Monday, November 04, 2013

ஆரம்பம் - காமெடி கும்மி


1. யாரோ திருடி ,சுட்டு படம் பண்ணா அது ரீ மேக் படம்.ஆரோ 3 டி ல வந்தா அது அல்டிமேட் படம்==================


2 100 மீ ஓட்டப்பந்தயத்துல முத அடியை எடுத்து வைப்பவனுக்கும்,சதுரங்கத்தில் வெள்ளை காய்களுடன் முதல் நகர்த்தல் செய்பவருக்கும் வெற்றி வாய்ப்பு====================


3 சார்.31 ந்தேதி லீவ் வேணும்.  டேமேஜர் - தல கீழா நின்னாலும் லீவ் கிடைக்காது.


======================


4 வெங்காயம் ,பெட்ரோல் விலை உயர்வைத்தாண்டிக்கொண்டிருக்கிறது ஆரம்பம் டிக்கெட் ரேட்.=========================


5 புதுக்கோட்டை விஜய் சினிமாஸ் இல் 27 லட்சம் ரேட்டில் ஆரம்பம்.15 நாளில் முதலீடு எடுத்துருவாங்களாம்.காலை 9 மணி க்கு ஷோ.TKT-250========================


6 ஆரம்பம் (5) ,அஜித்குமார் (6) ,விஷ்ணுவர்தன் (7) =கூட்டுத்தொகை = 5+6+7=18=9= ஜெ ராசி எண்========================


7 ஹீரோ ,ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கா ? கெமிஸ்ட்ரியை விடுங்க.மிஸ்டரியை பாருங்க.ஹிஸ்டரி ஆகுங்க====================


8 பொதுவா தீபாவளி கொண்டாடுறவங்களை விட தலை தீபாவளி கொண்டாடுறவங்க கம்மியாதான் இருப்பாங்க.இந்த வருசம் எல்லாருக்கும் தல தீபாவளிதான்=====================


9 பிரம்மாண்டமான ஓப்பனிங் படங்கள் 1 கேப்டன் பிரபாகரன் 2 படையப்பா 3 இணைந்த கைகள் 4 எந்திரன் 5 இந்தியன் 6 கஜினி 7 துப்பாக்கி 8 ஆரம்பம் ,9 உலகம் சுற்றும் வாலிபன் 10 தளபதி=========================10 படம் ரா வா இருக்கும் என்பதற்கான குறியீடு தான் ஹீரோ ரா பிரிவு அதிகாரியா வர்றது


======================


11 குருவே! அமாவாசை சனி மதியம் டூ சன்டே மதியம் வரை இருக்கு.அப்போ தீபாவளி எப்போ? 2?3? சிஷ்யா! குழப்பமே வேண்டாம்.தீபாவளி 31ல் தான் ஆரம்பம்=========================


12 ஆட்டம் ஆரம்பம் னு ஆல்ரெடி நாங்க ஒரு டைட்டில் பதிவு பண்ணி இருக்கோம்.அதனால ஆரம்பம் செல்லாது. ரிசர்வேசனுக்கே ஏகப்பட்ட கூட்டம் செல்லுதே?====================


13 இந்தியா முழுவதும் மோடி அலை வீசுது.கடல் கடந்து இன்னொரு அலை வீசிட்டிருக்கு=====================


14 என்னது? ஆட்டம் டைட்டிலுக்கு தடையா? உங்க ஆட்டத்தை எல்லாம் வேற யார் கிட்டேயாவது வெச்சுக்குங்க.சிம்ம ராசி யை நம்ம ராசி ஆக்கினவர்ட்ட வேணாம்.========================


15 அஜித் ரசிகர்களுக்கு பிடிச்ச சட்னி பு"தீனா" சட்னியா? ரெட் சில்லி சட்னியா?=====================


16 சபரி மலைல மகர ஜோதி ,திருவண்ணாமலை ல தீப ஜோதி ி ,பரங்கி மலை ஜோதில ஆரம்பம் FDFS பார்த்தவனும் பெருமையா வெளில சொல்லிக்குவான்்========================


17 ஆரம்பம் படத்தை தடை செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது - செய்தி # இதுதான்யா அஜித் ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளித்தள்ளுபடி-------------------------------


18  மந்திரவாதியின் மாயக்கண்ணாடி இருந்தா இங்கிருந்தே படத்தையும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸையும் பார்க்கலாம்.அடடா!===================


19 ஆரம்பம் படம் பார்த்த இலங்கை விஜய் ரசிகர் முன் பாதி ஆவரேஜா போச்சுங்கறார்.அப்போ படம் ஹிட் னு அர்த்தம் ;-))


-----=====================


20  ஆரம்பம் மங்காத்தாவை விட ஒரு படி கம்மி ,பில்லா பாகம் 1 லெவல் க்கு இருக்கு.தேறிடும் # ரிசல்ட் பை இலங்கை அப்டேட்========================

21 எல்லோரும் யூகித்தபடி SWORD FISH கதையோ DIE HARD கதையோ இல்லை.புது கதை.அதுவே ஒரு வெற்றி .கேப்டன் ன் டெரரிஸ்ட் கதைகளின்் ஸ்டைலிஷ் வெர்சன்  ( படம் பார்க்கும் முன் போட்ட ட்வீட்)====================


22 பிரமாதமாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட யுவன் ன் ஆரம்பம் BGM பில்லா ,மங்காத்தா லெவல்க்கு இல்லாமல் போனது ஏமாற்றம்====================


23 அஜித் - நயன் ஜோடிக்கு டூயட்டோ ,ரொமான்டிக் சீனோ இல்லாதது மைனசாகத்தெரியாமல் திரைக்கதையை நகர்த்தியது இயக்குநரின் சாமார்த்தியம்


====================


24  எந்திரனுக்குப்பின் தமிழில் வந்திருக்கும் டெக்னிக்கலாக மிரட்டும் படம் ஆரம்பம் - ரித்தீஷ்=====================


25  மதுரையில் அதிகாலை காட்சி ஓடலை.கலெக்டர் ஸ்பெஷல் ஷோ க்கு அனுமதி மறுப்பு # டிக்கெட் கொடுக்கும்போதே கலெக்டரிடம் அனுமதி வாங்கியிருக்கனும்  ( தேவர் பிறந்த நாள் காரணமாம் )


=====================


 


26  அஜித் FANSபடம் பார்த்துட்டு ் மாஸ் ,தல பின்னிட்டார்னு டெம்ப்ளேட் டா சொல்றாங்களே ஒழிய பொது ரசிகனுக்கு படம் பிடிக்குமா? ஓடுமா?னு சொல்லல


======================


27  ஒரு அஜித் ரசிகர் படம் 250 கிமீ வேகத்துல போகுதுங்கறார்.நாம சீட் ல உக்காந்து பார்த்தா புரியுமா? ஓடிட்டே பாக்கனுமா?=======================


28  ஆரம்பம் எப்டி இருக்கு? அஜித் ரசிகர் - மரண மாஸ் டா ,தல டா . விஜய் ரசிகர் - ஊஊஊஊ ,பொதுஜனம் - !!????=======================


படம் பார்த்த பின்29 இனி எந்த மூஞ்சியை வெச்ச்சுட்டு ஆபீஸ் வருவீங்கனு ஒரு விஜய் ரசிகை போன் பண்ணி கேக்குது.வாடகைக்கு வேற மூஞ்சி கிடைக்குமா?


=====================


30  ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருக்குனு விஜய் ரசிகர்கள் கேட்கறாங்க .என்னமோ விஜய் படத்துல எல்லாம் பர்பக்ட்டா இருக்கற மாதிரி.விடுங்கய்யா.;-))


=====================
31 அடி வாங்குனது நாங்க தான்.கப் எங்களுக்குத்தான்


=================


32 இந்த வருசம் அஜித் ரசிகர்களும் ஹேப்பி .விஜய் ரசிகர்களும் ஹேப்பி.குமுதாவும் ஹேப்பி அண்ணாச்சி ;-))


====================


33 அஜித்- படம் ரொம்ப சாதாரணமாத்தான் இருக்கு?
 விஷ்னுவர்தன் - மேக் இட் சிம்ப்பிள் னு நீங்க தானே சொன்னீங்க?


===============


34  ஆபீசுக்குப்போய் வலிக்காத மாதிரியே நடிச்சுட வேண்டியது தான் ;-)===================


35  விஜய் ரசிகர்கள் விஜய் டான்ஸ் ஸீன் ல தான் ஆடுவாங்க விசில் அடிப்பாங்க.அஜித் ரசிகர்கள் அவர் ஒவ்வொரு மூவ்க்கும் அப்ளாஸ் தான்


================


36  ஆக்சன் ஹீரோவான அஜித் இருக்கும்போது ஆர்யா - டாப்சி க்காக அதிக காட்சிகள் வைத்தது படத்துக்கு ஸ்பீடு பிரேக்கர்===================


37  அஜித் - படம் நல்லாருக்குனு சொன்னீங்களாமே? தாங்க்ஸ் .கமல் - நல்லார்ந்திருந்தா நல்லாருக்கும்னு சொல்ல வந்தேன் # சும்மா===================


38 ரஜினி -( மைன்ட் வாய்ஸ்) = மீடியமா இருக்கும் படத்துக்கே இப்டி கும்மி அடிக்கறாங்களே.இந்த வருசம் பிறந்த நாள் எப்டி கொண்டாடுவேனோ?=======================


39 வசூல் ரீதியா ஆரம்பம் தயாரிப்புச்செலவை விட அதிகமா கலெக்சனை அள்ளிடும் .கேரண்டி=====================


40 பெரும்பாலான அஜித் பேனர் வாக்கியம் = எம் ஜி ஆர் ,ர ஜி னி ,அ ஜி த் # 3 ஜி


==============


41 புதிய தலைமுறை ஓனர் அஜித் ரசிகர்.ஆனா அங்கே முக்கியப்பொறுப்பில் இருக்கும் அதீஷா அண்ணன் விஜய் ரசிகர் # இந்த சம்பவம் எப்டி?==================


42  ஆரம்பம் - ஆர்யா , ஜில்லா - மோகன்லால்==================

43  அழகுராஜா ஆரம்பம் க்கு டப் பைட் குடுக்குமாம் .அ ராஜால பைட்டே இல்லையே?


=====================

44  நல்ல வேளை.ராணா க்கு ஜோடியா த்ரிஷாவை போடலை.போட்டிருந்தா இன்னும் ரொமான்ஸ் சீன் அதிகம் ஆகி ஆக்சன் குறைஞ்சிருக்கும்


====================


45 ஒரே கமென்ட்டை அஜித் ரசிகர் சொன்னா ஒரு அர்த்தம் ,விஜய் ரசிகர் சொன்னா இன்னொரு அர்த்தம் # படம் தாறுமாறு


==================46 நான் எல்லா ஹீரோக்களின் FDFS ம் பார்த்துட்டேன்.ரஜினிக்குப்பின் அஜித்துக்குத்தான் தியேட்டரில் ஆரவாரமான கரகோசம்


=====================


47  நமக்குப்பிடிச்ச ஹீரோ படத்தை நாமே கலாய்ப்பது கட்டிக்கப்போகும் முறைப்பெண்ணை உரிமையா கட்டிப்பிடிப்பது மாதிரி


=============================


48 FDFS க்கு ஏன் ரசிகைகள் வருவதில்லை.மேக் இட் சிம்ப்பிள்.வீ ஆர் வெயிட்டிங் ;-))


====================


49 சால்ட் & பெப்பர் லுக்கில் ஹாலிவுட் ஹீரோ மாதிரி கெத்து காட்டும் ஹீரோ தமிழில் அஜித் தவிர யாராவது இருந்தா காட்டுங்கய்யா பார்ப்போம்


======================


50 ஆரம்பம் முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட் ஏன் இன்னும் வர்லை ? எண்ணிட்டிருக்காங்க.எண்ணிலடங்கா!


===========================

51  துப்பாக்கி டோட்டல் கலெக்சனை ஆரம்பம் எட்டுவது மிகக்கடினமே! முதல் 7 நாள் தான் பிளாக் டிக்கெட் போகும்


================

52  தீபாவளிக்கு வெளியாகும் மற்ற இரண்டு படங்களின் வெற்றியைப்பொறுத்து ஆரம்பம் கலெக்சன் கூடவோ குறையவோ செய்யும்


===================


53 ஒரு ரேஸ் பைக்கை காட்டும் போது அரங்கம் கை தட்டலால் அதிர்ந்ததை முதல் முறையாகக்கண்டேன்


==================


54  பில்லா 2 வசனகர்த்தாவை விட ஆரம்பம் வசனகர்த்தா சுபா அனுபவம் இருந்தும் அடக்கி வாசித்தது ஏனோ?=====================

55 ஆரம்பம் - விகடன் மார்க் = 44+ என பல அஜித் ரசிகர்கள் சொல்கிரார்கள் . துப்பாக்கிக்கே 44 தான். எனவே நிச்சயம் 42 அல்லது 43===================


56  தீவிர விஜய் ரசிகைகள் 3 பேரும் ஆரம்பம் பார்த்து விட்டு கமுக்கமாக பார்க்காத மாதிரியே ஆக்டு குடுக்கறாங்க என அவதானிக்கிறேன் ;


===================


57 2 நாள் முன்னதா ரிலீஸ் பண்ணுனதை கிண்டல் பண்ணும் விஜய் ரசிகர்கள் பொங்கலுக்கு ஜில்லா 2 நாள் முன் வந்தால் என்ன செய்வாங்க?==================


58  சன் டி வி டாப் 10 ல ஆரம்பம் பற்றி எதுவுமே சொல்லலை.இதனால தமிழ் நாட்டு மக்களுக்கு அப்டி ஒரு படம் ரிலீஸ் ஆனதே தெரியாம போய்டும்.வாவ்.=====================


59  போயஸ் தோட்ட வாசலில் ஒரு போஸ்டர் - ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் # கற்பனை=====================


60 என் படம் ஹிட் ஆக நான் கேரண்டி .உன் படம் பிளாப் ஆக நீ கேரன்டி=======================

61 நேத்து ஏன் ஸ்கூல் க்கு ஆப்சென்ட்் ஆனே?  ஸ்க்ரீன் பிரசன்ஸ் னா எப்டி இருக்கனும்னு ஒருத்தர் பாடம் எடுத்த படத்துக்கு போய்ட்டேன் மிஸ்======================


62  யார் நடந்து வந்தாலே அரங்கம் அதிருதோ அவர் படம் : which 1 is ur pick in Diwali releases?"============================

1 comments:

sadam hussain said...


49 சால்ட் & பெப்பர் லுக்கில் ஹாலிவுட் ஹீரோ மாதிரி கெத்து காட்டும் ஹீரோ தமிழில் அஜித் தவிர யாராவது இருந்தா காட்டுங்கய்யா பார்ப்போம்

Vijay sethupathi