Monday, July 02, 2018

நல்ல ட்விட்டர் பதிவாளர்களின் பட்டியல்......(3/12/19)kd

குருவே! சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது உண்மையா?அது உண்மையா இருந்தா ஒரு புரோகிதரோ ,யாகம் நடத்துபவரோதான் முதல்வர் ஆவாங்க===========


2 குருவே!விளக்கை ஏற்றி வைத்து தான் நல்லதை தொடங்குவோம். பிறந்த நாளின் போது, எரிகின்ற மெழுகுவத்தியை ஊதி அணைத்துவிட்டு ஏன் கொண்டாடறோம்?அதே மாதிரி உன்னை அணைக்க ஒரு பொண்ணு வருவா னு சிம்பாலிக்கா சொல்றாங்களோ என்னவோ?=============


3 dr 8= பொண்ணுங்களுக்கு கடலைபோட பிடிக்கும் என்பதை டிவிட்டரில் கண்டேன் ..!

நேர்லதா ஒருத்தியும் மேசமாட்ராுக ..
சிம்ப்பிள் தீர்வு.ட்விட்டர்ல பேசறவங்களை நேர்ல மீட் பண்ணவும்


===============4 குருவே!குறிப்பிட்ட ஒரு ராசிகாரர்கள் அனைவருக்கும் ஒரே வித பலன்கள்தான் என்பது உண்மையா?


சுத்தப்பொய்,இந்தியாவின் பிரதமர் மோடி ,எ.க.தலைவர் ராகுல் 2 பேருக்கும் விருச்சிக ராசி தான்===============


5 குருவே!தமிழ்நாட்டில் விவசாயத்தை இவ்வளவு பேர் விரும்பும்போது அதெப்படி கிராமங்களில் களை எடுக்க கூட ஆள் கிடைப்பதில்லை.?


பேஸ்புக்ல லைக்ஸ் போட ஒரு நொடி போதும்.களை எடுக்க வேகாத வெய்யில்ல 10 மணி நேரம் கால் கடுக்க நின்னு வேலை செய்யனும் ,முடியுமா?================


6 டியர்,பொதினா சட்னி சாப்பாட்ல சேத்துக்க மாட்டியா?ஏன்?


ஏன்னா நான் விஜய் ரசிகை
புரியல
பொ"தீனா" ,பு"தீனா" இதெல்லாம் அஜித் ரசிகர்களுக்குத்தானே உகந்தது?
சுத்தம்.=================


7 தலைவரே!மலைப்பாதைகளில் ஸ்பீடு பிரேக்கரே இருக்கறதில்லையே,அது ஏன்?


எதுக்கு இருக்கனும்?
ஹேர்பின் பெண்ட் இருக்கு,அது மாதிரி ஹேர்பின் ல வர்ற மாதிரி மேடு இல்லயே?
=============


8 கடலை எண்ணெய் விட்டு

வார்த்த தோசை
பொடி வித் நல்லெண்ணெய்,
சட்னிக்கு தேங்கா எண்ணெய்
அட விளக்கெண்ணெய்! ஆயுள் உள்ளவரை ஆயிலை மறக்க மாட்டீங்க போல===================


9 தலைவரே! அஜித் ரசிகர்கள

்,பாமக கட்சிக்காரங்க எல்லாரையும்அரெஸ்ட் பண்ணப்போறீங்களாமே?
யார் சொன்னாங்க அப்டி?
8 வழி சாலை திட்டத்தில் சர்காரை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்னு சொன்னீங்களே?==================


10 பூனம் சேரி இருக்குங்களா?


பூனம் மிடி ,பூனம் சுடி வேணா இருக்கு.பூனம் பாஜ்வா எந்தக்காலத்துல சேலை கட்டுச்சு?
===============


11 மேடம்,உங்க முகம் சிவப்பா இருக்கு,ஆனா கை மட்டும் கருப்பா இருக்கே?


முகத்துக்கு ரெகுலரா பவுடர் போட்டு போட்டு கலர்"ஏறிடுச்சு.கை நேச்சுரல் ஸ்கின் கலர்,யாராவது கேட்டா கறுப்பு +சிவப்பு திமுக கலர்னு சொல்லிக்கலா================


12 நான் இந்த மாசத்துல மட்டும் 26 பேரை ஒன் சைடா லவ் பண்ணி இருக்கேன்


அடேங்கப்பா.ஏன் மேடம் 4 கவுண்ட்டிங்க் ல மிஸ் ஆகுது?
4 சன்டே ஹாலிடே==================


13 பெண் பார்க்க வரும் முதல் வரனே மாப்பிள்ளையாவது வரமா? சாபமா?...


போதும் என்ற மனம் உடையார்க்கு வரம்.ஜவுளிக்கடைல 100 சேலை பாத்து 1 எடுக்கறவங்களுக்கு சாபம்===============


14 ஒரு பிரமாதமான கவிதையோ",சிறுகதையோ"படைச்ட்டா அதுக்குப்பின் ட்விட்டர்/FB எட்டிக்கூடப்பாக்க மாட்டேன்


ஓஹோ,எப்போ மேடம் அப்பேர்ப்பட்ட படைப்பு எழுதுவீங்க?
அஸ்கு புஸ்கு,கடைசிவரை அதை மட்டும் செய்ய மாட்டனே!==============


15 தலைவரே!எல்லா ஆர் டி ஓ இன்ஸ்பெக்சன்களும் சேலம் டூ சென்னை வழிலதானா இனி?


ஏன்?
8 வழி சாலை ல தான் இனி 8 போட்டு காட்ட சொல்வாங்களாமே?================


16 நல்ல ட்விட்டர் பதிவாளர்களின் பெயர்களை மென்சன் பண்ணவும்... ஃபாலோபண்ண 😊


தரமாட்டோம்
ஏன்?
ஏன்னா அப்றம் எங்களை மாதிரி மொக்கை பதிவாளர்களை அன் பாலோ பண்ணிடுவீங்க================


17 சார்.நடிகை ஜில்ஜில் ராணி கூட ஒரு செல்பி எடுக்கனும்.


சோபால உக்காருங்க.10 நிமிசம் வெயிட் பண்ணுங்க,மேடம் பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க
நோ பிராப்ளம்,இது வாட்டர் ப்ரூப் தான்
================18 குருவே!பதஞ்சலியை புறக்கணிப்போம்னு போராட்டம் நடத்தறாங்களே?உங்க நிலைப்பாடு என்ன?


அஞ்சலியை ஆதரிக்கறேன்===============19 குருவே!நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அழித்து விட்டால், கோயிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா... கிடைக்காதா?


அதுக்குப்பரிகாரமா இன்னொரு யாகம் செஞ்சா கிடைக்கும்.பகுத்தறிவுவாதிகளுக்கு கோயிலுக்குள்ள என்ன வேலை?==============


20 சார்,உங்க கம்பெனில கார் தருவீங்களா?


சம்பளம் தரவே 45 நாள் ஆகும்,ஒவ்வொரு மாசத்துக்கும்==============

0 comments: