Thursday, July 19, 2018

ஆன் லைன் ரைட்டர்ஸ்

போஸ்டர்களில் பிரம்மாண்டம் காட்டிய படங்கள்
1 புலன் விசாரணை 2 இணைந்த கைகள் 3 கூலிக்காரன் 4 யார்? 5 கஜினி 6 சிட்டிசன் 7ஆளவந்தான் 8 எந்திரன் 9 கேப்டன் பிரபாகரன் 10 கில்லி 11 கடமை கண்ணியம் கட்டுப்பாடு 12 பேசும் படம் 13 இந்தியன் 14 தெறி 15 கண்டுகொண்டேன் க கொ 16 காதலன்


===========


2 ஏ ஆர் முருகதாஸ் மீது இதுவரை சினிமா உலகில்"புகார் எழுந்ததில்லை,இத்தனை வருடம் நல்ல பெயருடன் இருந்தவர் இப்ப திடீர்னு பாதை மாறுனார்னு ஏத்துக்கமுடியாது,பப்ளிசிட்டிக்காக ஸ்ரீ ரெட்டி தான் அடிச்சு விடுது என யூகிக்கிறேன்


=============


3 பிரம்மாண்டமான போஸ்டர்கள்
பாகம் 2 17 பைரவி 18 ஊமை விழிகள் 19 The May Day 20 அக்னி நட்சத்திரம் 21 தளபதி 22 நாயகன் 23 தென்றலே என்னைத்தொடு 24 உதயம் 25 இதுதாண்டா போலீஸ்; 26 வைஜயந்தி IPS 27 இதயத்தை திருடாதே 28 உத்தமபுத்திரன்(சிவாஜி) 29 உலகம் சுற்றும் வாலிபன் 30 நாடோடி மன்னன்


============

4 எதிர்பாராத மெகா ஹிட் வெற்றி
1 புது வசந்தம் 2 முந்தானை முடிச்சு 3 முதல் மரியாதை 4 கரகாட்டக்காரன் 5 சின்னத்தம்பி 6 அம்மன் கோவில் கிழக்காலே 7 பூவே உனக்காக 8 பூவிழிவாசலிலே 9 வருசம் 16 10 புதிய பாதை 11 ஆண் பாவம் 12 மவுன கீதங்கள் 13 பாலைவனசோலை 14 இன்று போய் நாளை வா 15 விதி

===========


5 அகில உலக சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டில் சிவா வுக்கு க்ரெடிட் தருவது குறித்து ரஜினி ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.தேவை இல்லை என்பது என் கருத்து,அத ஜாலியா எடுத்துக்க வேண்டியதுதான்,சிவா வோட மத்த பட வசூல் எல்லாம் ரஜினி பட வசூல் ல 250 மடங்கு கம்மியாதான் இருக்கும்


===========


6 நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆன 2 படங்கள் சூப்பர் ஹிட்
1 தமிழ்ப்படம் ஏ ,பி சென்ட்டர் ஹிட் (ஆண்கள் கூட்டம் அலை மோதுதாம்) 2 கடைக்குட்டி சிங்கம் பி & சி சென்ட்டர் ஹிட் (பெண்கள் கூட்டம்) தியேட்டர்காரர்கள் ,கேன்ட்டீன் செம சம்பாதிப்பு,மகிழ்ச்சி


============


7 அடேங்கப்பா,ஒரே நாள்ல 2374 அன் பாலோ.சமீபமா மொக்க ஜோக் போடலையே!""குருவி" சேர்க்கற மாதிரி சேர்த்து"சுறா"ல விட்டது போல் லாஸ் ஆகுதே?


===========


8 பாலோயர்ஸ் பத்தி நான் எப்பவும் கவலைப்படறதும் இல்ல ,அதை பாக்கறதும் இல்லை னு சொன்ன பிரபலங்கள் எல்லாம் காலைல இருந்து ஒரே புலம்பலா இருக்கு.பேக் அக்கவுண்ட்ஸ்,ஆக்டிவா இல்லாத அக்கவுண்ட்ஸ் களை எடுக்கப்படுதாம்


==============


9 ஆனானப்பட்ட அரட்டை கேர்ள்க்கே 1063 பாலோயர்ஸ் போயிடுச்சாம்,நம்ம வீட்லயும் கரண்ட் இல்ல ,பக் வீட்லயும் கரண்ட் இல்ல மொமெண்ட்

===========


10 குழந்தை மாதிரி முகத்தை வெச்சிருக்கறவங்களைக்கூட நம்பலாம்,குழந்தை டிபி வெச்சிருக்கற (சில) ஆண் ஐடிகளை நம்பக்கூடாது


=============


11 நாலரை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் 2 முதல் நாள் வசூல் 5 கோடியாம்,கொள்ளை லாபம். தயாரிப்பு தரப்பு ,இயக்குநர் எல்லாரும் திமுக வாம்.குறியீடு.


==========


1q2 FB ல பிரபல ரைட்டர் டபுள் மீனிங்க்ல போடற பதிவுகள்ல குறிப்பிட்ட 27 பொண்ணுங்க ரெகுலரா போடற கமெண்ட்ஸ், "நீங்க ரொம்ப மோசம்"
ஏம்மா மின்னல்,முதல் டைம் மோசம்னு தெரிஞ்சு 2 வது டைம் 234 வது டைம் ஏன் படிக்கறீங்க?


===============

13 ல் அனைவரையும் கலாய்த்த ஏண் வை மட்டும் கலாய்க்கவில்லை.?
ஏன்னா திண்டுக்கல்ஐ லியோனி யின் மாப்ளை தான் இயக்குநர்.திமுக குடும்பம்


============


14 மயில்சாமி ஒரு நிகழ்ச்சியில் சொன்னார் பசிக்கு சொந்த காசுல ஒரு "டீ" பண்னு வாங்கி சாப்பிட்டு வேலை செய்வான் சார் திமுக காரன்
தொண்டர்கள் நேர்மையா இருந்தா ஒரு கட்சிக்குப்போதுமா

============


15 காலங்காத்தால 6 மணிக்கே ஒரு ஆண்ட்டிக்கு மென்சன் போட்டு
சாப்ட்டாச்சா? அவரு ஆபீஸ் போய்ட்டாரா?னு கேட்டுட்டு இருக்காங்க,அடேய்


================


16 குருவே!மதுரைக்கார பொண்ணுங்களால லெக்கின்ஸ்க்கு இருக்க மரியாதை போய்டுச்சுனு ஒரு கருத்து உலா வருதே? அது உண்மையா?
லெக்கின்சால பெண்களுக்கு உண்டான மரியாதையே போச்சு என்பதே உண்மை.அது போக லெக்கின்ஸ் அணிவது உடல் ஆரோக்யத்துக்கும் கேடு


=============


17 ஆன் லைன் ரைட்டர்ஸ் இரு"வகை
1 KSV வகை (கமல்,விக்ரம்,சூர்யா போல .கேரக்டருக்காக தன்னையே,மாத்திக்கற மாதிரி வலை பாயுதே பார்மட் க்கு தகுந்தாப்டி எழுதறது 2 RAV வகை ( ரஜினி,அஜித்,விஜய் மாதிரி தனக்கு என்ன வருதோ,தன் மனசுல என்ன தோணுதோ அதை மேல்பூச்சு இல்லாம அப்டியே உள்ளது உள்ளபடி எழுதுவது)


===========18 தொழிலில் வருட வருமானம் 20 லட்சம் ரூக்கு மேல் போனால் Gst கட்டனும்.நம்மாளு மனைவி,மச்சினி,நங்கையா பேர்ல எல்லாம் கணக்கு கொண்டு வந்து 19,99,999 × 4 ( கணவன்,மனைவி,மச்சினி,நங்கையா,கொழுந்தியா) னு தாக்கல் பண்ணப்போறான்

===========


19 மொக்கை ட்வீட் போடறது ,மொக்கை ஜோக் அடிக்கறதுல என்ன லாபம்னா காபி பேஸட் பணறவங்க கூட நம்ம கிட்ட வரமாட்டாங்க,இது என்ன இவ்ளவ் கேவலமா இருக்கு ,நம்ம பேர் கெட்டுடும்னு வேற இடம் தேடிப்போய்டுவாங்க


=============


20 குருவே!கல்யாணம் ஆகியும் Sight அடிக்கிற ஆண்கள் இருக்றனாலதான் divorce அதிகமாகுது..னு சொல்றாங்களே,அது உண்மையா?
ஆமா,பிரம்மச்சாரியா இருக்கும்போது பயந்து பயந்து முகத்தை சைட் அடிச்சவன் மேரேஜ் ஆன பின் தெளிவா எல்லாரையும் எல்லாத்தையும் பார்ப்பான்


============

0 comments: