Thursday, August 12, 2010

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் 18 +

10 வருடங்களுக்கு முன்பு (அய்யய்யோ ஃப்ளாஷ்பேக்கானு யாரும் ஓட வேணாம்) ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் வெளி வந்த எனது ஜோக்ஸ்.

1.டாக்டர்,எனக்கு ஹெச் ஐ வி (H I V)வைரஸ் இருக்குமோனு பயமா இருக்கு.

ஏன் பயப்படறீங்க?பாசிட்டிவ் திங்க்கிங்க் வேணும்
.
அய்யய்யோ டாக்டர்,ரிசல்ட் பாசிட்டிவ்வா இருந்துடக்கூடாதுனுதான் பயமா இருக்கு.

-----------------------------------


2.என் கணவர் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல டிப்ளமோ படிச்சவர்டி.

அதுக்காக ஒவ்வொரு வீடா போய் லேடீஸ் கிட்ட “உங்க பிராவை குடுங்க,புது டிசைன் மாடலா மாத்தி தர்றேன்னு சொல்றதா?”

---------------------------------

3.மிஸ்,ஒன்றைப்பெறவேண்டும் என்றால் உங்களீடம் உள்ள ஏதோ ஒன்றை இழக்க வேண்டும் அப்டினு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

டைரக்டர் சார்,சினிமா சான்ஸ் கேட்டா ஏதேதோ புரியாத பாஷைல பேசறீங்க.என்ன வேணும் உங்களுக்கு?நேரடியா விஷயத்துக்கு வாங்க.

----------------------------

4.என்ன விலை அழகே ?னு பாட்டு பாடுனேன் ,அது தப்பா?இந்த மொத்து மொத்திட்டாங்களே?

ஒழுங்கா தமிழ்ல பாடி இருந்தா பிரச்சனையே இல்லை.உன்னை யார் இங்க்லீஷ் ல  வாட் ரேட் பியூட்டினு பாடச்சொன்னது?

-----------------------------

5.ஆசிரியர் -உன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை சொல்.

மாணவன் -அனுபவமா?போங்க சார்,அதைப்போய் உங்ககிட்ட எப்படி கூச்சம் இல்லாம சொல்றது?


----------------------------------


6.டீச்சர் -அறிவியல்பூர்வமான சந்தேகம் ஏதாவது இருந்தா கேள்

மாணவன் -வயாக்ரா-அப்ரிமா எது பெஸ்ட்?

-----------------------

7.செஸ் பிளேயரை கல்யாணம் பண்ணுனது தப்பா போச்சுடி.

ஏன்?

முதலிரவுல என்னைப்பார்த்து 10 நிமிஷம் கழிச்சு கன்னத்தை தொட்டாரு,அப்புறம் யோசிச்சாரு,20 நிமிஷம் கழிச்சு உதட்டை தொட்டாரு.ஒவ்வொரு மூவ்க்கும்  அரை மணி நேரம் யோசிக்கறாரு.

--------------------------

8.அத்தான்,முதலிரவுல போய் இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே,சொன்னா நம்புங்க,இது வரை யாரும் என்னை தொட்டதில்லை.

சும்மா கதை விடாதே,டவுன் பஸ் ல கூட போனதில்லையா?

-------------------

9.சார்,நான் நடிகை பிந்துஸ்ரீயோட ரசிகன்.அவங்களை பார்க்கறதுக்காக ஈரோட்ல இருந்து சென்னை வந்திருக்கேன்.

வெய்ட் பண்ணுங்க,அவங்க பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க.

ஓகே,ரொம்ப நல்லதாப் போச்சு,பாத்ரூம் எங்கே இருக்கு?

-----------------------


10.குருவே,பெண்கள் விஷயத்தில் நீங்க வீக்னு (WEAK)பேசிக்கறாங்களே?

சிஷ்யா,அதை நம்பாதே,ஸ்ட்ராங்க் (STRONG) தான்,அப்படி இல்லைனா ஆசிரமத்துல இத்தனை பொண்ணுங்களை வெச்சு சமாளிக்க முடியுமா?

-----------------------


 (டிஸ்கி)- மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரிக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்க வேண்டாம்.ஏன்னா  அவரு சும்மா ஒரு கிளாமருக்கு.

26 comments:

பொன் மாலை பொழுது said...

மெக்சிகோ நாட்டு சலவை காரி ஜோக் அமரர் சுஜாதா, அவரின் நெருங்கிய சில நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று .

சி.பி.செந்தில்குமார் said...

ஆமாங்கண்ணே,ஏ ஜோக்ஸ தான் அப்படி ஒரு பேரு வெச்சாரு

Indian said...

எழுத்தாளர் சுஜாதாவின் 'மெக்ஸிகோ சலவைக்கரி' ஜோக்:
மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி, ஆற்றங்கரையில், துணி தோய்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள், பின்பக்கமாக அவளை ... செய்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவள் கழுதை, ஆசை வந்து, தானும் ... செய்தது.
சிறிது நேரம் கழித்து அவள், 'அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க" என்றாள்

Unknown said...

உங்களின் ஜோக் சூப்பர்
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

ttpian said...

that seventh person:kicks a lot

anbarasan said...
This comment has been removed by a blog administrator.
yeskha said...

வணக்கம்,

முன்பு போல் போஸ்ட் கார்டு வாங்கி அதில் ஜோக்குகள் எழுதி போஸ்ட்டில் அனுப்ப நேரமில்லை.. பத்திரிகைகளுக்கு ஈ.மெயில் மூலமாக ஜோக்குகளை அனுப்பலாமா? அவர்கள் பரிசீலிக்கிறார்களா? நான் ஒரு சில ஜோக்குகள் அனுப்பிப் பார்த்தேன். ஒன்றும் பலனில்லை.

Amudhavan said...

உண்மைதான்... சுஜாதாவின் மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் அவருடைய நெருங்கிய நண்பர்களில் மிகச்சில பேருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகத்தான் இருந்துவந்தது. ஒரு பதிவர் அதனை ரொம்பவும் தட்டையாக இங்கே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.உங்களுடைய பதிவு சட்டென்று பிரபலமாகவேண்டும் என்பதற்காக சுஜாதாவால் பிரபலமடைந்த அந்தப் பெயரை நீங்கள் உபயோகித்திருக்க வேண்டாம்.தவிர, சுஜாதாவின் அந்த ஜோக்கை அவர் அவருக்கேயுரிய முறையில் சொல்லி நம்முடன் சேர்ந்து சிரிக்கும் அழகைக் கேட்டு ரசித்திருக்க வேண்டும். அதுவே ஒரு இனிய அனுபவம்.

Anonymous said...

என்னய்யா நடக்குது இங்க?ராத்திரி எல்லாம் தூங்கவே மாட்டீங்களா?ராத்திரி 12 மணிக்கெல்லாம் பதிவ போட்டு பீதிய கிளப்பறாங்கய்யா....

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்கா அவர்களே,நான் விகடனுக்கு மட்டும் மெயிலில் அனுப்பினேன்.போகவில்லை.எனவே கார்டு தான் பெஸ்ட்

Anonymous said...

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்குக்கு நயந்தாரா வின் கிக்கான படத்தை ம்போட்டீரு பாரு..ரசனை காரய்யா நீரு!

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா,சதிஷ்,என்ன பண்றது,பூக்கடையா இருந்தாலும் குஷ்பூக்கடைனு போர்டு வெச்சாதானே வியாபாரம் நடக்குது,எல்லாம் நீ சொல்லிக்குடுத்ததுதான்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க... இந்த பதிவுக்கும் சிம்பு....ஸாரி, பிரபுதேவாவோட ஆளுக்கும் என்ன சம்பந்தம்? (ஹி...ஹி... பாப்பா ரொம்ப சூப்பர். அடிக்கடி இதே மாதிரி அசத்தல் போட்டோவை போட்டு என்னை மாதிரி ஆளுங்களை குஷிப் படுத்துங்க)
--

சி.பி.செந்தில்குமார் said...

அமுதவன் அவர்களே,தங்கள் வருகைக்கும் ,மேலான கருத்துக்கும் நன்றி.ஏதோ ஆர்வக்கோளாறு.மார்க்கட்டிங்க் ட்ரை.அவ்வளவுதான்.சீரியஸ் நோ.ஒன்லி ஜாலி

தனி காட்டு ராஜா said...

:)

சி.பி.செந்தில்குமார் said...

பூங்கதிர்,நாங்கதான் ஆரம்பத்துல்யே சொல்லிட்டமில்ல.சும்மா கிளாமருக்குத்தான் என.குஷிப்ப்”படுத்தி” எடுத்திடுவோம்

RAGUNATHAN said...

ஜோக் அனைத்தும் அருமை...பல்சுவை நாவலில் ஆரம்பித்து இன்னும் நிறுத்தல போலிருக்கு...தொடரட்டும். :)

சி.பி.செந்தில்குமார் said...

அடடே வாங்க ரகு.எல்லாரையும் நிறுத்தச்சொல்லுங்க .நானும் நிறுத்தறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போன பதிவுல ஒரு மானஸ்தன் மஞ்ச பத்திரிகை படிக்கமாட்டேன்னு சொன்ன ஞாபகம்..

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க ரமேஷ்,உங்க ஞாபக சக்தில இடி விழ.ஆங்,படிக்கமாட்டேன்னுதானே சொன்னேன்,எழுத மாட்டேன்னு சொல்லலையே(அப்பாடா,எப்படி எல்லாம்
சமாளிக்க

சி.பி.செந்தில்குமார் said...

அட உங்க ஞாபக சக்தில இடி விழ,ஆங்,மஞ்ச பத்திரிகை படிக்கமாட்டேன்னு தானே சொன்னேன்,எழுத மாட்டேன்னு சொல்லலையே(அப்பாடா,எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)

புரட்சித்தலைவன் said...

அருமை......

ஆட்டையாம்பட்டி அம்பி said...

சத்துப் போனவன் (செத்து போகிறது என்பதற்கு தமிழ் அர்த்தம) காப்பி அடித்து பாப்பாத்தி ஜோக் எழுதியவர் தமிழ் மொழிக்கு ஒரு சாபக்கேடு...

அது தெரியாமல் காப்பி அடித்த புன்னியாவனை புகழ்கின்ற எனது சூத்திர சகோதரர சகோதரி கண்மணிகளுக்கு எனது கேள்வி?

திருச்சிக்கு தெற்கே, பாப்பபாத்தி என்றால் யார் தெரியுமா? வண்ணாத்திக்கு பேர் பாப்பபாத்தி...

நான் இந்த சலவைக்காரி ஜோக்கை, பாப்பாப்பாதி ஜோக் என்று எழுதி இருந்தால் இந்த விகடனும் குமுதமும்...என்ன செய்து இருக்கும்???

நமது வழக்கு மொழியில் வண்ணாத்திக்கு பேர் பாப்பாத்தி தான்.

எனது கேள்வி? இது மாத்ரி நான் (சூத்திரன, ஆமாம் சூத்திரன தான்),பாப்பாப்பாதி ஜோக் எழுதி இருந்தால் இந்த விகடனும் குமுதமும்...என்ன செய்து இருக்கும்?

சிந்தியுங்கள் எனது சூத்திர கண்மணிகளே?

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தமிழரே,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.நீங்க சத்யராஜ் ரசிகரா?

புரட்சித்தலைவன் said...

சி.பி அண்ணா, மும்பைல நிறைய கொசு தொல்லையாம். அங்க உள்ள கொசு எல்லாம் தமிழ் நாட்டு பக்கம் வந்துருக்கதா தகவல். mexico நாட்டுல உள்ள ஜோக்குக்கு தமிழன் என்ன செய்வான். கொசுவுக்கு மெக்சிகோ டிக்கெட் ஒன்னு போட்டு குடுங்க அங்க போய் கடிச்சிட்டு வரட்டும்.

சி.பி.செந்தில்குமார் said...

நான் உங்களுக்கு அண்ணனா,இது ஓவரா இல்லையா அங்கிள்?