Monday, July 02, 2018

ஓவியா vs துரைமுருகன்.

மோடி மட்டுமே உண்மையான சூப்பர் ஸ்டார் - பொன்.ராதாகிருஷ்ணன் #
சூப்பர்ஸ்டார் அடிக்கடி இமயமலை போயிடறாரு.அரசியல் சூப்பர்ஸ்டார் அடிக்கடி பாரீன் டூர் போயிடறாரு


==============


2 துரைமுருகன் அதிமுகவுக்கு வந்துடுவார்னு தோணுது - அமைச்சர் உதயகுமார்!
அரோகரா,அதான்,ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவில் போனாரா?


==============3 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும்- அமைச்சர் ஜெயக்குமார் # தர மறுப்பவர்களுக்கு ஜெயில்?


===========4 திமுக ஆட்சியில் கொண்டுவர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது - தமிழிசை
#2019 மே ல தேர்தல் வருது.2018 ஜூன் ல எய்ம்ஸ் அறிவிப்பு வருது


=============5 திருப்பதி சென்று மொட்டை போட்டாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ.. # ஆட்சிக்கு யார் வந்தாலும் ஜனங்களுக்கு மொட்டை தான் போடப்போறாங்க


============


6 சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பதிவிடுவதை தவிர்க்குமாறு பாஜக தொண்டர்களுக்கு அமித்ஷா ஜி அறிவுறுத்தல்...
தமிழிசை அக்கா வுக்குதான் இது.தமிழகத்தில் தாமரை மலரும்னு அடிக்கடி அறிக்கை விடறவரு அவருதான்


=============7 கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு # அவரு விவசாய குடும்பத்துல பிறந்தவரோ?ஏன்னா வழக்கமா அவரு விவசாயிங்களைத்தான் சந்திக்க மாட்டாரு


============8 சொத்து சேர்த்த வழக்கில் Ex.திமுக எம்எல்ஏ மாரிமுத்து குடும்பத்துடன் 4 ஆண்டு சிறை!
# சாமார்த்தியமா ,ஆதாரம் விட்டு வைக்காம திருட கத்துக்கல போல


============9 செல்போனில் பேசிக்கொண்டே இருந்தது பிடிக்கவில்லை!' - மனைவியைக் கொன்ற சிறை வார்டன் வாக்குமூலம் - செய்தி
# போன மாசம் லட்சுமி குறும்படம் ,ஒரு குப்பைக்கதை, வேற பாத்தாராம்===============


10 சேலம் 8 வழிச்சாலையால் வாகனத்தின் தேய்மானம் குறைகிறது - எடப்பாடி
# அடிமைகளுக்கு உயிரோட இருக்கற விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படறது கண்ணுக்குத்தெரியாது,கமிஷன் காசுக்கு வேலை செய்ய வேணா தெரியும்,ஏழைகளின் சாபம் சும்மா விடாது.


===============11 1 வருமானத்தை விட அதிக சொத்து திமுக(x) MLA மாரிமுத்து மனைவி,மகனுக்கு 4 வருச சிறை.
2 ஆவடி திமுக வட்ட செயலரின் சட்ட விரோத ஆலைக்கு சீல்.
3 ஓசூர் கந்துவட்டி,கட்ட பஞ்சாயத்து செய்த திமுக மாவட்ட செயலர் கைது.
# திருடுனது கடலளவு
மாட்னது கடுகளவு


==============


12 மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஆளுநர் செயல்படுவதை புரிந்து கொள்ள வேண்டும் - தமிழிசை # சேவை எல்லாம் செயற்கையா இருக்கே,அதான்"டவுட்டா இருக்கு.குப்பை க்ளீன் பண்ற போஸ்ல கூட சுத்தமா இருக்கற இடத்துல குப்பையை கொட்டி பின் க்ளீன் பண்றாராமே?=============


13 ஓவியாவுக்கு பிறகு.... எனக்கு ஆர்மி... பெருமையுடன் துரைமுருகன். # ஓவியா விட அதிக மேக்கப்


===============


---------
14 யார் சிறந்த அறிவாளி என பார்த்துவிடலாம்" - டாக்டர் அன்புமணிக்கு, டாக்டர் தமிழிசை சவால் # பொதுவா அறிவாளிங்க "யார் சிறந்த அறிவாளி என பார்த்துவிடலாம்" னு சவால் விடமாட்டாங்க.அவங்க பாட்டுக்கு அமைதியா இருப்பாங்க


=============


15 எம்.எல்.ஏக்களுக்கான
புத்தகம்
கனமாக உள்ளதால்., காகிதத்திற்கு
மாற்றுப் பொருள் வேண்டும் - திமுக எம்.எல்.ஏ ராமசந்திரன்
# ஸ்கூல்ல தான் படிக்கல,புக்ஸ் தூக்கலை,இப்பவாவது தூக்கலாமில்ல?


==============16 இந்தியாவில் கடனாக பெற்ற ரூ.9,000 கோடியை அடைக்க தயார்- விஜய் மல்லையா திடீர் அறிவிப்பு # அந்தக்கடனை அடைக்க ஒரே கண்டிஷன்,வேற ஒரு பேங்க் அந்த லோனை டேக் ஓவர் பண்ணனும்,அதானே"?


=============17 யார் அறிவாளினு விவாதிக்க தயாரா?−தமிழிசை அன்புமணிக்கு"சவால் #2 பேரும் நீட் தேர்வு ராஜஸ்தான் போய் எழுதுங்க்
மார்க் மை வோர்டு.மார்க் காட்டிக்குடுத்துடும்,யார் அறிவாளினு


==============18 நான் பிரபாகரனை சந்ததித்தது யாருக்கும் தெரியாது -சீமான் # திரைக்கதைல ட்விஸ்ட் என்னன்னா
பிரபாகரனுக்கே அது தெரியாதாம்


===============


19 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார் - தமிழிசை # go back modi கறுப்புக்கொடி க்கு மறுபடி வேலை வந்துடுச்சு


==============20 2020ம் ஆண்டுக்குள் சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் துளியும் இருக்காது...நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல..!
# இந்த லட்சணத்துல 8 வழி சாலை வேற,தண்ணி காட்டப்போகுது


==============

0 comments: