்னைக்கு சினிமா பார்க்க தியேட்டர் போகத்தேவை இல்லை # படம் காட்டறாங்க ;-)


---------------------


20. தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள் # தலைவர் தொண்டர்கள்னு சொன்னது அவர் பசங்களை--------------------


21. ஸ்ரீதேவி மகள் ஜானவி ( வயசு 15 ) ஹீரோயினாக்கும்அதிர்ஷ்டம் யாருக்கு? # வேற யாருக்கு, தலைவர் ரஜினிக்குத்தான்,  மீனா வுக்கு அடுத்து ஜானவி-------------------


22. ஒரே அறையில் ஹீரோவும், ஹீரோயினும் தங்கினால் தப்பில்லைஎனநான் சொல்லவில்லை - லட்சுமிராய் குமுதம்மீதுவழக்கு # பள்ளி அறை, பள்ளியறை குழப்பமா?----------------------


23. இது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட் ஆகும் . #ஜெயலலிதா # ட்ரீம் பாய், ட்ரீம் பாய், லாக்கர்ல இருக்கற அந்த 6 லட்சத்தை..--------------------------24. மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம் # ஏம்மா, ராதா மாதிரி பொண்ணுங்க யாரும் கை வசம் ஸ்டாக் இல்லையா? 


-----------------------25. சீதையாக நயன்தாரா நடிக்கும்போதும் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நான் ஏன்  நடிக்க கூடாது! வித்யாபாலன் கேள்வி # சரி, சரி, முந்தானையை சரி பண்ணுங்க --------------------------

2 comments:

நம்பள்கி said...

No. 23: செந்தில் நீங்க வளரனும்..

அது லாக்கர் இல்லை. அது, லோக்கர்--ஆக்கும்.

ஆம் லோக்-கரிலே...இருக்கும் ஆஅரூஊ லட்சத்தை எடுத்து...

அது என்ன எல்லாத்துக்கும் ஒரு ஆக்கும்..Great comedy by Nagesh!

(நேக்கும் பாலக்காடு அத்துப்படி-யாக்கும்..!)

Unknown said...

23, 25 அருமை மற்றவை ரசிக்க