Sunday, March 03, 2013

நாளை முதல் கில்மா மேட்டர் பேச மாட்டேன்.சத்திய மடி தங்COME ;-))

1.டியர், நான் விலங்குகளை ரொம்ப நேசிக்கறேன்,அதனால தான் நான்வெஜ் விரும்பி சாப்பிடறேன். 


அய்யய்யோ, அப்போ என்னையுதான் லவ் பண்றே..-----------------


2. நடிகையின் பயோ டேட்டா - தமிழ் ஓரளவு தெரியும் , தொழில் அதிபர்கள் ஊரளவு தெரியும் -------------------------3. ரைட்டர் சார், காலைல நீங்க எழுதறது தெளிவா, நச் ன்னு இருக்கு. ஆமா, சாயங்காலம்தான் சரக்கடிப்பேன், அப்போ கொஞ்சம் மப்பா இருக்கும்
---------------------


4. ஏம்மா புஷ்பா , அம்மாவுக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணாம என்னம்மா பண்ணிட்டிருக்கே? 


 வெயிட் மம்மி, ட்விட்டர்ல உன்னைப்புகழ்ந்துட்டிருக்கேன்


------------------------------


5. டியர் ,காலங்காத்தால என்னைப் பத்தி ஏன்  நினைச்சீங்க?:-) மத்தியானம் ஆஃபீஸ்ல இருப்பேன், அப்போ ரிசப்ஷனிஸ்ட்டை நினைக்கனுமே?


--------------------------


6.  ஒரு பொண்ணுக்கு தாலி கட்டும்போது கண்ணைக்கட்டுன மாதிரி இருக்கும் # கண்ணைக்கட்டி COT ல விட்டது மாதிரியும் இருக்கும் -----------------------------

7. ஃபிகருங்க நம்மளைப் பேரு சொல்லிக் கூப்பிட்டா ஜில்லுனு இருக்கும் , டேய் -னு கூப்பிட்டா ஜொள்ளா இருக்கும் ;-)


----------------------------


8.  ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி அவங்க தோழிகள் 2 பேரை கரெக்ட் பண்ணினா அது தான் மல்டி லெவல் மார் க்கெட்டிங்க் ;-))
---------------------


9. மேடம், ஏன் எப்ப பார்த்தாலும் குழந்தைகள் கவிதையாவே போடுறீங்க?
 ஏன்னா எனக்கு குழந்தை மனசு , புரிஞ்சுக்கலைன்னா உமக்கு மடந்தை வயசு--------------------------- 10. பொண்ணுங்க அட்வைஸ் பண்ணுனா நான் பின் பற்ற மாட்டேன், ஏன்னா அவங்க அடிப்பாங்க ( மீண்டும் ஒரு முறை படிங்க )---------------------11. ம”தில்” 'மேல்' (MALE )பூனை நமக்கு உணர்த்தும் செய்தி திருட்டுத்தனமா பால் குடிச்சாக்கூட தில்லா நிக்கறது ஆம்பளை தான்;-)
---------------------


12. டீக்கடைல வேலை செய்யற பையன் "ஐ டீ ஒர்க்" னு சொல்லிக்கலாமா?------------------------


13. மிஸ்.பங்சுவாலிட்டி தான் இங்கே முக்கியம்.9 மணிக்கு டான் னு ஆபிஸ் வந்துடனும்.ஓக்கே சார்.கம்பெனி சார்பா ஒரு வாட்ச் வாங்கிக்குடுத்துடுங்க------------------------14. இன்ட்டீரியர் டெக்ரேஷன் ல டிப்ளமோ முடிச்ச பிகரு இன்ட்டர்வ்யூல செலக்ட் ஆகி இருக்கு.எத்தனை பேரு டவுட் கேட்கபோறானுகளோ?;-)---------------------


15. //மணிரத்னம் இயக்கும் இந்திப் படம்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கதை…/// # CASHமீர் ல ஷூட்டிங் வெச்சாலும் லாஸ் தான்---------------------


16. ஜாக்கெட் 5 வகை 1 வி நெக் 2 யு நெக் 3 ஸ்லீவ்லெஸ் 4 ஜன்னல் வெச்சது 5 கதவு வெச்சு க்ரில் கேட்----------------------17. தலைவா படத்தில் மூன்று விஜய் # மூவேந்தர் ,மாதிரி ? பஞ்ச் டயலாக்ஸ் படத்துல இஞ்ச் பை இஞ்ச் இருக்குமே------------------


18. லட்டு செய்த சம்சாரத்தை ஒறுத்தல் அவர் நாண அதை பூந்தி ஆக்கி விடல்


-----------------


19. இக்கட்டான சூழலில் சரியான முடிவு எடுக்க தெரிந்தவர் புத்திசாலி.அப்படி ஒரு சூழலே வராமல் பார்த்துக்கொள்பவர் சாமார்த்தியசாலி
---------------------20. அரசியல்ல ஏகப்பட்ட டாக்டர்ங்க இருக்காங்க.பேஷன்ட்ஸ் ,நர்ஸ்ங்க யாரும் இல்லையா?----------------------


21.  டீ"செண்ட்"டான பிகர் னா செண்ட் போட்டிருக்கும் பிகரா?----------------------


22. ஒன்னா ஸெலக்டட்னு சொல்லனும்.இல்ல ரிஜக்டட் னு சொல்லி அனுப்பனும்.3 பேரையும் வெயிட் பண்ண சொல்லி இருக்காரு.--------------------


23. எனக்கு ஹோட்டல்ல சாப்பிடற பழக்கம் இல்லை னு டேமேஜர் ஸ்டெனோ கிட்டே ரீல் விட்டுட்டு இருக்காரு.ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?---------------------


24. இன்ட்டர்வ்யூக்கு 4 பிகருங்க வந்திருக்கு.சென்ட் கம்பெனி ல நேரா வந்துட்டாங்க போல.வாசம் "தூக்குது" ;-))-----------------------


25. எல்லா ஆபீஸ்லயும் இன்ட்டர்காம் இருக்கும்.ஆனா டேமேஜருங்க லேடி ஸ்டாபை மட்டும் கூப்பிட்டு கூப்ட்டு நேர்ல தான் பேசுவாங்க
------------------------


26. ரேஷன் கடை ல அரை மணி நேரமெல்லாம் என்னால லைன் ல நிக்கமுடியாதுன்னு சொல்றவங்க எல்லாம் ஆன் லைன் ல 18 மணி நேரம் இருக்காங்க ;-)
-------------------------


27. கோவில் பூச்சாட்டுதலில் நமீதா டான்ஸ் ரத்து... டென்ஷன் ஆன கிராமம் # டான்ஸ் ஆடுனாலும் டென்ஷன்தான் மச்சான்ஸ் -நமீதா
---------------------


28. கோச்சடையான் என் வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும் - சூப்பர் ஸ்டார் ரஜினி # பாட்ஷா மாதிரின்னா சந்தோஷம்.பாபா மாதிரின்னா தோஷம்
-------------------------


29. டியர்.எதுக்காக ரோஜா தராம சங்கு புஷ்பம் தர்றீங்க?இன்னியோட நம்ம காதலுக்கு சங்கு.ஹி ஹி


--------------------------


30. புதுசா மேரேஜ் ஆன அப்பாவி ஆண்களே.உங்க சம்பளம் என்னனு சொல்லுங்க.ஆனா இன்சென்ட்டிவ் மேல் வருமானம் பற்றி மூச்சு விட்ராதீங்க-----------------------31. இன்னைக்கு சம்பள நாள்.ஸம்சாரம் என்ன்ன்னங்ங்ங்கங்க என கூப்பிடும் ஒரே நாள்---------------------


32. நாளை முதல் கில்மா மேட்டர் பேச மாட்டேன்.சத்திய மடி தங்COME ;-))---------------------


33. படு பயங்கரமான சந்தேகப்பேர்வழி யார் தெரியுமா? ட்ரிபிள் எக்ஸ் பட டி வி டி யை கடைல வாங்கும்போதே ஓட்டிப்பார்த்து செக் பண்ணி வாங்குபவனே----------------------


34. நல்லவங்களை ஆண்டவனும் கெட்டவங்களை கஸ்டம்ஸ் ஆபீசரும் சோதிக்க மாட்டாங்க------------------------


35. வாரமலர்ல வந்த மொக்கை ஜோக்கை டேமேஜர் ஸ்டெனோ ட்ட சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு # வேலையைப்பாருங்கடா டேய் ;-))


---------------------


36. சில பெண் ட்வீட்டர்கள் “ ஓக்கே , பை , சீ யூ லேட்டர்” -னு ட்வீட் போட்டுட்டு 5 நிமிஷத்துல குளிச்சுட்டு , சாப்டுட்டு உடனே ஆஜர் ஆகிடறாங்க


---------------------------

2 comments:

நம்பள்கி said...

தம்பி செந்தில்...நீங்க ஈரோடு பேரைக் கேடுக்குரீங்க...

ஜோக் 8; அது மல்டி - லெவல் மார்க்கெட்டிங் அல்ல;

அதன் பெயர்...மல்டி - லெவல் கரெக்ட்டிங்..!

Unknown said...

அருமை