Tuesday, July 24, 2018

உப்புமா பிடிக்கும்னு சொல்ற ஆண்களோட டைரியை படிச்சா

டாக்டர்,சாப்பாடு அதிகம் சாப்டுறது இல்ல கொஞ்சம் சாப்டாலும் செரிமாணம் ஆகாம வயிறு எரிச்சலா இருந்துட்டு இருக்கு வாமிட்டிங் ஆகுது இது என்ன பிரச்சினையா இருக்கும் .?
தூக்கம் கெட்டுப்போன"ராத்திரிக்கு"அடுத்த நாள் இப்டி ஆகும் ,ஜீரணம் ஆகாது.நல்லா தூங்குங்க,சரி ஆகிடும்


===========


2 விஜய்"+அட்லீ,புதுப்படம் பழைய"ரஜினி"/சத்யராஜ்"பட"ரீமேக்காதான்"இருக்கும்
அதென்ன லாஜிக்? விஜயகாந்த்"சத்ரியன்"= தெறி கமல் "அபூர்வசகோதரர்கள்" = மெர்சல்


=================

3  பேக்கரி வைத்திருப்பது
பேக்கரி பொருட்களை சாப்பிடுவது உடல்"ஆரோக்யத்துக்கு கேடு தரும் அங்கன விக்கறதெல்லாமே மைதா மாவில் செய்த கேக்,பிஸ்கெட். இதுல அஸ்கா வேற.சர்க்கரை நோய்,கொலஸ்ட்ரால் கன்பர்ம்


============


4 ரஜினியை தாக்கி அடிக்கடி பேசுனதுக்கும்,சீமான்"கைதுக்கும் தொடர்பு இருக்குமோ?ச்சே ச்சே அப்டி இருக்காது.
ஆனாலும் டவுட் தான்==============


5 அட்லீ +விஜய் புதுப்படம் எந்தப்படத்தோட"உல்டா புல்டாவா இருக்கும்?னு ஒரு யூகம்;
1 எங்க"வீட்டுப்பிள்ளை (MGR) ( டைட்டில் சவுக்கு அடி) 2 மூன்று முகம் (ரஜினி) டைட்டில் "அதிரடி" 3 அமைதிப்படை (சத்யராஜ்) டைட்டில் அல்வா 4 புலன் விசாரணை (விகாந்த்) டைட்டில் ஆட்டோ சங்கர்


===============


பொண்ணுங்கன்னாலே எனக்கு அலர்ஜி னு சொல்றவங்க
எப்போ பாரு பொண்ணுங்களை குறை"சொல்லி பதிவு போடறவங்க எல்லாருமே"பதிவு"போட்டுட்டு லிங்க்கை பொண்ணுங்க"ஐடி க்கு தான் முதல்ல அனுப்பறாங்க,அது"எதுக்கு?


==============


7 தமிழ்நாட்டில் மலையாளப்பாடல்கள் யாரும்"கேட்பதில்லை,ஆனால்"கேரளாவில் பஸ்ல,கார்ல போறபங்க கேட்பது 90% தமிழப்பாடல்கள்"தான்.இளையராஜா,ஏ ஆர் ரஹ்மான்,அனிரூத்


===============


8 வளர்ந்து வரும்"கலைஞர்"என போலீசில்"மாட்டாம சொத்து சேர்க்கும் ஊழல் அரசியல்வாதிகளை"சொல்லலாம்


==============


9 குருவே!தானாக முன்வந்து ஒரு பொறுப்பை ஏற்பவர்கள்..
நேர்மையானவர்களாய் அறியப்படுகிறார்கள்..!!என்பது"உண்மையா? அப்டிப்பார்த்தா கலைஞர்,ஓபிஎஸ்,இபிஎஸ் எல்லாம்"யாரு


=============10 குருவே!நம்பிக்கை துரோகம் செஞ்வன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா மன்னிக்கலாமா? வேண்டாமா?
அது அவங்கவங்க மன பக்குவத்தைப்பொறுத்தது,ஆனா எக்காரணம் கொண்டும்"அவனை கூட சேர்த்துக்காத.எதிரியை நம்பலாம் ,பெண்களை நம்பலாம்,துரோகியை மட்டும் நம்பவே கூடாது.


==============


11 குருவே!ஆண்கள்"கூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்கள்னு சிலர் சொல்றாங்களே?அது உண்மையா?
ஸ்ரீகாந்த் −நமீதா நடிச்ச "இந்திர விழா" படத்துல மட்டும்தான் அப்டி ஒரு சம்பவம் நடந்தது,மத்ததெல்லாம் டுபாக்கூர்


==================


12 தேச விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்; நாடாளுமன்றத்தில் சசி தரூர் பேச்சு # அப்டியே சம்சாரத்தை விஷம் வெச்சுக்கொன்னவங்களையும் சீக்கிரம் ஆதாரத்தோட மடக்குங்க


==================13 பின்னுடு ட்விட் போடுற அளவுக்கு ஒர்த்தா ஒரு டுவிட்டு கூட போட்டதில்லை என்ற கர்வம் எனக்குண்டு
வாக்கியத்தில் ஒரு சொல் விட்டுப்போச்சுங்க என்னது? சொந்தமா போட்டதில்லை


================


14 குருவே!நம் முகத்தை காண்பிக்கும் வரை தான் இணையத்தில் முழு கருத்து சுதந்திரம் உள்ளது..!! என்ற கருத்து உண்மையா?
முகமூடி போட்டு முகத்தை மறைச்சு பஞ்ச் டயலாக் பேசினா அதுல வீரம் எது?எதிரியோ,துரோகியோ அட்ரசை சொல்லிட்டு அடிக்கறதுதான்"கெத்து=================


15 கதைக்கோ,திரைக்கதைக்கோ,கேரக்டருக்கோ சம்பந்தமே இல்லைன்னாலும் ஹீரோ தம் அடிப்பது,சரக்கு அடிப்பதை காட்டிட்டே இருப்பதை இயக்குநர்கள் நிறுத்தனும்


===============


16 உப்புமா பிடிக்கும்னு சொல்ற ஆண்களோட டைரியை படிச்சா அவங்க வாழ்வில் உமா கடந்து போய் இருக்கும் (ப்பு)மா


=============


17 பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி (14/7/18) ஹிட் அடித்திருக்கும் koode (மலையாளம்) 2014 ல் வந்த மராத்தி படமான happy days ரீமேக்.இயக்கம்"அஞ்சலிமேனன்


===============


18 எனக்கு பிடிச்ச மாதிரி
ஒரேயொரு ட்விட் போடு உன்னை லவ் பண்றேன், இது பெரிய கம்ப சூத்திரமா? இந்தமாதிரி உங்க பாலோயர்ஸ் 17,963 பேரும் ட்வீட் போடப்போறான்,பெரிய வெட்டு"குத்து,அடிதடி நடக்கப்போகுது


==============


19 பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் +325 −125 ஜெயித்ததில் சந்தோஷமோ,வருத்தமோ இல்லை,திமுக +காங் மொக்க பட்டம் வாங்குனதுல மகிழ்ச்சி,ஆனா ராகுல் உரை அருமை,கமல் பாணியில்"கட்டிப்பிடி வைத்தியம் குட் ஷாட்,மோடி முகம் போன போக்கு....:−))


===============


20 ராகுல் காந்தி மோடியை கட்டி அணைக்கும்போது மரியாதை நிமித்தமாகவாவது மோடி எழுந்து வரவேற்று இருக்க வேண்டும்,தெனாவெட்டாக மோடி அமர்ந்தே இருந்தது தவறு


================

0 comments: