பவர் ஸ்டாருக்கு கிடைக்கும் கிளாப்சால் சந்தானம் கடுப்பாவதாக தகவல் , இனி அவருடன் நடிக்க மாட்டாராம் # பொறாமை.எதிர்காலத்துல காமெடில அவர் கலக்கிட்டா இவருக்கு டேஞ்சர் தானே?பவர் ஸ்டார் தன் பொறுமை , சகிப்புத்தன்மையால் நீயா? நானா ? கோபினாத் , சந்தானம் இருவர் தொடுத்த பூமாரங்கை திருப்பி விட்டு பூமாலையாக்கிட்டார்.சந்தானம் விஜய் டி வி யில் பல வருடம் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கார். காமெடி ஸ்கிரிப்ட் சொந்தமா எழுதுவார்.அதனால எந்த நாலெட்ஜும் இல்லாம பவர் ஸ்டார் திடீர்னு அமோக வரவேற்பு பெற தானும் ஒரு காரணம் ஆகிட்டமேன்னு நினைச்சிருக்கலாம்பவர் ஸ்டார் VS சந்தானம் லடாய்? - நடந்தது என்ன?
பவர் ஸ்டாருக்கு கிடைக்கும் கிளாப்சால் சந்தானம் கடுப்பாவதாக தகவல் , இனி அவருடன் நடிக்க மாட்டாராம் # பொறாமை.எதிர்காலத்துல காமெடில அவர் கலக்கிட்டா இவருக்கு டேஞ்சர் தானே?பவர் ஸ்டார் தன் பொறுமை , சகிப்புத்தன்மையால் நீயா? நானா ? கோபினாத் , சந்தானம் இருவர் தொடுத்த பூமாரங்கை திருப்பி விட்டு பூமாலையாக்கிட்டார்.சந்தானம் விஜய் டி வி யில் பல வருடம் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கார். காமெடி ஸ்கிரிப்ட் சொந்தமா எழுதுவார்.அதனால எந்த நாலெட்ஜும் இல்லாம பவர் ஸ்டார் திடீர்னு அமோக வரவேற்பு பெற தானும் ஒரு காரணம் ஆகிட்டமேன்னு நினைச்சிருக்கலாம்