Saturday, November 16, 2013

சித்ரகுப்தா! 2 சி எம் களும் செய்த பாவ புண்ணியம் பற்றிக்கூறு !

1. நேற்று இரவு என் சம்சாரத்துக்கு அடங்கி நடந்தேன். இன்று பகல் டேமேஜர்க்கு அடங்கி நடந்தேன் # காலம் பூரா நாம இப்டியே ஓட்ட வேண்டியதுதானா?===========================
2முற்றம் பிரச்சனை - இடித்ததால் மட்டும் முற்றும் போட்டு விட முடியாது

==========================

 3 ஜான்சி ராணி மாதிரி புரட்சிக்கருத்துகள் சொல்பவர்கள் தோற்றத்தில் மகாலட்சுமிகளாகவும் இருக்கலாம்


============================


4 மனதுக்குப்பிடித்தவர்கள் மனம் கலங்கி இருக்கையில் மனரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் நாம் பலவீனப்பட்டுவிடுகிறோம்


==========================


5  வியாபாரரீதியில் வெற்றி எப்படியோ ஆனால் இரண்டாம் உலகம் மாறுபட்ட படைப்பாக இருக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு


====================


6  வாங்குன கடனை கட்டப்போறீங்களா? பாக்கி டே கொண்டாடறீங்க?அய்யோ.அது துப் பாக்கி டே


=======================


7  சிறுத்தை சிவாவுக்கு எதுக்கும் ஒரு வாட்டி தலைவா வை போட்டு காமிச்சிடுங்கப்பா.அதையே ரீமேக்கிடப்போறாரு #,அன்னா


=====================


8 கத்தியாலயே குத்துவேன்னு புருசன் கத்துவான்.ஆனா செய்ய மாட்டான்.பொண்டாட்டி எதுவும் சொல்ல மாட்டா.அரிவாள் மனைலயே அரிஞ்சிடுவா=======================


9  முற்றத்தை இடிப்பாரைக்கண்டிக்காத ஏமரா அரசி பெங்களூர் வழக்கில் தடுப்பார் யாரும் இல்லாமல் கெடும்


=====================


10  சித்ரகுப்தா! 2 சி எம் களும் செய்த பாவ புண்ணியம் பற்றிக்கூறு ! பிரபோ! 2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு பாவம் தான் செஞ்சிருக்காங்க


========================


11  நீதி - பொறம்போக்குகள் பொறம்போக்கு நிலத்தை வளைச்சுப்போடலாம்.ஆனா தமிழன் நினைவுச்சின்னம் கட்டக்கூடாது======================


12  அடுத்த வார துக்ளக் தலையங்கத்தில் புரட்சித்தலைவியின் செயலை நியாயப்படுத்தி கடவுளின் தூதரின் தூதர் சோ சப்பைக்கட்டு கட்டுவார்===========================

 13  என் கண்ணுக்கெட்டிய தூரம் என்பது நீ என்னை விட்டு விலகிப்போகும் நேரம்==========================


14 எனக்கு இரண்டு கைகள் தானா? என நான் வருந்தும் நேரம் நீ என் அருகில் இருக்கும் நேரமே!========================


15 ஜெ - முள்ளிிவா் முற்றத்தை இடிச்சுட்டோம்.இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா ? ஜோசியர் - பாவம் செஞ்சா பரிகாரம் இருக்கு.நீங்க செஞ்சது மாபாதகம்


==========================


16 பஸ் ல ஒருத்தன் 2 காலேஜ் பிகருங்க கூட உக்காந்திருக்கான்.அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்.2 பேருக்கும் நடுவுல உக்காந்திருக்கான் # நல்லா இருடே========================

17 எவ்வளவு பணம் இருக்கிறது என்று கூறும் அலாரம் கடிகாரம் # அதை தானைத்தலைவர் வீட்ல மாட்டிடனும்.தமிழ்நாட்ல பாதிப்பேருக்கு ஹார்ட் அட்டாக்தான்


======================


18 லொட லொட என அரவாடும் (தொண தொணக்கும் ) உன் வாயை நீயே அடக்கினால் உத்தமம்.நான் களத்தில் இறங்கினால் அது முத்தம் !


======================


19 ஷங்கர் ஐ க்குப்பின் அஜித் உடன் படம் பண்றார் - உறுதிசெய்யப்படாத தகவல் # டைட்டில் 1 நட ராஜன் 2 தலைமகன் 3 ஷாலினிப்ரியன் 4 அற்புதன்


=====================


20  டு டே சில்ட்ரன்ஸ் டே.இதை மணம் ஆனவர்கள் நைட்டில் நினை த்துக்கொள்ளவும்


======================

0 comments: