Tuesday, May 09, 2017

எதுக்காக சினிமா ஹீரோ வீட்டில் அடிக்கடி ரெய்டு போறீங்க?

எதுக்காக சினிமா ஹீரோ வீட்டில் அடிக்கடி ரெய்டு போறீங்க?

 ஹீரோயின் வீட்டுக்கு ரெய்டு போனா பணம் சிக்கறதில்லை, ஹீரோதான் சிக்கறார்


===================

2  விஜய பாஸ்கர் வீட்ல ஏன் ரெய்டு நடத்து னீங்க?

விஜய் வீட்டுக்குதான் போனோம், பாவம் அவரே நட்ட ஈடு தர பணம் இல்லாம தவிச்ட்டு இருந்தாரு

================

3 விடிகாலை 5 1/2 மணிக்கு ஏன் ரெய்டு போனீங்க?

அஞ்சரைக்குள்ள வண்டி அப்போதான் வந்தது


===================

4   உங்க ஆஃபீஸ் ட்யூட்டி டைம் என்ன?

காலை 10 டூ மாலை 6

அப்போ அதிகாலை 5 1/2 க்கு ரெய்டு வந்தது சட்டப்படி தப்புதானே? எப்டி பாய்ண்ட்?


===================

5  நான் அக்மார்க் யோக்கியன், ஆனா ஐடி ரெய்டு என்னை பழி வாங்கலுக்கு

அப்போ அந்த 90 கோடி ரூபா கணக்கு குத்து மதிப்பு குமார சாமி கணக்கா?

===================


6 டாக்டர் , என் உடம்புல அடிக்கடி எதுனா நோய் தாக்குது, எதனால?

கறுப்பா இருந்தா உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும், இப்டி வெள்ளையா இருந்தா ஆரோக்யம் நொள்ளையாதான் இருக்கும்

=======================


ரெய்டு நடக்கும்போது எதுக்கு பாத்ரூம் கதவை தட்டுனீங்க?
அரைமணி நேரமா அடைச்சுக்கிடந்தது.அவ்வைசண்முகி பட சீன் போல் செட்டப் குளியலோனு டவுட்

==============

8 என் பொண்ணு ஸ்கூல் போகாம தடுத்துட்டாங்க.ஐடி ரெய்டு
IAS எக்ஸாமா கெட்டுப்போச்சு?LKG தானே?1 நாள் லீவ் போட்டா குடியா முழுகிடும்?

===========

9 தலைவரே!,எதிர்க்கட்சியா இருப்பதும் ஒரு வகைல நல்லதுதான் எப்டி? ஆளுங்கட்சி வீட்ல தானே ரெய்டு நடக்குது?நாம எஸ்கேப்

==============

10 ரசிக்கத் தெரியாதவர்களைப் பற்றிய கவலை குயில்களுக்கில்லை

திரும்புன பக்கமெல்லாம் குயிலி கள்தான்.மயிலுகளை போனிகபூர்கள் கொண்டுபோய்டறாக

==============

11 ஆபீசர்ஸ்.எத்தனையோ கயவாளிகள் இருந்தும் கரெக்ட்டா சுகாதாரத்துறை அமைச்சரை எப்டி சிக்க வைக்க தோணுச்சு? ஹெல்த் ஈஸ் வெல்த் னு சொன்னாங்க

==============

12 பவர் பாண்டி னு இங்க்லீஷ் டைட்டில் வெச்சு எப்டி டாக்ஸ்ப்ரீ வாங்குவீங்க? அவனுக லூசுப்பசங்க.ப.பாண்டி.ப இனிஷியல்னு சொல்வோம்

===============

13 நயன் தாரா வீட்ல ஐடி ரெய்டு நடந்தா சிக்குவாரா? அவரு சிக்குவாரா தெரில.அந்த.5 பேரும் சிக்குவாங்க

============

14 dr, மூளை1 சொல்லுது மனசு1 சொல்லுது
ஒருவேளை நா பைத்தியமா மாறிருவேனோ? மாற மாட்டீங்கன்னு என் மூளையும், மாறிடுவீங்கன்னு என் மனசும் சொல்லுது

=================

15 நடு ரோட்ல பள்ளம் விழுந்ததும் முதல் கட்டமா என்ன செஞ்சீங்க?

அந்த ரோடு ஆளுங்கட்சி போட்ட ரோடா? எதிர்க்கட்சி போட்ட ரோடா? யார் மேல பழி போடலாம்னு. டிஸ்கஷன் செஞ்சோம்

===============

1

16

பேஷண்ட்டோட கைரேகை பேப்பர்ல பதிக்க 5 லட்சம் ரூபா டாக்டர் ஃபீசா? மேட்டர் வெளில சொல்லாம இருக்க 50 லட்சம் கேட்டாரு. பேரம் பேசி 5 க்கு முடிச்சோம்

===============

17 அமைச்சரே! அண்ணா சாலையில் பள்ளம், விழுந்ததுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்?

கன்னா பின்னா சாலை என பெயர் மாற்றம், எப்பூடி?


===============

18 எங்கள் ஆட்சியில் வரலாறு காணாத வெள்ளம் இல்லை. அண்ணா சாலையில் பள்ளம் இல்லை, எங்கள் உள்ளத்தில் மட்டும் கள்ளம் இருந்தது, எனவே ஆதரிப்பீர் .....


================

19 இனி வரும் காலங்களில் அண்ணா திமுக பெரும் சரிவை சந்திக்கும், படு குழியில் விழும் என்பதன் சிம்பாலிக் டச் தான் அண்ணா சாலையில் பள்ளம்?


================


20 

ரஜினி ரசிகரா ஹீரோ நடிக்கும் சிவ லிங்கா ஓடாதுன்னு எப்டி யூகிக்கறீங்க?

 ரஜினியே நடிச்ச லிங்கா வே ஓடலை

=

0 comments: