Monday, July 23, 2018

டாக்டர் ,ஒற்றை தலைவலிக்கு migraine நிரந்தர தீர்வு இருக்கா?

நூல் விலை ஏறி விட்டதால் திருப்பூர் ரக பனியன் ,ஜட்டி வகைகள் 10% விலை உயர்வும் ,லெக்கின்ஸ் ,ஜெக்கின்ஸ்,டாப்ஸ் 15% விலை உயர்வும் 15/7/2018 முதல் அமலுக்கு"வரும்.பழைய ஸ்டாக் வெச்சிருக்கறவங்களுக்கு ஜாக்பாட்


========
2 குருவே!ஆமா பிறந்த நேரத்த வச்சு ஜாதகம் எழுதுறாங்களே, அதுல ஜாதி ஏன் குறிப்பிடப்படுறதில்ல?


அது"அரசாங்கம்"சம்பந்தப்படலையே?ஸ்கூல்,காலேஜ்"னா"ஜாதி"கேப்பாங்க,ஜாதகத்துக்கு"ஜாதி"எதுக்கு?


===============


3 குருவே!கடவுள்"நம்பிக்கை மக்களிடையே"குறைந்து"வரக்காரணம்"என்ன?;

ஏற்கனவே"தமிழ்நாட்டை"ஆண்டவர்கள்"கோடிகோடியாக"சொத்து"சேர்த்ததும்?,சாமான்ய"மக்கள்"இன்னும்"கஷ்டப்படுவதும்"முக்கியக்காரணம்,காமராஜர்"போல்"ஒரு"எளிமையான"தலைவரை காண முடியாததும் ஒரு"காரணம்


=============


4 இந்த வார ரிலீஸ்"ரிசல்ட்

1 கடைக்குட்டி சிங்கம் −பி,சி சென்ட்டர் களில் 30 நாட்கள் ,கோவை யில் 100 நாட்கள் ஓடும்,விகடன்"42 : ரேட்டிங்க் 2.75 / 5
2 தமிழ்ப்படம் 2 − ஏ சென்ட்டர் ஹிட் ,விகடன் 41 ,ரேட்டிங்க் 2.5 /5
ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் ,பி ,சி"யில் 15


==============


5 உங்க"வாழ்க்கைல அடிக்கடி அஸ்கா"சர்க்கரை கலந்த இனிப்பு"சாப்டுட்டே இருந்தா "வாழ்வினிது" ஆகிடாது
சுகர் இனி னு ஆகிடும்


=============


6 50,000 ரூபாய் கண்டெடுத்த சிறுவன் நேர்மையாக போலீசில்"ஒப்படைத்த நிகழ்வு,ரஜினி பாராட்டியது எல்லாமே டிராமா,செட்டப் னு"ஒரு"க்ரூப் கிளம்பி இருக்குமே? (அந்த 50,000 கூட ரஜினி"பணமாம்,ஒருத்தர் அடிச்சு"விடறார் fb ல)


=============


7 டிவி ல நீயாநானா? ,பிக்பாஸ்,சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிக்ளை காண முடியாத சூழலில் இருப்பவர்கள் ட்விட்டர் வரவும் ,எல்லாம் அப்டேட்டி டிஸ்கஸ் நடக்குது


=============


8 டாக்டர் ,ஒற்றை தலைவலிக்கு migraine நிரந்தர தீர்வு இருக்கா?

எந்தத்தலைவலி வந்தாலும் பொதுவான தீர்வு
1 டிவி,லேப்டாப்,மொபைல் பாக்கறத நிறுத்திட்டு கண்ணுக்கு ஓய்வு தரனும்
2 சுடுதண்ணில மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்கனும்
3 இரவு 10 டூ காலை 5 / இரவு 11 டூ காலை 6 தூங்கனும்


===============


9 கிரகணத்தின் போது மூடப்படாத கோவில்கள்

1 புதுக்கோட்டை−அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில்!
2 காளகஸ்தி கோவில்
3 மாவேலிக்கர நாககன்னி கோவில்


=============10 அதிமுக ஆட்சி நல்லாதான் நடக்குதுனு ரஜினி சொன்னது சந்தேகத்தை கிளப்புது,தனிக்கட்சி தொடங்காம அதிமுக தலைமைப்பொறுப்பு அவரிடம் தரப்பட்டு eps,ops இணை,துணை முதல்வராக ஆக பிளானோ என்னவோ?பாஜக கைல


===============


11 தமிழ்சினிமாவில்"தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து அன்றிலிருந்து இன்று"வரை எந்த புகாரும் எழாமல் பார்த்துக்கொண்டவர்கள் இருவர்தான்
1 டி ராஜேந்தர்
2 சிவக்குமார்


==============


12 உன் வளர்ப்பு"சரி இல்லைனு யாரும் குறை சொல்லாம இருக்க 2 வழி
1 வாரிசை கண்காணிப்பா வளர்க்கனும்
2 செடி,மரக்கன்று நடனும்
முதலாவதை விட இரண்டாவது சுலபம்


===============


13 13 நாட்ல இருக்கற 135 கோடி மக்களுக்கும் special offer only for you ன்னு வர்ற மெசேஜ் தான் உலகின் ஆகச்சிறந்த பொய்


=============


14 அபிமான தலைவர் ,அபிமான ஹீரோ என்ன செஞ்சாலும் /சொன்னாலும் சரி னு அதுக்கு முட்டுக்கொடுக்க ஓடி வரும் தொண்டர்/ரசிகர் கூட்டம் பெருகி வருது,அவங்க பண்றது தப்பு னு"ஒத்துக்கறது இல்ல================15 2 பேர்கிட்ட
voice raise
பண்ணி பேசியாச்சி
ப்ளாக் பண்ணிட்டு போயிடுமோ
பயபுள்ளைங்க.?
செப்பலையே ரைஸ்"பண்ணி பேசுனாலும் பொண்ணுங்களை"பிளாக் க"மாட்டோம்,எவ்ளவோ பாத்துட்டம்,இதெல்லாம் ஜூஜூபி


=================


16 குருவே!வடக்கே"தலை வெச்சுப்படுத்தா"வரவு"னு"சொல்றாங்களே,நிஜமா?

அதை,நம்பி வடக்க தலை வெச்சுப்படுத்துடாத ,பேரு"கெட்டுப்போய்டும்,==============


17 ஒரு மோசமான கமெண்ட்டையோ,தவறான"வார்த்தைப்பிரயோகத்தையோ கடக்க நேரிட்டால் கண்டும்காணாதது போல் சென்று விடுங்கள்",அதற்கு"பதில் சொல்வது,அதை குவாட் பண்ணி ஆர்டி செய்வது நீங்கள்"அவர்களுக்கு செய்யும் நெகடிவ் விளம்பரமே!


==============


18 அதிமுக விஐபி வீடுகளில் ரெய்டு நடப்பதெல்லாம் தமிழ்நாட்டின் நன்மைக்கே


=============


19 கேரளா−பாலக்காடு,திருச்சூர்,எர்ணாக்குளம்,கோட்டயம் மாவட்டங்களில் மழை வெள்ளம் சாலைகளில் ,வீடுகளில் .டூ வீலரில் யாரும் பயணிக்க வேண்டாம்,ஆங்காங்கே பல வண்டிகள் வெள்ள பாதிப்பில்...


==============


2-0 தனது ஜாதிப்பெருமை"பேசுவது,அடுத்தவர் ஜாதியை வெளிப்படுத்துவது,பொதுவெளியில் ஜாதியை இழிவுபடுத்தி பேசுவது சட்டப்படி குற்றம்.கோபத்தில் வார்த்தையை விட்டு வாழ்க்கையை வீணடித்துக்கொள்ளாதீர்கள்


============

0 comments: