Thursday, May 04, 2017

வரலட்சுமி யும் ,லட்சுமி மேனனும் சுடிதார் போடும்போது துப்பட்டா போடறதில்லை.ஏன்?

 1 நம்ம தலைவருக்கு சாமியாரைக்கண்டாலே பிடிக்கலையே ஏன்?

 இவரு பகுத்தறிவுப்பகலவன் , அவரு ஆன்மீக அறிவு ராத்திரியவன், அதான்

===================

2  சார், உங்க பட டைட்டில் பெண்கள் மனசை கவரும்படி இருக்குமா? அப்டி என்ன டைட்டில்?


 பூ போட்ட பிங்க் நைட்டி


நல்ல வேளை, நைட்டின்னு வெச்சீங்க

==================


டெய்லி எனக்கு 50 பேரு இன் பாக்ஸ் ல ஐ லவ் யூ சொல்றாங்க, அப்போ நான் அழகி தானே?


 ஏம்மா ,  ஃபேக் ஐடி க்கே டெய்லி 20 டி எம் வருதாம், இதெல்லாம் ஒரு பெருமையா?


==================

சார், உங்க பட டைட்டில் பெண்கள் மனசை கவரும்படி இருக்குமா? அப்டி என்ன டைட்டில்?
பூ போட்ட பிங்க் நைட்டி நல்ல வேளை, நைட்டின்னு வெச்சீங்க

=================

5 டெய்லி எனக்கு 50 பேரு DMல ஐ லவ் யூ சொல்றாங்க, அப்போ நான் அழகி தானே?
ஏம்மா , ஃபேக் ஐடி க்கே டெய்லி 20 DM வருதாம், இதெல்லாம் ஒரு பெருமையா?

===============

6

டாக்டர் ,  வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வருமா? 


 அப்டி சொல்ல முடியாது, குத்து மதிப்பு  குமாரசாமி கூட அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டவர் தான்


===================

7  உண்மையிலேயே பொண்ணுங்க குறைஞ்சபட்சம் 100 புடவை வச்சிருப்பாங்களா?

1 க்கு நாலா சொல்வாங்க. 100ன்னா 25 தான் இருக்கும்

===================


8  மிஸ் , உங்க கிட்டே மொத்தமா எத்தனை புடவை இருக்கு?

எல்லா சேலையும் லைட் வெயிட்டா தான் இருக்கு, மொத்தமா 1 கூட இல்ல

======================

9 டைரக்டர் சார், உங்க படத்துல காமெடி சீன் ஒவ்வொண்ணும் ரொம்ப நீளமா இருக்கே? ஏன்?

இது ஒண்ணும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே?னு யாரும் சொல்லிடக்கூடாதில்ல?


==================


10 இதுவரை நான் கேள்விப்படாத கெட்ட வார்த்தைல என்னை திட்றாங்க

ஓஹோ, அப்போ நீங்க கேள்விப்பட்ட வார்த்தைல திட்டினா பரவால்லியா? லிஸ்ட் அவுட் ப்ளீஸ்


=====================

11 நமக்கு முக்கியமானவங்களுக்கு
நம்மளவிட முக்கியமானவங்க இருக்க றாங்க, என்ன செய்ய?

மொள்ள மாரிகளை அன்ஃபாலோ
நல்ல மாரிகளை ஃபாலோ,

====================
12 நான் ரெகுலர் ட்ரின்கர் லாம் இல்ல,
அப்டின்னா ? நினைச்ச நேரம் எல்லாம் குடிக்கும் இர்ரெகுலர் ட்ரிங்க்கர்

============

13 எனக்காக இதைச் செய்" என சொல்லுமிடத்தில் அன்பை அப்பட்டமாக அடகு வைக்கிறீர்கள்
சரி.இப்போ உப்புமா செய்வியா?மாட்டியா ?


================

14 விஜய் ரசிகர்களுக்கு ராவணனை பிடிக்காதுனு எப்டி சொல்றே? ஒரு தலை யோட வெற்றியையே ஜீரணிக்க முடியாதவங்க எப்படி 10 தலை யோட வெற்றியை ஜீரணிப்பாங்க?

============

15 பெண் பார்க்க வந்த மாப்ளை பொண்ணோட உள்ளங்கையை தடவிப்பார்க்கனும்கறாரே.எதுக்கு? வேலை செய்யற பொண்ணுன்னா கை மெத் மெத் னு இருக்காதாம்

===============
16 வரலட்சுமி யும் ,லட்சுமி மேனனும் சுடிதார் போடும்போது துப்பட்டா போடறதில்லை.ஏன்?
அவங்க கூடத்தான் வி"ஷால்"இருக்காரே?


============


17 எனக்கு முத மனைவி மூலமா 10 குழந்தைங்க,2,வது மனைவி மூலமா 12 குழந்தைங்க
அடேங்கப்பா.தயாரிப்பாளர் சங்கத்தலைவனாவே ஆகிடலாம் போல

=============


18 DR, Dehydration ஆனா முதுகு வலிக்குமா?
ஆமா.ஆனா வலி குறைச்சலாதான் இருக்கும்.ஏன்னா அது டிஹைட்"ரேஷன்",ஆச்சே?


==============


19 முறுக்கு மீசை தான் ஆணுக்கு அழகு
புது பட கெட்டப்பை வெச்சு சொல்றீங்களா? நல்ல வேளை.விக் தான்.விக் டரி னு சொல்லலை

=============

20 டீச்சர். பூரிக்கு தமிழ் என்ன?

உப்பிய சப்பாத்தி

================

0 comments: