Thursday, May 04, 2017

அடுத்து அதிமுக காரங்க அவர் கால்ல விழனுமா?

தினகரனின்தோழிலைனாவிடம் போலீஸ்விசாரணை#போலீஸ்,CBI எல்லாம் லைனா வந்து விசாரிக்கும்னுதெரியும்.இப்டி லைனா கிட்டேயே விசாரிக்கும்னு தெரியல


==============2 ஓபிஎஸ் வேஸ்ட்… இபிஎஸ் தேறாது… என் தலைமையில ஒன்னு சேருங்கோ.. எல்லோரையும் கூப்பிடும் தீபா#நடைபாதை வியாபாரி ரேஞ்ச் க்கு வந்துட்டாரே?=============3 பூரணமதுவிலக்கு போராட்டம் தொடரும் - ஸ்டாலின் # சொந்த சாராய ஆலையிலிருந்து இந்த.அறிக்கையை வெளியிட்டிருக்காரு தில்லுதுர================4 திமுக,அதிமுக என மாறிமாறி ஓட்டளித்து ஏமாந்துவிட்டீர்கள் - அன்புமணி மணி!திமுக ,அதிமுக னு மாறி மாறி கூட்டணி வெச்சு நீங்களே ஏமாந்திங்களே?
===================5 ஒன்றரை கோடி


அதிமுகவினரும்
என் தலைமையில்
-தீபா
இணையவேண்டும்
# உங்க தலை மை ஐ டெக்ஸ் ஸா?சிங்கார்ரா?ன்னு சொல்லிட்டா இணைஞ்சிடுவாக


============================


6 அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுக்கும் வரை ஓயமாட்டேன் - தீபா # இப்டி டெய்லி எதுனா அறிக்கை விட்டுட்டே இருப்பேன்?


================

7 பெண் என்றும் பாராமல் எனக்கு மிரட்டல் விடுத்ததற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராம்தாஸ்மீது நடவடிக்கை ் - தீபா..மிரட்டாதீங்க


===============8 அதிமுக-வை யாராலும் மிரட்டி அடி பணிய வைக்க முடியாது... ராஜேந்திர பாலாஜி # உங்களைக்கேட்டாங்களா?முருகேசா? வீணா வாயைக்கொடுத்து மாட்டிக்கறீங்க================9 தமிழன், இந்தியனாக இருக்க வேண்டுமென்றால், தேசிய கட்சியும் தேவை. -EVKS # எது எப்படியோ இப்போ தேசியக்கட்சிகளுக்கு தமிழன் ஆதரவு தேவை?==================10 அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே, த.மா.கா.,வின் விருப்பம்.-வாசன்:  # அப்டியே தீபா அணி, மாதவன் அணி , மணிரத்னம் அணி எல்லாம் இணைஞ்சிட்டா தேவலை
=======================11 ADMK,வின் 2 அணிகளும் இணைய முயற்சிப்பது,4 ஆண்டு கால ஆட்சியில் பதவி, பணம் சம்பாதிப்பதற்காகத் தான்.-திருமாவளவன்#பின்னே அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யவா இப்டி அடிதடி?===============
12 பா.ஜ.,வின் தேசிய எழுச்சி துவங்கி உள்ளது; திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது.-இல கணேசன் # இதுல உங்க சூழ்ச்சி எதுனா இருக்கா?ன்னு தான் மக்களோட டவுட்

==========================

13  நல்ல தருணம்; நழுவ விடாதீர்' ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு # பாட்ஷா பட கால கட்டத்துல  வ்ந்திருந்தா தேவலை, இப்போ பாட்சா பலிக்குமா? தெரில


======================


14 காங் ஆட்சிக் காலத்தில் இந்தி திணிப்பு குறித்து பேசாதது ஏன்? ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன்? # ஆளுங்கட்சியா இருக்கும்போது சம்பாதிக்க வே்ணாமா?

================

15 5 ராமமோகன ராவின் கார் ஓட்டுநர் ரவிச்சந்திரன்,
முடிச்சூர் அருகே பேருந்து மோதி உயிரிழப்பு # முடிச்சூரில் ஒரு மர்ம முடிச்சு

==============

16 சசிகலாவும் தினகரனும் கட்சியின், விலைமதிக்க முடியாத சொத்து - நாஞ்சில் சம்பத் # நான் ஜிங் ஜக் சம்பத்====

===================

17 எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் காந்தி் படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள்
# இப்போ நோட்டு போலியா?ஏடிஎம் மிஷின் போலியா?


==================

18 இளவரசி மகன் விவேக்-கை துணைப் பொதுச்செயலாளராக்க சசிகலா முடிவு
# அடுத்து அதிமுக காரங்க அவர் கால்ல விழனுமா?


=================
19 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் - பொன்.ராதா # என்னமோ இதுக்கு முன்னால மெகா கூட்டணி அமைச்ச மாதிரி

===============

20 தமிழக அரசை பா.ஜனதா முடக்கவில்லை: தமிழிசை # பாரபட்சம் இல்லாத மத்திய அரசுன்னா திமுக MLAக்கள் வீட்லயும் ரெய்டு பண்ணுங்க

====================

0 comments: