Monday, May 01, 2017

டீச்சர், 5000 ரூபா சம்பளம் வாங்கிட்டு இருந்த நீங்க திடீர்னு 50,000 ரூ சம்பள உயர்வு கேட்கறீங்களே ஏன்?

மாப்ளை க்கு மூக்கு கிளி து போல


ஓஹோ.கிளி மூக்கு மாங்கா மடையன்னு சொல்லுங்க


=============

2 தலைவரே! மிட் நைட் 12 மணிக்கு இலங்கை போறீங்களா?

 ஏன்?

 நேரம் கூடி வரும்போது சந்திப்போம்னு கடிதம். சின்ன முள் , பெரிய முள் கூடி வருவது 12 க்கு தானே?

==================

3  தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இன்னைக்கு கதர் வேட்டி சட்டை போடனும்

 குட் யு”காதி” வாழ்த்துகள்

===================

பெண்களால் அனைத்து விதமான பிரச்சனைகளையும் எளிதாய் சமாளித்துவிட முடியும்,
எப்டி?

 பிரச்சனையை உருவாக்கறதே அவங்க தானே?


====================

நான் டெய்லி காலைல 8 மணிக்குதான் எந்திரிப்பேன்


சூப்பர்.7 1/2,நாட்டு சனி உங்க வீட்ல கூடாரம் போட்டுத்தங்கி இருக்கு

===============

6 சிறந்த தோழிகளுக்கு எடுத்துக்காட்டு னு நீங்கள் நினைக்கும் ஐடி ய குவோட் செய்யவும்


எதுக்கு?
பாலோ பண்ணத்தான்.இதெல்லாம் ஒரு டெக்னிக்


=============


7 டேய்.நான் தான் குடைக்கீச்சு (DM) க்கு வராதே ன்னு சொன்னேனே,அப்புறம் ஏன் வந்தே?


மிஸ்.திடீர் மழை. அப்டியே லைட்டா ஒதுங்கலாம்னு வந்தேன்


================

8 DR.சொன்ன வார்த்தையை காப்பாத்திடுவீங்களா?


பேஷண்ட்டைக்காப்பாத்தறதுதான் கஷ்டம்.மத்ததெல்லாம் ஈசி


==============

9 மேடம்.அந்த உலக மேப்பை கைல எடுங்க


எதுக்கு?
கச்சத்தீவை மீட்பேன்னு சொன்னீங்களே அது எங்கே இருக்குனு காட்டுங்க பார்ப்பொம்


==============

10 என்னால் இப்போ வர முடியல.ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா.வருவேன்


ஹலோ.வர வேண்டிய நேரமே இப்போத்தான்


================

11 10% ரகசியத்தை சொல்லிட்டேன்.மீதி 90% ரகசியம் இருக்கு.ஆனா சொல்ல மாட்டேன்


ஓகோ.சரி.இந்த பேப்பர்ல எழுதிக்காட்டுங்க


=============
12 அவன் பேரைச்சொல்கிறேன் அதில் போதை உள்ளது

ஓஹோ , அண்ணன் பேரு என்னங்க?

நெப்போலியன்


=====================

13 தலைவரே!,நயன் தாரா நடிச்ச டோரா வை ஏன் பார்க்கறீங்க?


ஏன்?
யார் யாரோ பார்த்த படம் தானே அது?

===================

14 தலைவரே! இப்போ சி எம் சீட்ல உக்காரச்சொல்லி வெத்தலை பாக்கு வெச்சு யாராவதுஅழைச்சாங்களா?


இல்ல
ஸிஎம் ஸீட்ல உக்கார விருப்பம் இல்லைன்னீங்க்ளே?


=================

15 தலைவரே! கட்சில சீனியர் யாரு?


அன்பழகன்
குடும்பத்துல?
அழகிரி
அப்போ அவங்களுக்கு விட்டுத்தரலாமே? பதவி ஆசை இல்லாத நல்லவர்னா


=================

16 20 வரிகளில் விடை அளிக்கனும் இந்த எக்சாம்லஆனா நீ 2வரி தான் எழுதி இருக்கே?


10%தான் எழுதுவேன்.மீதி 90% என் மனசுக்குள் புதைச்ட்டேன்


=================

17 சூடா சாப்பிட்டா அவன் பேச்சலர் 👤
சூடு பண்ணி சாப்பிட்டா குடும்பஸ்தன். இது சரியா?

யா
சூடு சுரணையே இல்லாம சாப்பிட்டா அவன் வீட்டோட மாப்பிள்ளை


===================

18 தலைவரே! சாந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தறீங்களே எதுக்கு?

ஹிந்தி எதிர்ப்புப்ப்ராட்டம் பண்ணி போர் அடிச்சிடுச்சு


===================


19 டீச்சர், 5000 ரூபா சம்பளம் வாங்கிட்டு இருந்த நீங்க திடீர்னு 50,000 ரூ சம்பள உயர்வு கேட்கறீங்களே ஏன்?

 சும்மாவா? விஜய் டி வி புகழ் மிஸ் ஆகிட்டேனே? ராயல்டி?

=====================

20  கார்பன் ஷீட் ரேட் குறைஞ்சிடுச்சே ஏன்?

 இப்போ ஹைட்ரோ கார்பன் ஷீட்டே வந்த்டுச்சில்ல?


======================

0 comments: