Wednesday, July 25, 2018

நாடாளுமன்றத்துல கண்ணடிச்சது"தப்புதானே?

1  மாத வருமானம் ரூ ஒரு லட்சம்"சம்பாதிக்கற மாப்ளையைத்தான் நான் கல்யாணம் கட்டிக்குவேன்


ஓஹோ,ராயல் பேமிலி போல,உங்க அப்பாவோட சொத்து மதிப்பு எவ்ளோ?
எதுக்கு கேட்கறீங்க?
இல்ல,உங்க அம்மா அதே மாதிரி கேட்டிருந்தா உங்கப்பா கூட கல்யாணம் நடந்திருக்குமா?னு"தெரிஞ்சுக்கத்தான்==============


2 குருவே!பொண்ணு வீட்டுக்காரங்க"1008 கண்டிஷன்"போடறாங்க,என்ன"செய்ய?


எதையும்"காதுல"வாங்கிக்காத,முதல்ல"கல்யாணத்தை முடி.பொண்ணு"கிடைக்கறதே"பெரும்"பாடு"இப்பவெல்லாம்==============


3 குருவே!காதலன் மடியில் படுத்துகிட்டா காதலி முகம் சிவக்குமா ?


அந்தக்காலத்துல வெட்கத்துல சிவந்திருக்கும்,இந்தக்காலத்துல உன் மடில குங்குமத்தை கொட்டிக்கோ
================


4 குருவே!இந்த"உலகில் ஆத்திகர்கள் அதிகம் இருப்பது"உண்மைன்னா குற்றங்கள் குறைவாகத்தானே இருக்கனும்,அதிகமா"இருக்கே,எப்டி?


நாத்திகன் எண்ணிக்கைல"குறைவா இருந்தாலும் போலீஸ்ல மாட்டாம சாமார்த்தியமா தப்பு"பண்றதால"மேலும் மேலும் ஒருத்தனே பல தப்புகள் பண்றான்
=================


5 பிக்பாஸ் 1 ,பிக்பாஸ் 2

2 ல யும் எப்பவும் யாராவது சண்டை போட்டுட்டே இருக்காங்களே,ஏன்?
ஏன்னா முத முதல்ல வந்த பிக்பாஸ் படத்துல ஹீரோ புரூஸ்லீ.அது ஒரு பைட் படம்.அத பாத்து மனசுல பிக்பாஸ்னாலே பைட் தான் னு முடிவு ஆகிடுச்சு போல===============6 மேனேஜர்"சார்,உங்க பேங்க்ல 5 லட்சம் ரூபா",லோன்"வேணும்


5 லட்சம் லோனுக்கு 3 லட்சம் FD (பிக்சட் டெபாசிட்) போட்டா லோன் தர்றேன்
சார் ,5−3=2 தானே? ஆமா
அப்போ 2 லட்சம் ரூ லோன்"குடுங்க போதும்==============


7 போன் நம்பர் தராததால்

அந்த தோழர்
அன்பாலோ பண்ணுன மாதிரி
நீங்களும் அன்பாலோ
அடுத்ததா எவனாவது"வீட்டு அட்ரஸ்"தர்லைன்னா அன்"பாலோ"பண்ணிடுவேன்பான்,அதுக்காக அட்ரஸ்"தருவீங்களா?
பண்ணிடுவீங்களா?

===============


8 மாப்ளை,ஆடி மாசம் பொறந்துடுச்சு,பொண்ணும்",மாப்ளையும் பிரிஞ்சிருக்கனும்


சரி மாமா,மச்சினியை அனுப்புங்க.சமாளிச்சுக்கறேன்=============


9 டாக்டர்,ஒரே ஒரு புரோட்டா சாப்ட்டா Kidney failure ஆகிருமா😳


விஷம் குடிக்கறதுனு ஆகிப்போச்சு,ஒரு ஷொட்டு,ஒரு"டம்ளர் என்ன வித்யாசம்?==============


10 குருவே!பேஸ்புக் என்பது கிணறு

ட்விட்டர் என்பது கடல்
வாட்சப் என்பது ஆற்றுச்சுழல்
னு சிலர்"சொல்றாங்களே?
மொத்தத்துல எல்லாமே "கடலை"க்கு பயன்படுது
==============


11 கடனோடு காலையில் எழுவதை விட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல்.


அது சரி,ஆனா பட்டினியோட படுத்தா தூக்கம் வராதே?பசிக்கும் நித்திரைக்கும் ஏழாம் பொருத்தம்===================


12 குருவே!நீச்சல்"தெரிஞ்சவங்க மட்டும் தான் ஏரி,ஆறு கள்ல பரிசல்"பயணம் போகனுமாமே?


ஆமா,கூட பொண்டாட்டி கிட்ட நல்லா"சண்ட போட்டிருக்கனும்
எதுக்கு?
அப்ப தான் தவறி தண்ணில விழுந்தா"முதலை கூட சண்டை போட முடியும்?================


13 தூங்கி எழுந்தவுடன் படுக்கையறைவிட்டு சமையலறை தேடிச்சென்று மனைவியை பின்னிருந்து கட்டிப்பிடித்து காது கடித்தபடி துவங்கவேண்டும் நம்்நாட்கள்


அது நடக்காது
ஏன்?
நாம முதல்ல எழுந்து எழுப்பி விட்டாத்தானே பொண்டாட்டிங்க"எந்திரிக்கறாங்க?=================


14 சார்,சேலத்துல முக்கிய பிரமுகர்"கைதாமே?


இல்லையே?சீமான்"கைது னு தான்"நியூஸ் பாத்தேன்,முக்கியப்பிரமுகர் யாரும் கைதாகலையே?
================


15 அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்ல முன்வருபவர்கள்..

ஒருமுறை கண்ணாடியை பார்த்து விட்டு வரவும்.
இது கூட ஒரு புத்திமதி தான்.நீங்க கண்ணாடிய பாத்துட்டு வந்தாச்சா?னு யாராவது கேட்டுடப்போறாங்க===============


16 டியர்,யூ ட்யூப் பாத்து(க்கிட்டே ) லெமன் சாதம் செஞ்சேன்


அடடா ,வடசட்டியைப்பாத்துட்டே செஞ்சிருந்தா இப்டி கருகி இருக்காதில்ல?=================17 அந்தப்பொண்ணு செருப்பைக்கழட்டிக்காட்டி திட்டுது,சங்கோஜப்படாம சிரிச்சுக்கிட்டே கை காட்றே?


பொண்ணுங்க பேட்டா வைக்காட்டுனாக்கூட நிதானம் இழக்காம அவங்களுக்கு டாட்டா காட்றவங்க தாங்க பசங்க================18 டெய்லி 2 கேரட்"பச்சையா சாப்ட்டா கண் பார்வை தெளிவாகும்,கண்ணாடி போடவே தேவை இல்லை


முயற்சி பண்றேன் டாக்டர்,ஆனா"நான்"பார்த்தவரை எல்லா கேரட்டும் ஆரஞ்ச்சாதான்"இருக்கு,பச்சையா இல்ல==================19 சார்,மறுபடியும்"அதே
டைரக்டர்"கிட்ட படம்"பண்றீங்களாமே?முழு"கதையையும்"கேட்டீங்களா?
முழு படமும் போட்டே"காட்டிட்டாரு,நாம என்னைக்கு"சொந்தமா புதுசா"சிந்திச்சோம்?தலைவர்"மாதிரி"ஊரான்"சொத்துலயே காலத்த ஓட்டுவமில்ல?


===============


20 தலைவரே!நாடாளுமன்றத்துல கண்ணடிச்சது"தப்புதானே?

அவனவன் ஆட்சில இருந்தப்ப 10 தலைமுறைக்கு சேத்து வைக்க கொள்ளையே"அடிச்சானுக,கண்"அடிச்சது"பெரிய"தப்பா?


==============

0 comments: