Tuesday, May 16, 2017

ஜெ கொலை வழக்கு - பாகுபலி 2

ரிக்சாமாமா ரீமிக்ஸ்.சாங்


வைகை நதி ஓரம் தெர்மாக்கோல் பாரம் காத்தாடுது


==============

2 நான் ஃபாலோ பண்ற 34 பனிமலர் ஐடிகள் ல 18 பேருக்கு மேரேஜ் ஆகிடுச்சு, 12 பேருக்கு லவ்வர்ஸ் இருக்கு,4 பேருக்கு நிச்சயம் ஆகிடுச்சு, வேற வேற....


===================

அரசியல் வாதிகள் ஊர்வலம்
சாமி சிலை ஊர்வலம் எதுவா இருந்தாலும் டிராபிக் இல்லாத அதிகாலை 4AM to 6 AM மட்டும்னு சட்டம் போடனும்

================

4 மவுனத்துக்கும் அமைதிக்கும்
எந்தவித சம்பந்தமுமில்லை உதா மவுனிகா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் , டிஸ்கோ சாந்தி கிளாமர் ஆர்ட்டிஸ்ட்

================

5 நல்ல வேளை.பாகுபலி தியேட்டரில் போத்தீஸ் விளம்பரம் போடலை.கட்டப்பாவுக்கும் ராஜ மாதாவுக்கும் கனெக்சனா?ன்னு ரசிகன் குழம்பி இருப்பான்


============
6 பேஷன் ஷோ வில் கூடாரத்துணி யை கொண்டு ஹாலை சுத்தம் செய்த ப்ரியங்கா சோப்ரா வுக்கு மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரிசு கிடைத்ததா?


============

7 ரம்யா கிருஷ்ணன் (ராஜமாதா)= சசிகலா


சத்யராஜ்(
கட்டப்பா) = OPS/நடராஜன்
பாகுபலி =ஜெ # ஜெ கொலை வழக்கு====================8 செய்யும் தொழிலே/பணியே தெய்வம் /தெய்வீகம்.யாருடைய பணியை யார் மட்டம் தட்டினாலும் அவர் மீது வைத்த மரியாதை தரைமட்டம் ஆகும்
================9 தன்னோட பட மார்க்கெட்டிங்க்காக கமல் தேசியக்கொடியை உபயோகிச்ட்டாரு,அது சட்டப்படி தப்பு ன்னு இன்னும் யாரும் கேஸ் போடலையா? # வி 2 FL POSTER
==================10 மீன ராசி அன்பர்களே! இன்று யோகம் அடிக்கும்.ஆபீஸில் யோக லட்சுமியிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்
====================11 ஜெயம் ரவி த்ரிஷா வை யும் ஆன்ட்டி ன்னு தான் கூப்பிடறார்.த்ரிஷாவோட அம்மா வையும் ஆன்ட்டி னு கூப்பிடறார்.ஒரே குழப்பமா இருக்கே===============12 சீன் போட்ற பசங்கள விட


சீன் படம் பாக்குற பசங்க
மனதை கவர்ந்துவிடுகிறார்கள்
எளிதில் 😊 -ஒரு மாடர்ன் மாடப்புறாவின் டைரியிலிருந்து சுட்டது

===================

13 முருக பக்தர்களுக்கு

யாமிருக்க பயமேன்
கழக உடன் பிறப்புகளுக்கு
சரவணன் இருக்க பயமேன்
வனம் இருக்க பயம் ஏன்?
இயற்கை ஆர்வலருக்கு

==============

14 எனக்கு வர்ற வாட்ஸப் மெஸேஜை நானே படிச்சுப்பார்ப்பதில்லை.என் பாப்பா வை விட்டு ட்விட்டர்ல போஸ்ட்.அதனால அதுல இருந்து கேள்வி கேட்காதீ


=============15 சாதனைகளை முறியடிப்பவர்களுக்கு முன்னோடி சாதனைகளை உருவாக்குபவர்.=================16 ஆங்கிலத்தில்் ட்வீட் போட்ட பிரதமர் ஒரு அட்மினை சம்பளத்துக்கு அமர்த்தி தமிழில் ட்வீட் போட வைத்திருக்கிறார்.இது தமிழுக்கு கிடைத்த வெற்றி================17 கண் மை போடாத தன்மை உன் பெண்மை,அடடே!!================18 நம் உடன் இருந்தவர் நம்மை முந்தி வெற்றிப் படிக்கட்டில் ஏறி நிற்கும் போது பொறாமைப்படாமல் அவரிடமிருந்து வெற்றிக்கான பார்முலாவைக்கற்பதே நன்று


=================

19 வீட்டுச்சாப்பாடு போல் என விளம்பரப்படுத்தப்படும் மெஸ் மெஸ்மரித்து விடுகிறது அம்மாவை விட்டு பிழைப்புக்காக வெளியூர்.வந்தோரை


=============================


20 முதல் வெற்றிக்கான கடும் உழைப்பை விட அதீத உழைப்பு தேவைப்படும் அதே வெற்றியை தக்க வைக்க , மேலும் வெற்றிகள் அடைய


=================

0 comments: