Saturday, December 08, 2012

மிஸ்.உங்களுக்கு வைரமுத்து ,தபு சங்கர் கவிதை படிக்கும் பழக்கம் உண்டா?


1.அண்ணா என பிகர் கூப்பிட்டா கண்ணா என்று கேட்குது-----------------


2. பாராளுமன்றம் நீதிமன்றத்திக்கு கட்டுப்படவேண்டியதில்ல! அமைச்சர் நிமல் அறிவிப்பு!! # அடங்கா மாரிகளா?
------------------------3. மிஸ்.உங்களுக்கு வைரமுத்து ,தபு சங்கர் கவிதை படிக்கும் பழக்கம் உண்டா?


நோ.


ஐ ஜாலி.இந்தாங்க லவ் லெட்டர்----------------------


4. யாதும் பிகரே ! யாவரும் அழகிய மகளிர்!-------------------


5. சுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை # நாலே முக்கால் கோடின்னா நோ ஆக் ஷன்?போய்யாங்------------------


6. டியர்.நீ வெட்கப்படனும்.அதை ஒரு வாட்டியாவது நான் பார்க்கனும்.ம்க்கும்.ஆனாலும் உங்களுக்குப்பேராசை
--------------------


7. நயன்தாரா பிரம்மச்சாரினியாக இருக்க முடிவு # எத்தனை மணி நேரத்துக்கு?
-------------------


8. சென்னை ,பெங்களூர் மாடர்ன் கேர்ள்ஸ் சிலர் பற்றி ஒரு குறும்படம் எடுக்கறேன்.டைட்டில் - முகத்துல கொஞ்சம் கூட வெட்கத்தைக்காணோம்
-------------------------


9. சார், உங்க க்ரைம் ச்பஜெக்ட் படத்துல எதுக்கு கவர்ச்சி நடிகையை புக் பண்ணீங்க?


 படம் திகிலா இல்லைன்னாலும் ஷ்கீலா இருக்காங்கன்னு கி கி
---------------10. நீ யார் கூட சண்ட போட்டாலும் அவங்க உன்ன சமாதானப் படுத்துவாங்க. சம்சாரம் கூட சண்ட போட்டா அவங்க குடும்பத்தையே சமாதானப்படுத்தனும்# தலைவிதி
-------------------11. DR, என் பையன் தூக்கத்துல கூட 100 கோடி , 100 கோடின்னு புலம்பறான்.அடுத்த படம் அட்டர் ஃபிளாப் ஆகிட்டா சரி ஆகிடும், பயப்பட ஒண்ணும் இல்லை


---------------------


12./ sac - 100 கோடி ரூபாய் செக் லீஃபை கீழே போட்டு ஏன் தாண்டறே?விஜய் - விஜய் 100 கோடியை கிராஸ் பண்ணிட்டார்னு நியூஸ் வரத்தான் கி கி-------------------


13. ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது: கர்நாடகம்# இந்த ஈர வெங்காயத்தை ஃபோன்லயே சொல்லி இருந்தா ஃபிளைட் செலவாவது ஜெவுக்கு மிச்சம்--------------------


14. அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன் - ப்ரியாமணி # நான் ஒண்ணுமே செய்யலையே? - அமீர்கான்-----------------


15. கங்கனாரனாவத் கூட ஸ்டைலா டான்ஸ் ஆடுனா அதுதான் கங்னம் ஸ்டைல் டான்ஸ்? #சும்மா


-------------------


16. விஜயகாந்தை தரக்குறைவாக நடத்த கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் # மாட்டோம்.அவர்தான் இப்போ கூட்டணில இல்லையே? - ஜெ--------------------17. துக்க வீட்டில் பரிமாறும்போது இனிப்பு வைக்கக்கூடாது.போய்ட்டு வர்றேன் என சொல்லக்கூடாது # ஐதீகம்
-----------------


18. சுப நிகழ்ச்சிகளில் சாப்பிட்ட பின் வாழை இலையை மேல் இருந்து கீழாகவும்,துக்க ு வீட்டில் கீழிருந்து மேலாகவும் மடிப்பது கிராமத்து வழக்கம்
--------------------------19. பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம்: ரூ.1 கோடி மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிப்பு... # ஐ பி குடுக்கும் வரை வேடிக்கை பார்க்குமா ஈ பி?---------------


20. திரிஷாவுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது- விஷால்# எவனாவது மிரட்"ராணா"? - த்ரிஷா------------------


21. மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # ஏன்? பா ம க கூட கூட்டணியா?------------------


22.  மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # அவங்க எங்கேயும் போக வேணாம், இங்கே வாங்க - கேப்டன்
---------------23. கோயம்பேடு பஸ் நிலையத்தில் 66 கேமரா மூலம் கண்காணிப்பு #கேமராவையே நம்மாளுங்க லவட்டிட்டுப்போய்டுவாங்க பாருங்க
-----------------


24. பிரதமருக்கு முதல்வர் ஜெ கடிதம்:# மவுன குருவுக்கு.தமிழ்நாட்டின் முதல்வ்ராகிய நான் என் ஆணைப்படி எழுதிக்கொள்வது...


----------------


25. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததாக உணர்கிறேன் -நாஞ்சில்.சம்பத்# கோயில் கருவறைல இருந்து சுடுகாட்டுக்கு வந்துட்டீங்க----------------------


26. கோயம்பேடு பஸ் நிலையத்தில் 66 கேமரா மூலம் கண்காணிப்பு: 250 போலீசார் பாதுகாப்பு...# 66 கேமராவும் பத்திரமா பாத்துக்க 66 போலீஸ் போதாதா?------------------


27. துக்க வீட்டு வாசலில் போடும் பந்தல் சாமியானா பந்தல் ,ஒத்தை டாப் என அழைக்கப்படுகிறது----------


28. விஸ்வரூபம் கமலே வெளியிடுகிறார்: # தலைவா.ரிஸ்க்.நைசா ஜெயா டி விக்கோ விஜய் டி விக்கோ கோர்த்து விட்ருங்க-------------------


29. 20 வருஷமா சச்சின் அடிச்சத விட, 20 வருஷமா விஜய் அடிச்சதுவிட எங்க தானைத்தலைவர் அடிச்சதுதான் அதிகம் ்-------------------


30. குன்னூர் அய்யப்பன் கோவிலில் ஐம்பொன் சிலை - உண்டியல் கொள்ளை # பூசாரி வீட்ல போய் பாருங்க .ஷிப்ட் பண்ணி இருப்பாரு-------------------------

4 comments:

Seeni said...

haa haaa

'பரிவை' சே.குமார் said...

சூப்பரு....

Yoga.S. said...

வணக்கம் சி.பி!அருமை!(முன்பே வந்த சில மீளவும் வருகிறன.)நா.சம்பத்......................பாவம்,விட்டிடுங்க.

சிந்தையின் சிதறல்கள் said...

super......