Thursday, July 26, 2018

ஆல் ஓவர் இந்தியா வுக்கு மது விலக்கு கொண்டு வர பிரதமருக்கு அதிகாரம் இல்லையா?- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

அப்டியே"மழைல"நனையாம"பாத்துக்கவும்





=====


குக்கரில் வடிக்காத விறகுஅடுப்பில் அலுமினியப்பாத்திரத்தில் சமைத்த அரிசிக்கஞ்சி,அன் லிமிட்டட்,விலை ரூ"30 மட்டும்,இதுக்கு பொரியல் கூட உண்டு.3 வேளைகளும் கிடைக்கும்.அறிவோம் கடை
கேரளா−கோட்டயம்−எட்டுமானூர்−அன்னை உயர் தர சைவ உணவகம்.இந்த கப்ல உள்ளது போல் 3 தடவை சாப்ட்டேன்









================


அடி"விழுது 😂😂




==============


கேரளா−பத்தணம்திட்டா மாவட்டம்−செங்கன்னூர்"பஸ் நிலையம் KSRTC எதிரே""அனு"உயர்தர சைவ உணவகம் ,சைவ"பிரியாணி ,தயிர்பச்சடி 60 ரூபா"செம"டேஸ்ட்








=============

கேரளா ,கோட்டயம்,ரயில்வே கேண்ட்டீன்,சைவம்
உப்புமா ரூ 17 நெய் ரோஸ்ட் ரூ 25 ரேட் சீப்,குட் குவாலிட்டி









===============


New Idli Stand which makes Idlis with 'kuzhi' (cavity) for pouring Sambar, Chutny etc.
அடடா....இந்த கண்டுபிடிப்புக்கு ஏன் தமிழன் இத்தனை நாள் எடுத்தான்னுதான் புரியல!!!






============


7  சும்மா காதுல போட்டு வை.. என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிச்சா...
வாட்சப் பை டெல்லி அழகு ராணி (ரஜினி ரசிகை)




==============


இது கிராபிக்ஸ்,மீன் தாமரை சாப்பிடாது




=============


ஆல் ஓவர் இந்தியா வுக்கு மது விலக்கு கொண்டு வர பிரதமருக்கு அதிகாரம் இல்லையா?




=============


10 மழையின் பாதிப்பால் சாதா பார்க் தீம் பார்க்"ஆனது @மணற்காடு,எட்டுமானூர்,கோட்டயம்"மாவட்டம்,கேரளா








0 comments: