Sunday, May 14, 2017

ஒரு விஜய் ரசிகை திடீர் னு ஆர்யா ரசிகையா மாறுனா என்னாகும்?

ரத்த கலர்'ல 10 மணி நேரமா சுடி தேடுறேன் இன்னும் கிடைக்கல


வெள்ளை.சுடி வாங்கி மருதாணிச்சாறில் முக்கி எடுத்திடுங்க.10 நிமிசம்================


2 படம் ரிலீஸ் ஆகி 3,நாள் கழிச்சுதான் இனி விமர்சிக்கனும்.


ஓஹோ.ஆனா சில படங்கள் 2 நாள்லயே தூக்கிடறாங்களே? அப்போ என்ன செய்ய?


==============


3 சார்.FDFS டிக்கெட் ரேட் எதுக்கு 250 ?

ரசிகர்கள் ஆர்வமா வர்றாங்க
அந்த ஓவர் ரேட் தர படம் ஒர்த்தா?இல்லையா?னு விமர்சனம் சொல்லும்


=============

4 டாக்டர்.சாப்பாட்ல முடி இருந்தா கணவன் -மனைவி உறவு நீடிக்குமாமே?


அது எப்டி?அப்பதானே சண்டையே ஸ்டார்ட் ஆகுது?==============


5 பொண்ணு பார்க்க கூப்ட்டா பொண்ணை பார்க்கறதுக்கு முன்னேயே அது ராங்கியான கேரக்டர்னு எப்டி சொல்றே?


பேரு சித்"ராங்கி"யாம்=================

6 டாக்டர்.உடம்பெல்லாம் அடிச்சுப்போட்டது போல் ஒரே வலி


நீங்க தூங்குன பின் உங்க சம்சாரம் தான் அடிச்சுப்போட்டிருக்கும்=================


7 மிஸ் சாவித்ரி.நீங்க தான் எனக்கு நல்ல தோழியா,காதலியா,மனைவியா வரனும்


யோவ்.என்னை என்ன சாவி த்ரீ இன் ஒன் னுனு நினைச்சியா?================


8 எதுக்காக எக்சாம் சூப்பர்வைசருக்கு பப்ளிக்கா லஞ்சம் கொடுத்தே?


இடைத்தேர்தல் ரத்து செஞ்ச மாதிரி இந்த எக்சாமையும் ரத்து செய்ய வைக்க=================


9 சரக்கு அடிச்ட்டு.வண்டி ஓட்டுனியா?10,000 ரூ அபராதம்


இந்த ஸ்கூட்டியே5000தான்.வுடு ஜூட்==================

10 சார்.பொன்.ராதா வை எதுக்கு சந்திச்சீங்க?


கமல்- காதல் பரிசு ராதா ன்னு நினைச்சு மீட் டலாம்னு பாத்தேன்===============

11 சார்.உங்க பயோ ல எஸ் டிஎம் ப்ளீஸ் னு ஏன் எழுதி வெச்சிருக்கீங்க?


பொண்ணுங்க எல்லாம் நோ டிஎம் ப்ளீஸ் னு வெச்சிருக்காங்க.ஏட்டிக்குப்போட்டி===================

12 கிருத்திகா சிரிக்கிறார் -சுருக்கி வரைக


கிருத்திஹாஹாஹா=================

13 ஹரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன்.வாழ்வில் மண்ணு-இதை ஒத்துக்க மாட்டேன்


ஏன்?
விக்னேஷ் சிவன் நயன் தாரா வை லவ்வற மாதிரி ஹரி லவ்வலை================

14 சார்.இந்தப்படத்துல ஹீரோ ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்றாரா?


இல்ல .ஏன்?
டைட்டில் ல "andi -" வருதே?===================

15 மண மேடைல பொண்ணுக்குப்பக்கத்துல 5 வெட்டிப்பசங்க நின்னுட்டு இருக்கானுங்களே?முறைப்பையன் களா?


ம்ஹூம்.பொண்ணோட டாப் 5 பாலோயர்சாம்================

16 ஒரு விஜய் ரசிகை திடீர் னு ஆர்யா ரசிகையா மாறுனா என்னாகும்?


பன் பேபி கடம்"பன் பேபி"யா ஆகும்=====================


17 டைரக்டர் சார். IPS- Indian Police Service, TPS - Tamilnadu Police Service.ஹீரோ இந்தியன் னு சொல்லிக்கறதை விட தமிழன் ல தான் கெத்தாம்


=================

18 ஏம்மா.உன்னை அடிச்ச போலீஸ் ஆபீசரை சஸ்பெண்ட் பண்ணினா போதுமா?


நோ.அடிக்கு அடி உதைக்கு உதை.ரெடியா DSP


===================
19 வர வர டிவிட்டர் புடிக்கல

😪😪😪😪
கொஞ்சம் கொஞ்சமா இங்க வர்ரத நிறுத்திக்கணும்😓😓
ஓஹோ.அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
FB தான்


=====================

20 டியர்.நான் நல்லவன்தான்.ஆனா சேர்க்கை சரி இல்லைனு ஊர்ல பேசிக்கறாங்க.

ஓஹோ.யாரு அந்த சேர்க்கை?
நீ தான்

===============

0 comments: